Roman script
Singer : Ben Surender Music by : Ilayaraja Male Part Oru thaaram thalaiyil vechu Maru thaaram pakkam vecha Sivanae sivanae sivanae Oru podhum maravaadhunnai Theru oram paadum indha Maganae maganae maganae Kan kondu paarum aiyaa Varam ondru thaarum aiyaa Eesaa sarvaesaa enai aalum magaraasaa Aiyaa nee paathaa en kaiyaal aagaadhaa Male Part Oru thaaram thalaiyil vechu Maru thaaram pakkam vecha Sivanae sivanae sivanae Male Part Aatril oru kaalai vaithaan Saetril oru kaalai vaithaan Sivanae sivanae sivanae Koozhukkum aasai pattaan Meesaikkum aasai pattaan Maganae maganae maganae Parandhodi vaarum aiyaa Paavathai theerum aiyaa Eesaa sarvaesaa enai aalum magaraasaa Aiyaa nee paathaa en kaiyaal aagaadhaa Male Part Oru thaaram thalaiyil vechu Maru thaaram pakkam vecha Sivanae sivanae sivanae Male Part Kaikkullae kaniyum undu Kaayai yaen thaedi ponaan Sivanae sivanae sivanae Padithaalum buthi vallae Puriyaadha makku pullae Maganae maganae maganae Thalaivaa un arulai koottu Thelivaana vazhiyai kaattu Eesaa sarvaesaa enai aalum magaraasaa Aiyaa nee paathaa en kaiyaal aagaadhaa Male Part Oru thaaram thalaiyil vechu Maru thaaram pakkam vecha Sivanae sivanae sivanae Oru podhum maravaadhunnai Theru oram paadum indha Maganae maganae maganae
தமிழ்
பாடகர் : பென் சுரேந்தர் இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : ஒரு தாரம் தலையில் வெச்சு மறு தாரம் பக்கம் வெச்ச சிவனே சிவனே சிவனே ஒரு போதும் மறவாதுன்னை தெரு ஓரம் பாடும் இந்த மகனே மகனே மகனே கண் கொண்டு பாரும் அய்யா வரம் ஒன்று தாரும் அய்யா ஈசா சர்வேசா எனை ஆளும் மகராசா அய்யா நீ பாத்தா என் கையால் ஆகாதா ஆண் : ஒரு தாரம் தலையில் வெச்சு மறு தாரம் பக்கம் வெச்ச சிவனே சிவனே சிவனே ஆண் : ஆற்றில் ஒரு காலை வைத்தான் சேற்றில் ஒரு காலை வைத்தான் சிவனே சிவனே சிவனே கூழுக்கும் ஆசைப் பட்டான் மீசைக்கும் ஆசைப் பட்டான் மகனே மகனே மகனே பறந்தோடி வாரும் அய்யா பாவத்தைத் தீரும் அய்யா ஈசா சர்வேசா எனை ஆளும் மகராசா அய்யா நீ பாத்தா என் கையால் ஆகாதா ஆண் : ஒரு தாரம் தலையில் வெச்சு மறு தாரம் பக்கம் வெச்ச சிவனே சிவனே சிவனே ஆண் : கைக்குள்ளே கனியும் உண்டு காயை ஏன் தேடிப் போனான் சிவனே சிவனே சிவனே படித்தாலும் புத்தி வல்லே புரியாத மக்குப் புள்ளே மகனே மகனே மகனே தலைவா உன் அருளைக் கூட்டு தெளிவான வழியைக் காட்டு ஈசா சர்வேசா எனை ஆளும் மகராசா அய்யா நீ பாத்தா என் கையால் ஆகாதா ஆண் : ஒரு தாரம் தலையில் வெச்சு மறு தாரம் பக்கம் வெச்ச சிவனே சிவனே சிவனே ஒரு போதும் மறவாதுன்னை தெரு ஓரம் பாடும் இந்த மகனே மகனே மகனே
Song information
Singer: Ben Surender
Music by: Ilayaraja
Release information: From Sathi Leelavathi (1995) · Lyricist: Vaali
Explore this song
- Singer: Ben Surender
- Film / album: Sathi Leelavathi
- Composer: Ilayaraja