Roman script
Singers : S. Janaki and Ramesh Music by : Ilayaraja Female Part Oru naalil valrnthaenae Malarnthaenae dhevanae…. Unnai paarthth pinbu Imaigalum paramaa Indru thoongavillai Thalaiyanai thaangumaa….aa…. Female Part Oru naalil valrnthaenae Malarnthaenae dhevanae…. Female Part Neerin aazham paarkka vantha pillaiyae Male : Un nenjin aazham Innum paarkkavillaiyae Female Part Neerin aazham paarkka vantha pillaiyae Male : Un nenjin aazham Innum paarkkavillaiyae Female Part Mogam ellai meerumae Moochil ushnam yaerumae Mogam ellai meerumae Moochil ushnam yaerumae Paarvaiyaalae paalai vaarkkiraai En pakkam vanthu ennai yaeikkiraai hoi…. Female Part Oru naalil valrnthaenae Malarnthaenae…….dhevanae…. Male Part Vaanam indru yaen udainthu ponathu Female : En naanamkooda yaen karainthu ponathu Male : Vaanam indru yaen udainthu ponathu Female : En naanamkooda yaen karainthu ponathu Male Part Moodi vaiththa poo idhu Mogam vanthu pooththathu Moodi vaiththa poo idhu Mogam vanthu pooththathu Vaanam vanthu neer theliththathu ho Pudhu bhoomi indru pullarithathu hoi Female Part Oru naalil valrnthaenae Malarnthaenae……dhevanae…. Male : Unnai paarthth pinbu Imaigalum paramaa Indru thoongavillai Thalaiyanai thaangumaa….aa…. Female Part Aa….oru naalil valrnthaenae Malarnthaenae……dhevanae….
தமிழ்
பாடகர்கள் : எஸ். ஜானகி மற்றும் ரமேஷ் இசையமைப்பாளர் : இளையராஜா பெண் : ஒரு நாளில் வளர்ந்தேனே மலர்ந்தேனே தேவனே..... உன்னைப் பார்த்த பின்பு இமைகளும் பாரமா இன்று தூங்கவில்லை தலையணை தாங்குமா.....ஆ..... பெண் : ஒரு நாளில் வளர்ந்தேனே மலர்ந்தேனே தேவனே.... பெண் : நீரின் ஆழம் பார்க்க வந்த பிள்ளையே ஆண் : உன் நெஞ்சின் ஆழம் இன்னும் பார்க்கவில்லையே பெண் : நீரின் ஆழம் பார்க்க வந்த பிள்ளையே ஆண் : உன் நெஞ்சின் ஆழம் இன்னும் பார்க்கவில்லையே பெண் : மோகம் எல்லை மீறுமே மூச்சில் உஷ்ணம் ஏறுமே மோகம் எல்லை மீறுமே மூச்சில் உஷ்ணம் ஏறுமே பார்வையாலே பாலை வார்க்கிறாய் என் பக்கம் வந்து என்னை ஏய்க்கிறாய் ஹோய் பெண் : ஒரு நாளில் வளர்ந்தேனே மலர்ந்தேனே.... தேவனே...... ஆண் : வானம் இன்று ஏன் உடைந்து போனது பெண் : என் நாணம் கூட ஏன் கரைந்து போனது ஆண் : வானம் இன்று ஏன் உடைந்து போனது பெண் : என் நாணம் கூட ஏன் கரைந்து போனது ஆண் : மூடி வைத்த பூ இது மோகம் வந்து பூத்தது மூடி வைத்த பூ இது மோகம் வந்து பூத்தது வானம் வந்து நீர் தெளித்தது ஹோ புது பூமி இன்று புல்லரித்தது ஹொய்.... பெண் : ஒரு நாளில் வளர்ந்தேனே மலர்ந்தேனே.... தேவனே...... ஆண் : உன்னைப் பார்த்த பின்பு இமைகளும் பாரமா இன்று தூங்கவில்லை தலையணை தாங்குமா..... பெண் : ஆ.....ஒரு நாளில் வளர்ந்தேனே மலர்ந்தேனே.......தேவனே....
Song information
Singers: S. Janaki and Ramesh
Music by: Ilayaraja
Release information: From Unnai Thedi Varuven (1985) · Lyricist: Vairamuthu
Explore this song
- Singer: S. Janaki and Ramesh
- Film / album: Unnai Thedi Varuven
- Composer: Ilayaraja