Roman script
Singers : K. J. Yesudas and Chorus Music by : Chandrabose Male Part Thana…thanaenae… Nanananae thaana nannan naa Thana…thanaenae… Nanananae thaana nannan naa Chorus Thakathik thaka gin Thakathik thaka gin Thakathik thaka gin Thatha tharigida thom Male Part Oru panpaadu illaiyendraal Bhaaratham illai Nam panbodu vaazhdhirundhaal Paavamum illai Siragillaamal thalladum chella kiligal En kannoram ippodhu kanneer thuligal Male Part Oru panpaadu illaiyendraal Bhaaratham illai Nam panbodu vaazhdhirundhaal Paavamum illai Chorus Hoo hoo hoo hoo…..(2) Male Part Valarndhu vaaraadha pirai illai Vadindhu vidaadha nurai illai Thirumbi vaaraadha pagal illai… Thirundhividaadha manam illai Male Part Oru naal suvaippom Endru ninaithaal Oru naal suvaippom Endru ninaithaal Uyirai suvaikkum poi illai Idhai inbam enbadhu izhukkaagum Nee kulithaal gangai azhukkaagum Male Part Oru panpaadu illaiyendraal Bhaaratham illai Nam panbodu vaazhdhirundhaal Paavamum illai Chorus Hoo hoo Chorus : Thakathik thaka gin Thakathik thaka gin Thakathik thaka gin Thakathik thaka gin Laa…laaa…laaa..laaa…. Male Part Mayakkam enbadhu maathiraiyaa Maranam pogum yaathiraiyaa Vilakku irundhum iruttaraiyaa Vidindha pinnum nithiraiyaa Male Part Varambu kadandhu Narambu thalarndhu Varambu kadandhu Narambu thalarndhu Vayadhai tholaithu vaazhuvadhaa Indha ulagam unnai azhaikkiradhu Ada innum vaazhkkai irukkiradhu Male Part Oru panpaadu illaiyendraal Bhaaratham illai Nam panbodu vaazhdhirundhaal Paavamum illai Siragillaamal thalladum chella kiligal En kannoram ippodhu kanneer thuligal Male Part Oru panpaadu illaiyendraal Bhaaratham illai Nam panbodu vaazhdhirundhaal Paavamum illai
தமிழ்
பாடகர்கள் : கே. ஜே. யேசுதாஸ் மற்றும் குழு இசையமைப்பாளர் : சந்திரபோஸ் ஆண் : ............................ குழு : தகதிக் தக ஜின் தகதிக் தக ஜின் தகதிக் தக ஜின் தாத்தா தரிகிட தோம் ஆண் : ஒரு பண்பாடு இல்லையென்றால் பாரதம் இல்லை நம் பண்போடு வாழ்ந்திருந்தால் பாவமும் இல்லை சிறகில்லாமல் தள்ளாடும் செல்ல கிளிகள் என் கண்ணோரம் இப்போது கண்ணீர் துளிகள் ஆண் : ஒரு பண்பாடு இல்லையென்றால் பாரதம் இல்லை நம் பண்போடு வாழ்ந்திருந்தால் பாவமும் இல்லை குழு : ஹோ ஹோ ஹோ ஹோ....(2) ஆண் : வளர்ந்து வாராத பிறை இல்லை வடிந்து விடாத நுரை இல்லை திரும்பி வாராத பகல் இல்லை திருந்திவிடாத மனம் இல்லை ஆண் : ஒரு நாள் சுவைப்போம் என்று நினைத்தால் ஒரு நாள் சுவைப்போம் என்று நினைத்தால் உயிரை சுவைக்கும் பொய் இல்லை இதை இன்பம் என்பது இழுக்காகும் நீ குளித்தால் கங்கை அழுக்காகும் ஆண் : ஒரு பண்பாடு இல்லையென்றால் பாரதம் இல்லை நம் பண்போடு வாழ்ந்திருந்தால் பாவமும் இல்லை குழு : ஹோ ஹோ குழு : தகதிக் தக ஜின் தகதிக் தக ஜின் தகதிக் தக ஜின் தகதிக் தக ஜின் லா....லா....லா....லா.... ஆண் : மயக்கம் என்பது மாத்திரையா மரணம் போகும் யாத்திரையா விளக்கு இருந்தும் இருட்டறையா விடிந்த பின்னும் நித்திரையா ஆண் : வரம்பு கடந்து நரம்பு தளர்ந்து வரம்பு கடந்து நரம்பு தளர்ந்து வயதை தொலைத்து வாழ்வதா இந்த உலகம் உன்னை அழைக்கிறது அட இன்னும் வாழ்க்கை இருக்கிறது ஆண் : ஒரு பண்பாடு இல்லையென்றால் பாரதம் இல்லை நம் பண்போடு வாழ்ந்திருந்தால் பாவமும் இல்லை சிறகில்லாமல் தள்ளாடும் செல்ல கிளிகள் என் கண்ணோரம் இப்போது கண்ணீர் துளிகள் ஆண் : ஒரு பண்பாடு இல்லையென்றால் பாரதம் இல்லை நம் பண்போடு வாழ்ந்திருந்தால் பாவமும் இல்லை
Song information
Singers: K. J. Yesudas and Chorus
Music by: Chandrabose
Release information: From Raja Chinna Roja (1989) · Lyricist: Vairamuthu
Explore this song
- Singer: K. J. Yesudas and Chorus
- Film / album: Raja Chinna Roja
- Composer: Chandrabose