Roman script
Singers : S. P. Balasubrahmanyam and S. P. Sailaja Music by : Ilayaraja Chorus ……………………………….. Female Part Oru naayagan udhayam aagiraan Ooraargalin idhayam aagiraan Male : Ninaithathai yaar mudippavan sol Avanidam naan padithavan thaan Vaasalthedi vanthathoru vasantha kaalam thaan Chorus : Thaguthugu thaguthugu thaguthugu Thaguthugu thuu Female & Chorus : Oru naayagan udhayam aagiraan Ooraargalin idhayam aagiraan Female Chorus : Poomaalai pugazhmaalai Unai thedi varum velai Male : Anbum nalla panbum Rendu kan pol kaakka vendum Female Chorus : Vaa raaja vaa endru Varaverppu tharum velai Male : Panivum sollil kanivum Kondu vaazhthai yerkka vendum Female Part Ilaignan nalla kalaignan Endra perai nee vaangu Male : Lalalalalalaa laa Female : Naalum andha peraal Indha oorai nee vaangu Male Part Oru naayagan udhayam aagiraan Female : Ooraargalin idhayam aagiraan Male Part Palliyilae paadangalai Padikkanum Nalla budhisaali pillaiyena Nadakkanum Male Part Sathunavu thittangalum edhukkudaa Ezhai santhadhiyum uyaranum adhukkuda Uzhaikkanum uzhaichi pizhaikkanum Pirarkku udhavanum Male & Chorus : Idhai nee Othukkanum kathukanum Male : Arignanaa sirantha manidhana Puratchi thalaivana Male & Chorus : Vilangum Kaalam varum neram varum Male Part Enga veetu pillai endru Thaai kulam thaan unnai kandu Endha naalum sollum vannam Vallal pola vaazha vendum Ullangalai aala vendum Female Part Oru naayagan udhayam aagiraan Male : Ooraargalin idhayam aagiraan Chorus …………………………………. Male Part {Melaadai moodaamal Paavaadai podaamal Ponnu onnu ponaal Kannu paarkum address ketkum} (2) Male Part Poovum vanna pottum Kondu kodi pol nadai podu Chorus : Lalala ..laalaalaa Male : Naanam kula maanam Thamizh penin panpaadu Female Part Oru naayagan udhayam aagiraan Ooraargalin idhayam aagiraan Male : Ninaithathai yaar mudippavan sol Avanidam naan padithavan thaan Vaasalthedi vanthathoru vasantha kaalam thaan Chorus : Thaguthugu thaguthugu thaguthugu Thaguthugu thuu All : Oru naayagan udhayam aagiraan Ooraargalin idhayam aagiraan
தமிழ்
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் எஸ். பி. சைலஜா இசையமைப்பாளர் : இளையராஜா குழு : .......................................... பெண் : ஒரு நாயகன் உதயமாகிறான் ஊரார்களின் இதயமாகிறான் ஆண் : நினைத்ததை யார் முடிப்பவன் சொல் அவனிடம் நான் படித்தவன்தான் வாசல் தேடி வந்ததொரு வசந்த காலம்தான் குழு : தகுதுகு தகுதுகு தகுதுகு தகுதுகு தூ பெண் மற்றும் குழு : ஒரு நாயகன் உதயமாகிறான் ஊரார்களின் இதயமாகிறான் பெண் குழு : பூ மாலை புகழ் மாலை உனைத் தேடி வரும் வேளை ஆண் : அன்பும் நல்ல பண்பும் ரெண்டு கண் போல் காக்க வேண்டும் பெண் குழு : வா ராஜா வாவென்று வரவேற்பு தரும் வேளை ஆண் : பணிவும் சொல்லில் கனிவும் கொண்டு வாழ்த்தை ஏற்க வேண்டும் பெண் : இளைஞன் நல்ல கலைஞன் என்ற பேரை நீ வாங்கு ஆண் : லலலலலலா லா பெண் : நாளும் அந்த பேரால் இந்த ஊரை நீ வாங்கு ஆண் : ஒரு நாயகன் உதயமாகிறான் பெண் : ஊரார்களின் இதயமாகிறான் ஆண் : பள்ளியிலே பாடங்களை படிக்கணும் நல்ல புத்திசாலி பிள்ளையென நடக்கணும் ஆண் : சத்துணவு திட்டங்களும் எதுக்குடா ஏழை சந்ததியும் உயரனும் அதுக்குடா உழைக்கணும் உழைச்சி பிழைக்கணும் பிறர்க்கு உதவணும் ஆண் மற்றும் குழு : இதை நீ ஒத்துக்கணும் கத்துக்கணும் ஆண் : அறிஞனா சிறந்த மனிதனா புரட்சி தலைவனா ஆண் மற்றும் குழு : விளங்கும் காலம் வரும் நேரம் வரும் ஆண் : எங்க வீட்டு பிள்ளை என்று தாய்க் குலம்தான் உன்னைக் கண்டு எந்த நாளும் சொல்லும் வண்ணம் வள்ளல் போல வாழ வேணும் உள்ளங்களை ஆள வேணும் பெண் : ஒரு நாயகன் உதயமாகிறான் ஆண் : ஊரார்களின் இதயமாகிறான் குழு : ..................................... ஆண் : {மேலாடை ஹ மூடாமல் ஹ பாவாடை போடாமல் பொண்ணு ஒன்னு போனா கண்ணு பாக்கும் அட்ரஸ் கேட்கும்} (2) ஆண் : பூவும் வண்ண பொட்டு கொண்டு கொடி போல் நடை போடு குழு : லலல.....லாலாலா ஆண் : நாணம் குல மானம் தமிழ் பெண்ணின் பண்பாடு பெண் : ஒரு நாயகன் உதயமாகிறான் ஊரார்களின் இதயமாகிறான் ஆண் : நினைத்ததை யார் முடிப்பவன் சொல் அவனிடம் நான் படித்தவன்தான் வாசல் தேடி வந்ததொரு வசந்த காலம்தான் குழு : தகுதுகு தகுதுகு தகுதுகு தகுதுகு தூ அனைவரும் : ஒரு நாயகன் உதயமாகிறான் ஊரார்களின் இதயமாகிறான்
Song details
Singers: S. P. Balasubrahmanyam and S. P. Sailaja
Music by: Ilayaraja
Release information: From Dhavani Kanavugal (1984) · Lyricist: Vaali
- Singer: S. P. Balasubrahmanyam and S. P. Sailaja
- Film / album: Dhavani Kanavugal
- Composer: Ilayaraja