Roman script
Singer : S. P. Balasubrahmanyam Music by : T. Rajendar Lyrics by : T. Rajendar Male Part …………….. Male Part Oru pon maanai naan kaana thaga thimithom Oru ammaanaai naan paada thaga thimithom Salangai ittaal oru maathu sangeetham nee paadu Aval vizhigalil oru pazharasam Adhai kaanbathil enthan paravasam Male Part Oru pon maanai naan kaana thaga thimithom Oru ammaanaai naan paada thaga thimithom Salangai ittaal oru maathu sangeetham nee paadu Aval vizhigalil oru pazharasam Adhai kaanbathil enthan paravasam Male Part ………………. Male Part Thadaagaththil meen indru kaamaththil thadumaari Thaamarai poo meeddhu vizhunthanavo Idhai kanda vegaththil brahmanum mogaththil Padaiththitta paagamthaan un kangalo Male Part Kaattril asainthu varum nanthavanththukili Kaalgal mulaiththathendru nadaipottaal Jadhi ennum mazhaiyinilae radhi ival nanainthidavey Adhil bharathamthaan thulir vittu
Poopola pooththaada manam engum manam veesuthu Enthan manam engum manam veesuthu Male Part Salangai ittaal oru maathu sangeetham nee paadu Male Part ………………… Male Part Santhana kinnaththila kunguma sangamam Arangera adhuthaanae un kannam Megaththai mananthida vaanaththil suyavaram Nadanthidum vaanavil un vannam Male Part Idaiyin pin azhagil irandu kudaththai konda Pudhiya thampooraavai meetti sendraal Kalai nilaa meniyilae sulai palaa suvaiyai kandaen Antha kattudal mottudal udhiraamal sadhiraadi Madhi thannil kavi serkkuthu Enthan madhi thannil kavi serkkuthu Male Part Salangai ittaal oru maadhu sangeetham nee paadu Aval vizhigalil oru pazharasam Adhai kaanpathil enthan paravasam Male Part Oru pon maanai naan kaana thaga thimithom Oru ammaanaai naan paada thaga thimithom Salangai ittaal oru maathu sangeetham nee paadu Aval vizhigalil oru pazharasam Adhai kaanbathil enthan paravasam
தமிழ்
பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம் இசையமைப்பாளர் : டி. ராஜேந்தர் பாடலாசிரியர் : டி. ராஜேந்தர் ஆண் : ................................. ஆண் : ஒரு பொன் மானை நான் காண தக திமிதோம் ஒரு அம்மானை நான் பாட தக திமிதோம் சலங்கை இட்டாள் ஒரு மாது சங்கீதம் நீ பாடு அவள் விழிகளில் ஒரு பழரசம் அதை காண்பதில் எந்தன் பரவசம் ஆண் : ஒரு பொன் மானை நான் காண தக திமிதோம் ஒரு அம்மானை நான் பாட தக திமிதோம் சலங்கை இட்டாள் ஒரு மாது சங்கீதம் நீ பாடு அவள் விழிகளில் ஒரு பழரசம் அதை காண்பதில் எந்தன் பரவசம் ஆண் : ............................. ஆண் : தடாகத்தில் மீன் இன்று காமத்தில் தடுமாறி தாமரை பூ மீது விழுந்தனவோ இதைக் கண்ட வேகத்தில் பிரம்மனும் மோகத்தில் படைத்திட்ட பாகம்தான் உன் கண்களோ ஆண் : காற்றில் அசைந்து வரும் நந்தவனத்துக்கிளி கால்கள் முளைத்ததென்று நடைப்போட்டாள் ஜதி என்னும் மழையினிலே ரதி இவள் நனைந்திடவே அதில் பரதம் தான் துளிர் விட்டு பூப்போல பூத்தாட மனம் எங்கும் மணம் வீசுது எந்தன் மனம் எங்கும் மணம் வீசுது ஆண் : சலங்கை இட்டாள் ஒரு மாது சங்கீதம் நீ பாடு ஆண் : ............................. ஆண் : சந்தன கிண்ணத்தில் குங்கும சங்கமம் அரங்கேற அதுதானே உன் கன்னம் மேகத்தை மணந்திட வானத்தில் சுயம்வரம் நடத்திடும் வானவில் உன் வண்ணம் ஆண் : இடையின் பின் அழகில் இரண்டு குடத்தை கொண்ட புதிய தம்பூராவை மீட்டி சென்றாள் கலை நிலா மேனியிலே சுளை பலா சுவையை கண்டேன் அந்த கட்டுடல் மொட்டுடல் உதிராமல் சதிராடி மதி தன்னில் கவி சேர்க்குது எந்தன் மதி தன்னில் கவி சேர்க்குது ஆண் : சலங்கை இட்டாள் ஒரு மாது சங்கீதம் நீ பாடு அவள் விழிகளில் ஒரு பழரசம் அதை காண்பதில் எந்தன் பரவசம் ஆண் : ஒரு பொன் மானை நான் காண தக திமிதோம் ஒரு அம்மானை நான் பாட தக திமிதோம் சலங்கை இட்டாள் ஒரு மாது சங்கீதம் நீ பாடு அவள் விழிகளில் ஒரு பழரசம் அதை காண்பதில் எந்தன் பரவசம்
Song information
Singer: S. P. Balasubrahmanyam
Music by: T. Rajendar
Lyrics by: T. Rajendar
Release information: From Mythili Ennai Kaathali (1986) · Singer: S. P. Balasubrahmanyam · Lyricist: T. Rajendar · Music: T. Rajendar
Explore this song
- Singer: S. P. Balasubrahmanyam
- Film / album: Mythili Ennai Kaathali
- Composer: T. Rajendar
- Lyricist: T. Rajendar