Roman script
Singer : K. J. Yesudas Music by : T. Rajendar Lyrics by : T. Rajendar Male Part Oru pullaanguzhal oomaiyaanathu Oru poovin manam kaayamaanathu Oru pullaanguzhal oomaiyaanathu Oru poovin manam kaayamaanathu Male Part Vaanil thondrum minnal pola Vaazhvil konda kadhal kalaiya Vithithaanae sathi seithathu Ival mathithaanae thadumaaruthu Vithithaanae sathi seithathu Ival mathithaanae thadumaaruthu Male Part Oru pullaanguzhal oomaiyaanathu Oru poovin manam kaayamaanathu Male Part Selai anintha maathu cholai ennumpothu Avanthaanae aval thedum kaaththu Kaaththu avanai ninaiththu kaaththu kidanthapothu Ponaanae veru cholai paatthu Male Part Inikkindra vasantham izhanthaalae sontham Inikkindra vasantham izhanthaalae sontham Kolam kalaintha vaasal ival Megam soozhntha nilavu ival Male Part Oru pullaanguzhal oomaiyaanathu Oru poovin manam kaayamaanathu Male Part Neelam sinthum nayanam neeril aadum thuyaraan Shruthi maara thavikkindra raagam Avanai paathai endru ninaiththa paavai payanam Vazhi maara thadumaarum paatham Male Part Ezhil konjjum maadam yaettraalae sogam Ezhil konjjum maadam yaettraalae sogam Vaarththai tholaintha kavithai ival Vaazhkkai kulaintha bedhai ival Male Part Oru pullaanguzhal oomaiyaanathu Oru poovin manam kaayamaanathu Male Part Vaanil thondrum minnal pola Vaazhvil konda kadhal kalaiya Vithithaanae sathi seithathu Ival mathithaanae thadumaaruthu Male Part Oru pullaanguzhal oomaiyaanathu Oru poovin manam kaayamaanathu
தமிழ்
பாடகர் : கே. ஜே. யேசுதாஸ் இசையமைப்பாளர் : டி. ராஜேந்தர் பாடலாசிரியர் : டி. ராஜேந்தர் ஆண் : ஒரு புல்லாங்குழல் ஊமையானது ஒரு பூவின் மணம் காயமானது ஒரு புல்லாங்குழல் ஊமையானது ஒரு பூவின் மணம் காயமானது ஆண் : வானில் தோன்றும் மின்னல் போல வாழ்வில் கொண்ட காதல் கலைய விதிதானே சதி செய்தது இவள் மதிதானே தடுமாறுது.... விதிதானே சதி செய்தது இவள் மதிதானே தடுமாறுது.... ஆண் : ஒரு புல்லாங்குழல் ஊமையானது ஒரு பூவின் மணம் காயமானது ஆண் : சேலை அணிந்த மாது சோலை எண்ணும்போது அவன்தானே அவள் தேடும் காத்து காத்து அவனை நினைத்து காத்துக் கிடந்த போது போனானே வேறு சோலை பாத்து ஆண் : இனிக்கின்ற வசந்தம் இழந்தாளே சொந்தம் இனிக்கின்ற வசந்தம் இழந்தாளே சொந்தம் கோலம் கலைந்த வாசல் இவள் மேகம் சூழ்ந்த நிலவு இவள்....... ஆண் : ஒரு புல்லாங்குழல் ஊமையானது ஒரு பூவின் மணம் காயமானது ஆண் : நீலம் சிந்தும் நயனம் நீரில் ஆடும் துயரம் ஸ்ருதி மாற தவிக்கின்ற ராகம் அவனை பாதை என்று நினைத்த பாவை பயணம் வழி மாற தடுமாறும் பாதம் ஆண் : எழில் கொஞ்சும் மாடம் ஏற்றாளே சோகம் எழில் கொஞ்சும் மாடம் ஏற்றாளே சோகம் வார்த்தை தொலைந்த கவிதை இவள் வாழ்க்கை குலைந்த பேதை இவள்..... ஆண் : ஒரு புல்லாங்குழல் ஊமையானது ஒரு பூவின் மணம் காயமானது ஆண் : வானில் தோன்றும் மின்னல் போல வாழ்வில் கொண்ட காதல் கலைய விதிதானே சதி செய்தது இவள் மதிதானே தடுமாறுது.... ஆண் : ஒரு புல்லாங்குழல் ஊமையானது ஒரு பூவின் மணம் காயமானது
Song information
Singer: K. J. Yesudas
Music by: T. Rajendar
Lyrics by: T. Rajendar
Release information: From Unakkaga Oru Roja (1985) · Singer: K. J. Yesudas · Lyricist: T. Rajendar · Music: T. Rajendar
Explore this song
- Singer: K. J. Yesudas
- Film / album: Unakkaga Oru Roja
- Composer: T. Rajendar
- Lyricist: T. Rajendar