Roman script

Singer : Ilayaraja
Music by : Ilayaraja
Male Part
Oru pakkam oru nyaayam
Innoru pakkam innoru nyaayam
Iru pakkathilum nyaayangal ullathu
Adhai kuttram endru
Yaar ingae solluvathu
Male Part
Irandum ingae
Oru thaayin makkalae
Adhu selvadhum engae
Azhivennum thikkilae
Chorus
Idhu dharmamaa dharmamaa
Adharmamaa
Idhu dharmamaa dharmamaa
Adharmamaa
Male Part
Oru pakkam oru nyaayam
Male Part
Vanmurai seyalin kodumaigalai
Ingae naan kandaal
En idhayam thaangadhu
Thaane padharudhada
Munnoor vaazhndha perumai ellam
Ovvondraai ninaithaal
En manamae erimalaiyaai
Vedichae sidharuthada
Male Part
Ethanai kaalam ethanai kaalam
Vaazhkaiyai theduvathu
Echil ilaikku kaathu kidakkum
Kaakaiyai thurathuvadhu
Male Part
Sagodhara ingae
Azhivadhu yaarada
Sagodhara idhu nadapadhu
Yaaraal koorada
Male Part
Oru pakkam oru nyaayam
Innoru pakkam innoru nyaayam

தமிழ்

பாடகர் : இளையராஜா
இசையமைப்பாளர் : இளையராஜா
ஆண் : ஒரு பக்கம் ஒரு நியாயம்
இன்னொரு பக்கம் இன்னொரு நியாயம்
இரு பக்கத்திலும் நியாங்கள் உள்ளது
அதை குற்றம் என்று
யார் இங்கே சொல்வது
ஆண் : இரண்டும் இங்கே
ஒரு தாயின் மக்களே
அது செல்வதும் எங்கே
அழிவென்னும் திக்கிலே
குழு : இது தர்மம்மா தர்மம்மா
அதர்மம்மா
இது தர்மம்மா தர்மம்மா
அதர்மம்மா
ஆண் : ஒரு பக்கம் ஒரு நியாயம்
ஆண் : வன்முறை செயலின் கொடுமைகளை
இங்கே நான் கண்டால்
என் இதயம் தாங்காது
தானே பதறுதடா
முன்னோர் வாழ்ந்த பெருமை எல்லாம்
ஒவ்வொன்றாய் நினைத்தால்
என் மனமே எரிமலையாய்
வெடிச்சே சிதறுதடா
ஆண் : எத்தனை காலம் எத்தனை காலம்
வாழ்க்கையை தேடுவது
எச்சில் இலைக்கு காத்து கிடக்கும்
காக்கையை துரத்துவது
ஆண் : சகோதரா இங்கே
அழிவது யாரடா.........
சகோதரா இது நடப்பது
யாரால் கூறடா.......
ஆண் : ஒரு பக்கம் ஒரு நியாயம்
இன்னொரு பக்கம் இன்னொரு நியாயம்

Song details

Music by: Ilayaraja

Release information: From Adharmam (1994) · Lyricist: Vaali