Roman script
Singers : P. Unni Krishnan, Sadhana Sargam and Malgudi Subha Music by : Ilayaraja Lyrics by : Karunanithi Female Part Oru sundari vanthalaam Andha munthiri thopula! thopula! Female Part Oru sundari vanthalaam Andha munthiri thopula! thopula! Oru sandham padichalaam Nalla andhiyil pookura poo pola Female Part Sangeetham sathiram theriyadhu Aanalum paaduva! Vaathiyar kedaiyathu Aanalum vaarthaigal poduva! Edutha edutha sruthi maaradhu Andha thaalam velagadhu Yarum solli tharama mottu Virikum malligai poo pola Female Part Oru sundari vanthalaam Andha munthiri thopula! thopula! Oru sandham padichalaam Nalla andhiyil pookura poo pola Dialogue : ……………….. Female Part Haaa..haha haa..haa…aaa Nesam neranja manam pol Vaasam veesum malar pol Nadhi karaiyila porandhen Indha ulagam marandhu Female Part Uthirnthu vilunthu nadhiyil Porandu porandu alaiyil Ilukkum dhisaiyil midhanthen Adhu thaduka marandhu Female Part Oodum nadhi ellaam
Andha kadalil kalakuma! Paadum isai kaatril Sendru kalaka marukuma! Female Part Ellarkum edhirpaarpu Ethanai.. ethaniyo? Ennai pol thaniyaaga Valvadhu ethanaiyo Female Part Oru sugam illathavar Sorga kulanthaigalae… Female Part Oru sundari vanthalaam Nalla andhiyil poothidum poo pola Poo pandhu aduchalaam Thulli thulli kuthikira meen pola Male Part Haa.a.aa..hahahah…aa..aa..hahaahaa… Nandraga vaalndhaal Ellorin kangal thirumbum Undhan meedhile! Male Part Illadhu ponaal Solladha kadhaigal sollum Thangal mozhiyilae Male Part Thannaiyae nondhu vazhthirundhal Edhai than mudipaai enniduvai Ellarkum kuraigal undu Yekkam etharkku Male Part Thannaiyae thaalthi kondu Thavithaai edharkku? Man meethu veesinalum Pon maatru kuraiyuma? Male Part Theeyinal suttaalum Minni minni jolikum Thangam thangamadi Male Part Oru sundari vanthalaam Nalla anthiyil poothidum poo pola Poo pandhu aduchalaam Thulli thulli kuthikira meen pola
தமிழ்
பாடகர்கள் : பி. உன்னி கிருஷ்ணன், சாதனா சர்கம் மற்றும் மால்குடி சுபா இசை அமைப்பாளர் : இளையராஜா பாடல் ஆசிரியர் : கருணாநிதி பெண் : ஒரு சுந்தரி வந்தாளாம் அந்த முந்திரி தோப்பில! தோப்பில! ஒரு சுந்தரி வந்தாளாம் அந்த முந்திரி தோப்பில! தோப்பில! ஒரு சந்தம் படிச்சாளாம் நல்ல அந்தியில் பூக்கிற பூ போல பெண் : சங்கீதம் சாத்திரம் தெரியாது ஆனாலும் பாடுவா! வாத்தியார் கிடையாது ஆனாலும் வார்த்தைகள் போடுவா! எடுத்தா எடுத்த ஸ்ருதி மாறாது அந்த தாளம் விலகாது யாரும் சொல்லித் தரமா மொட்டு விரிக்கும் மல்லிகை பூ போல பெண் : ஒரு சுந்தரி வந்தாளாம் அந்த முந்திரி தோப்பில! தோப்பில! ஒரு சந்தம் படிச்சாளாம் நல்ல அந்தியில் பூக்கிற பூ வசனம் : ............................. பெண் : ஹா..ஆஅ..ஆ...ஆஅ.... நேசம் நெறஞ்ச மணம் போல் வாசம் வீசும் மலர் போல் நதி கரையில பொறந்தேன் இந்த உலகம் மறந்து பெண் : உதிர்ந்து விழுந்த நதியில் பொறண்டு பொறண்டு அலையில் இழுக்கும் திசையில் மிதந்தேன் அதை தடுக்க மறந்து பெண் : ஓடும் நதி எல்லாம் அந்த கடலில் கலக்குமா? வாழும் இசை காற்றில் சென்று கலக்க மறக்குமா! பெண் : எல்லாருக்கும் எதிர்பார்ப்பு எத்தனை? எத்தனையோ? என்னை போல் தனியாக வாழ்வது எத்தனையோ ஒரு சோகம் இல்லாதவர் சொர்க்க குழந்தைகளே! பெண் : ஒரு சுந்தரி வந்தாளாம் நல்ல அந்தியில் பூத்திடும் பூ போல பூ பந்து அடிச்சாளாம் துள்ளி துள்ளி குதிக்கிற மீன் போல ஆண் : ஹா..ஆஆ...ஆஅ... நன்றாக வாழ்ந்தால் எல்லோரின் கண்கள் திரும்பும் உந்தன் மீதினிலே! ஆண் : இல்லாது போனால் சொல்லாத கதைகள் சொல்லும் தங்கள் மொழியிலே! ஆண் : தன்னையே நொந்து வாழந்திருந்தால் எதை தான் முடிப்பாய் எண்ணிடுவாய் ஆண் : எல்லாருக்கும் குறைகள் உண்டு ஏக்கம் எதற்கு தன்னையே தாழ்த்தி கொண்டு தவித்தாய் எதற்கு? ஆண் : மண் மீது வீசினாலும் பொன் மாற்று குறையுமா? தீயினில் சுட்டாலும் மின்னி மின்னி ஜொலிக்கும் தங்கம் தங்கமடி ஆண் : ஒரு சுந்தரி வந்தாளாம் நல்ல அந்தியில் பூத்திடும் பூ போல பூ பந்து அடிச்சாளாம் துள்ளி துள்ளி குதிக்கிற மீன் போல
Song information
Singers: P. Unni Krishnan, Sadhana Sargam and Malgudi Subha
Music by: Ilayaraja
Lyrics by: Karunanithi
Release information: From Azhagi (2002) · Singer: P. Unni Krishnan, Sadhana Sargam and Malgudi Subha · Lyricist: Karunanithi · Music: Ilayaraja
Explore this song
- Singer: P. Unni Krishnan
- Singer: Sadhana Sargam and Malgudi Subha
- Film / album: Azhagi
- Composer: Ilayaraja
- Lyricist: Karunanithi