Roman script
Singer : P. Jayachandran Music by : Shankar Ganesh Lyrics by : Kuruvi Karambai Shanmugam Male Part Oru ooril oomai raja Avan rani mullin roja Thodumpothu kaayam pattaal Edhai solvatho Male Part Oru ooril oomai raja Avan rani mullin roja Thodumpothu kaayam pattaal Edhai solvatho Male Part Nenjellaam orae kaayaam Nee thanthaai enna niyaayam Marunthu noyaagalaamaa Manathai nee vaattalaamaa Male Part Nenjellaam orae kaayaam Nee thanthaai enna niyaayam Marunthu noyaagalaamaa Manathai nee vaattalaamaa Male Part Vizhigal paarththenna meithaanaa Vilakkil enna irulaa Ingu kizhakkil asthamanamaa Kangal sonna saatchi ondru Nenjil sonna saatchi ondru Enthapakkam unmai endru theerppu sollammaa Male Part Oru ooril oomai raja Avan rani mullin roja Thodumpothu kaayam pattaal Edhai solvatho Male Part Naan kettaen panneer pookkal Nee thanthaai kanneer pookkal Valaiyal naan vaangi thanthaen Vilangai yaen maatti kondaai Male Part Naan kettaen panneer pookkal Nee thanthaai kanneer pookkal Valaiyal naan vaangi thanthaen Vilangai yaen maatti kondaai Male Part Malaril maalai katti naan thanthaen Siluvai edharkku sumanthaai En manathil aani arainthaai Vikkalukku thanni undu Sikkalukku enna undu Chakkarangal rendum rendu pakkam selvatho Male Part Oru ooril oomai raja Avan rani mullin roja Thodumpothu kaayam pattaal Edhai solvatho Male Part Oru ooril oomai raja Avan rani mullin roja Thodumpothu kaayam pattaal Edhai solvatho
தமிழ்
பாடகர் : பி. ஜெயச்சந்திரன் இசையமைப்பாளர் : சங்கர் கணேஷ் பாடலாசிரியர் : குருவி கரம்பை சண்முகம் ஆண் : ஒரு ஊரில் ஊமை ராஜா அவன் ராணி முள்ளின் ரோஜா தொடும்போது காயம் பட்டால் எதைச் சொல்வதோ ஆண் : ஒரு ஊரில் ஊமை ராஜா அவன் ராணி முள்ளின் ரோஜா தொடும்போது காயம் பட்டால் எதைச் சொல்வதோ ஆண் : நெஞ்செல்லாம் ஒரே காயம் நீ தந்தாய் என்ன நியாயம் மருந்து நோயாகலாமா மனதை நீ வாட்டலாமா ஆண் : நெஞ்செல்லாம் ஒரே காயம் நீ தந்தாய் என்ன நியாயம் மருந்து நோயாகலாமா மனதை நீ வாட்டலாமா ஆண் : விழிகள் பார்த்ததென்ன மெய்தானா விளக்கில் என்ன இருளா இங்கு கிழக்கில் அஸ்தமனமா கண்கள் சொன்ன சாட்சி ஒன்று நெஞ்சில் சொன்ன சாட்சி ஒன்று எந்தப்பக்கம் உண்மை என்று தீர்ப்பு சொல்லம்மா... ஆண் : ஒரு ஊரில் ஊமை ராஜா அவன் ராணி முள்ளின் ரோஜா தொடும்போது காயம் பட்டால் எதைச் சொல்வதோ ஆண் : நான் கேட்டேன் பன்னீர் பூக்கள் நீ தந்தாய் கண்ணீர் பூக்கள் வளையல் நான் வாங்கித் தந்தேன் விலங்கை ஏன் மாட்டிக் கொண்டாய் ஆண் : நான் கேட்டேன் பன்னீர் பூக்கள் நீ தந்தாய் கண்ணீர் பூக்கள் வளையல் நான் வாங்கித் தந்தேன் விலங்கை ஏன் மாட்டிக் கொண்டாய் ஆண் : மலரில் மாலை கட்டி நான் தந்தேன் சிலுவை எதற்கு சுமந்தாய் என் மனதில் ஆணி அறைந்தாய் விக்கலுக்கு தண்ணி உண்டு சிக்கலுக்கு என்ன உண்டு சக்கரங்கள் ரெண்டும் ரெண்டு பக்கம் செல்வதோ ஆண் : ஒரு ஊரில் ஊமை ராஜா அவன் ராணி முள்ளின் ரோஜா தொடும்போது காயம் பட்டால் எதைச் சொல்வதோ ஆண் : ஒரு ஊரில் ஊமை ராஜா அவன் ராணி முள்ளின் ரோஜா தொடும்போது காயம் பட்டால் எதைச் சொல்வதோ
Song information
Singer: P. Jayachandran
Music by: Shankar Ganesh
Lyrics by: Kuruvi Karambai Shanmugam
Release information: From Theerpugal Thiruthapadalam (1982) · Singer: P. Jayachandran · Lyricist: Kuruvikkarambai Shanmugam · Music: Shankar Ganesh
Explore this song
- Singer: P. Jayachandran
- Film / album: Theerpugal Thiruthapadalam
- Composer: Shankar Ganesh
- Lyricist: Kuruvi Karambai Shanmugam