Roman script

Singer : Mano

Music by : Ilayaraja

Male Part

Hmmm…mm…hm…mm…mm…

Hm..mm..mm…mm…

Hmm mm mm hmmmm

Male Part

Oru naadodi poongaathu sindhu padikkum

Idhu ododi oorengum thaena thelikkum

Nee kaelu thaai pola nenjai idhu thaalaattum

Naal thorum thaalaattil unnai idhu neeraattum

Vanna kiliyae hoo… hoo… ho

Male Part

Oru naadodi poongaathu sindhu padikkum

Idhu ododi oorengum thaena thelikkum

Male Part

Vaaikkaalil kaalai vittaal aazham puriyum

Maelaaga paarthu nindraal enna theriyum

Vaai paattai kaetta pinnaal ennai puriyum

Kaetkaamal kadhai alandhaal enna theriyum

Ennudaiya paattukkullae mannin manam veesidum

Muthamizhil moodi vaitha sothukkalai pesidum

Paatteduthaa patta maram poo poothidum

Malai paaraigalum vaai vedichu neer vaarthidum

Ada ooraar thaan paaraattum paattaali naan

Male Part

Oru naadodi poongaathu sindhu padikkum

Idhu ododi oorengum thaena thelikkum

Male Part

Kalyaanam kaatchikkendru paattu irukku

Koothaadum maedaikkendru paattu irukku

Thai pongal theevalikkum paattu irukku

Munnooru naatkalukkum paattu irukku

Aanaalum paattu ellaam makkalai poi chaeranum

Illaatti vaai kizhiya edhukkingu paadanum

Vaayeduthu sonnadhellaam paattaagumaa

Summa thee eduthu vechadhellaam vaettaagumaa

Ada nee paadu ellorkkum podhuvaaga thaan

Male Part

Oru naadodi poongaathu sindhu padikkum

Idhu ododi oorengum thaena thelikkum

Nee kaelu thaai pola nenjai idhu thaalaattum

Naal thorum thaalaattil unnai idhu neeraattum

Vanna kiliyae oo… oo… ho

Male Part

Oru naadodi poongaathu sindhu padikkum

Idhu ododi oorengum thaena thelikkum

தமிழ்

பாடகர் : மனோ

இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் : ஹ்ம்ம்.....ம்ம்.....ம்....ம்ம்....ம்ம்....

ஹ்ம்ம்....ம்ம்....ம்ம்.....ம்ம்....

ஹ்ம்ம் ம்ம் ம்ம் ஹ்ம்ம்ம்

ஆண் : ஒரு நாடோடி பூங்காத்து சிந்து படிக்கும்

இது ஓடோடி ஊரெங்கும் தேனத் தெளிக்கும்

நீ கேளு தாய் போல நெஞ்சை இது தாலாட்டும்

நாள் தோறும் தாலாட்டில் உன்னை இது நீராட்டும்

வண்ணக் கிளியே ஹோ.....ஹோ.....ஹோ....

ஆண் : ஒரு நாடோடி பூங்காத்து சிந்து படிக்கும்

இது ஓடோடி ஊரெங்கும் தேனத் தெளிக்கும்

ஆண் : வாய்க்காலில் காலை விட்டால் ஆழம் புரியும்

மேலாகப் பார்த்து நின்றால் என்ன தெரியும்

வாய்ப் பாட்டை கேட்ட பின்னால் என்னைப் புரியும்

கேட்காமல் கதை அளந்தால் என்ன தெரியும்

என்னுடைய பாட்டுக்குள்ளே மண்ணின் மணம் வீசிடும்

முத்தமிழில் மூடி வைத்த சொத்துகளை பேசிடும்

பாட்டெடுத்தா பட்ட மரம் பூப் பூத்திடும்

மலைப் பாறைகளும் வாய் வெடிச்சு நீர் வார்த்திடும்

அட ஊரார்தான் பாராட்டும் பாட்டாளி நான்

ஆண் : ஒரு நாடோடி பூங்காத்து சிந்து படிக்கும்

இது ஓடோடி ஊரெங்கும் தேனத் தெளிக்கும்

ஆண் : கல்யாணம் காட்சிக்கென்று பாட்டு இருக்கு

கூத்தாடும் மேடைக்கென்று பாட்டு இருக்கு

தைப் பொங்கல் தீவாளிக்கும் பாட்டு இருக்கு

முந்நூறு நாட்களுக்கும் பாட்டு இருக்கு

ஆனாலும் பாட்டு எல்லாம் மக்களைப் போய்ச் சேரணும்

இல்லாட்டி வாய் கிழிய ஏதுக்கிங்கு பாடணும்

வாயெடுத்து சொன்னதெல்லாம் பாட்டாகுமா

சும்மா தீ எடுத்து வெச்சதெல்லாம் வேட்டாகுமா

அட நீ பாடு எல்லோர்க்கும் பொதுவாகத்தான்

ஆண் : ஒரு நாடோடி பூங்காத்து சிந்து படிக்கும்

இது ஓடோடி ஊரெங்கும் தேனத் தெளிக்கும்

நீ கேளு தாய் போல நெஞ்சை இது தாலாட்டும்

நாள் தோறும் தாலாட்டில் உன்னை இது நீராட்டும்

வண்ணக் கிளியே ஓ... ஓ... ஹோ

ஆண் : ஒரு நாடோடி பூங்காத்து சிந்து படிக்கும்

இது ஓடோடி ஊரெங்கும் தேனத் தெளிக்கும்

Song information

Singer: Mano

Music by: Ilayaraja

Release information: From Manikuyil (1993) · Lyricist: Vaali

Explore this song