Roman script
Singer : Ilayaraja Music by : Ilayaraja Male Part Jo jo jo jo Azhaadhadaa kannaa kannula Thandhana thandhananaa Thandhananaa thandhananaa haan Thandhana thandhananaa Thandhananaa thandhanananaa Male Part Oru nandhavana kuyil Sonnadhu thaalaattu Adhai kondu vandhu ingu Thandhadhu poongaatru Thathi thavazhum chithiram neeyo Thathi thavazhndhidum chithiramo Mutham pozhindhidum poo charamo Maaman manadhinil paasa malargalai Thooviya poo mazhaiyo ooo Male Part Oru nandhavana kuyil Sonnadhu thaalaattu Adhai kondu vandhu ingu Thandhadhu poongaatru Male Part Paadham padhiyum vazhiyil Poo marangal naan naduven Unaiyae uyiraai naan dhinam kaappen Male Part Paadham padhiyum vazhiyil Poo marangal naan naduven Unaiyae uyiraai naan dhinam kaappen Inidhaana edhir kaalam un kaiyilae Kai veesi nadai podu poonthendralae Azhagaana nadhiyae karaiyaaga varuven Thulli thirundhidum sandhana thaamaraiyae Male Part
Oru nandhavana kuyil Sonnadhu thaalaattu Adhai kondu vandhu ingu Thandhadhu poongaatru Thathi thavazhndhidum chithiramo Mutham pozhindhidum poo charamo Maaman manadhinil paasa malargalai Thooviya poo mazhaiyo ooo Male Part Minminiyai nee ninaithaal Thaaragaigal naan tharuven Pirai nee valarvaai pournamiyaaga Male Part Minminiyai nee ninaithaal Thaaragaigal naan tharuven Pirai nee valarvaai pournamiyaaga Kannaalae nee potta valai thaanadaa Adhil chinna meenaaga vizhundhenadaa Poo ondrai kettaal poongaavai tharuven Endhan kanavilum unnai anaithiruppen Male Part Oru nandhavana kuyil Sonnadhu thaalaattu Adhai kondu vandhu ingu Thandhadhu poongaatru Thathi thavazhum chithiram neeyo Thathi thavazhndhidum chithiramo Mutham pozhindhidum poo charamo Maaman manadhinil paasa malargalai Thooviya poo mazhaiyo ooo Male Part Oru nandhavana kuyil Sonnadhu thaalaattu Adhai kondu vandhu ingu Thandhadhu poongaatru
தமிழ்
பாடகர் : இளையராஜா இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : தந்தன தந்தனமே தந்தனா தந்தனா ஆ தந்தன தந்தனமே தந்தனா தந்தனா னா ஆண் : ஒரு நந்தவனக் குயில் சொன்னது தாலாட்டு அதைக் கொண்டு வந்து இங்கு தந்தது பூங்காற்று தத்தித் தவழும் சித்திரம் நீயோ தத்தித் தவழ்ந்திடும் சித்திரமோ ஆண் : முத்தம் பொழிந்திடும் பூச்சரமோ மாமன் மனதினில் பாசமலர்களை தூவிய பூ மழையோ...ஓ ஆண் : ஒரு நந்தவனக் குயில் சொன்னது தாலாட்டு அதைக் கொண்டு வந்து இங்கு தந்தது பூங்காற்று ஆண் : பாதம் பதியும் வழியில் பூ மரங்கள் நான் நடுவேன் உனையே உயிராய் நான் தினம் காப்பேன் ஆண் : பாதம் பதியும் வழியில் பூ மரங்கள் நான் நடுவேன் உனையே உயிராய் நான் தினம் காப்பேன் ஆண் : இனிதான எதிர்காலம் உன் கையிலே கை வீசி நடைபோடு பூந்தென்றலே ஆண் : அழகான நதியே கரையாக வருவேன் துள்ளித் திரிந்திடும் சந்தனத் தாமரையே… ஆண் : ஒரு நந்தவனக் குயில் சொன்னது தாலாட்டு அதைக் கொண்டு வந்து இங்கு தந்தது பூங்காற்று தத்தித் தவழ்ந்திடும் சித்திரமோ ஆண் : முத்தம் பொழிந்திடும் பூச்சரமோ மாமன் மனதினில் பாசமலர்களை தூவிய பூ மழையோ...ஓ ஆண் : மின்மினியை நீ நினைத்தால் தாரகைகள் நான் தருவேன் பிறை நீ வளர்வாய் பௌர்ணமியாக ஆண் : மின்மினியை நீ நினைத்தால் தாரகைகள் நான் தருவேன் பிறை நீ வளர்வாய் பௌர்ணமியாக ஆண் : கண்ணாலே நீ போட்ட வலை தானடா அதில் சின்ன மீனாக விழுந்தேனடா ஆண் : பூ ஒன்றைக் கேட்டால் பூங்காவை தருவேன் எந்தன் கனவிலும் உன்னை அணைத்திருப்பேன் ஆண் : ஒரு நந்தவனக் குயில் சொன்னது தாலாட்டு அதைக் கொண்டு வந்து இங்கு தந்தது பூங்காற்று தத்தித் தவழும் சித்திரம் நீயோ தத்தித் தவழ்ந்திடும் சித்திரமோ ஆண் : முத்தம் பொழிந்திடும் பூச்சரமோ மாமன் மனதினில் பாசமலர்களை தூவிய பூ மழையோ...ஓ.... ஆண் : ஒரு நந்தவனக் குயில் சொன்னது தாலாட்டு அதைக் கொண்டு வந்து இங்கு தந்தது பூங்காற்று
Song information
Singer: Ilayaraja
Music by: Ilayaraja
Release information: From Kumbakonam Gopalu (1998) · Lyricist: Vasan
Explore this song
- Singer: Ilayaraja
- Film / album: Kumbakonam Gopalu
- Composer: Ilayaraja