Roman script
Kaatrai Niruthi Song Lyrics is the track from Panchalankurichi Tamil Film – 1996, Starring Prabhu, Vadivelu, Vijayakumar, Chandrasekar, Madhubala, Ilavarasi, Maheswari and Others. This song was sung by K. S. Chithra. The music was composed by Deva. Lyrics works penned by Vairamuthu. Singer : K. S. Chithra Music Director : Deva Lyricist : Vairamuthu Female Part Kaatrai niruthi ketkkiren Enna idhu enna idhu Kadalai azhaithu ketkkiren Enna idhu enna idhu Pookalai thirandhu ketkkiren Enna idhu enna idhu Humming : ……………………… Female Part Sooriyan enna iravil kaayudhu Vaanavil enna tharaiyil aaduthu Thaavani enna siragaai ponadhu Vinnmeenellaam nilavaai aanadhu Female Part Manadhum vayadhum thadumaariyadhae Mannum vinnum idamaariyadhae Idhuthaan idhuthaan kaadhal endrae Inbam kaavil kuyil kooviyadhae
தமிழ்
பாடகி : கே. எஸ். சித்ரா இசை அமைப்பாளர் : தேவா பாடல் ஆசிரியர் : வைரமுத்து பெண் : காற்றை நிறுத்தி கேட்கிறேன் என்ன இது என்ன இது கடலை அழைத்து கேட்கிறேன் என்ன இது என்ன இது பூக்களை திறந்து கேட்கிறேன் என்ன இது என்ன இது.... முனங்கல் : ............... பெண் : சூரியன் என்ன இரவில் காயுது வானவில் என்ன தரையில் ஆடுது தாவணி என்ன சிறகாய் போனது விண்மீனெல்லாம் நிலவாய் ஆனது பெண் : மனதும் வயதும் தடுமாறியதே மண்ணும் விண்ணும் இடமாறியதே இதுதான் இதுதான் காதல் என்றே இன்பம் காவில் குயில் கூவியதே....
Song information
Singer: K. S. Chithra
Release information: From Panchalankuruchi (1996) · Singer: K. S. Chithra · Lyricist: Vairamuthu · Music: Deva
Explore this song
- Singer: K. S. Chithra
- Film / album: Panchalankuruchi