Roman script

Oru Pakkam Then Song Lyrics is the track from Panchalankurichi Tamil Film – 1996, Starring Prabhu, Vadivelu, Vijayakumar, Chandrasekar, Madhubala, Ilavarasi, Maheswari and Others. This song was sung by Krishnaraj and Bhuvana. The music was composed by Deva. Lyrics works penned by Vairamuthu.

Singers : Krishnaraj and Bhuvana

Music Director : Deva

Lyricist : Vairamuthu

Male Part

Oru pakkam thaen irukkum poovukkullae

Female : Pamapagapa mapaga mapagamari kasarinisa

Male : Udambellaam thaen irukkum poovaikkullae

Female : Sanisapasa nisapanimapa gamapama gamapama garisa

Male Part

Oru murai thaan thaen irukkum poovukkullae

Female : Haaaaaaa…aaaaaaa…aaaaaaaa

Male : Urinjum varai thaen irukkum poovaikkullae

Female : Haaaaaaa…aaaaaaa…aaaaaaaa

Female Part

Maatrividu ennai maatrividu

Un madiyil malaraai maatrividu

Ootri vidu nee ootri vidu

En uyir varai thaen thuli oottri vidu

Male : Haaaaaaa…aaaaaaa…aaaaaaaa

Female Part

Venru vidu ennai vendru vidu

En vergal varaikkum vendru vidu

Kondru vidu ennai kondru vidu

Nee koodi kalandhae kondru vidu

தமிழ்

பாடகர்கள் : கிருஷ்ணராஜ் மற்றும் புவனா

இசை அமைப்பாளர் : தேவா

பாடல் ஆசிரியர் : வைரமுத்து

ஆண் : ஒரு பக்கம் தேனிருக்கும் பூவுக்குள்ளே

பெண் : பாமபகப மபகா மபகமரிகசரிநிஸா

ஆண் : உடம்பெல்லாம் தேனிருக்கும் பூவைக்குள்ளே

பெண் : ஸாநிசபஸ நிஸபநிமப கமபம கமபம கரிஸா

ஆண் : ஒருமுறைதான் தேனிருக்கும் பூவுக்குள்ளே

பெண் : ஆஆஆஆஆ.....ஆஆஆஆஆ....ஆஆஆஆஆ...

ஆண் : உறிஞ்சும் வரை தேனிருக்கும் பூவைக்குள்ளே

பெண் : ஆஆஆஆஆ.....ஆஆஆஆஆ....ஆஆஆஆஆ

பெண் : மாற்றிவிடு என்னை மாற்றிவிடு

உன் மடியில் மலராய் மாற்றிவிடு

ஊற்றி விடு நீ ஊற்றி விடு

என் உயிர் வரை தேன் துளி ஊற்றி விடு

ஆண் : ஆஆஆஆ......ஆஆஆஆ.....ஆஆஆஆ...

பெண் : வென்று விடு என்னை வென்று விடு

என் வேர்கள் வரைக்கும் வென்று விடு

கொன்று விடு என்னை கொன்று விடு

நீ கூடி கலந்தே கொன்று விடு....

Song information

Singers: Krishnaraj and Bhuvana

Release information: From Panchalankuruchi (1996) · Singer: Krishnaraj and Bhuvana · Lyricist: Vairamuthu · Music: Deva

Explore this song