Roman script
Singers : S. P. Balasubrahmanyam and S. Janaki Music by : Ilayaraja Female Part Oru naal Unnodu oru naal Uravinil aada Puthumaigal kaana Kaanbomae ennaalum thirunaal Female Part Oru naal Unnodu oru naal Uravinil aada Puthumaigal kaana Kaanbomae ennaalum thirunaal Oru naal….. Male Part Manjalin maharaani Kunguma perundevi Unnaal pon naal kandenae Kannil sorgathin nizhalai kandenae Female Part Un mugam paarthu Malarnthenae Un nizhal thedi valarnthenae ..ae.. Female Part Oru naal Unnodu oru naal Uravinil aada Puthumaigal kaana Kaanbomae ennaalum thirunaal Female Part Unnidam naan kanda Perumaigal pala undu Kobam vegam maaraatho Maarum nan naal ennaal kaanbeno Male Part Punnagaiyaalae enai maattru Ponnazhagae nee poongaatru Male Part Oru naal Unnodu oru naal Uravinil aada Puthumaigal kaana Kaanbomae ennaalum thirunaal Female Part {Mangala naan vendum Maganudan magal vendum Endrum kaaval neeyaaga Unthan vaazhvin geetham naanaaga} (2) Male Part Kaaviyam polae vaazhnthiruppom Aayiram nilavai paarthiruppom Female Part Oru naal Male : Unnodu oru naal Female : Uravinil aada Male : Puthumaigal kaana Male & Female : Kaanbomae ennaalum thirunaal
தமிழ்
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் ஜானகி இசையமைப்பாளர் : இளையராஜா பெண் : ஒரு நாள் உன்னோடு ஒரு நாள் உறவினில் ஆட புதுமைகள் காண காண்போமே எந்நாளும் திருநாள் பெண் : ஒரு நாள் உன்னோடு ஒரு நாள் உறவினில் ஆட புதுமைகள் காண காண்போமே எந்நாளும் திருநாள் பெண் : ஒரு நாள் ஆண் : மஞ்சளின் மகராணி குங்குமப் பெருந்தேவி உன்னால் பொன் நாள் கண்டேனே கண்ணில் சொர்க்கத்தின் நிழலைக் கண்டேனே பெண் : உன் முகம் பார்த்து மலர்ந்தேனே உன் நிழல் தேடி வளர்ந்தேனே.... பெண் : ஒரு நாள் உன்னோடு ஒரு நாள் உறவினில் ஆட புதுமைகள் காண காண்போமே எந்நாளும் திருநாள் பெண் : உன்னிடம் நான் கண்ட பெருமைகள் பல உண்டு கோபம் வேகம் மாறாதோ மாறும் நன்நாள் எந்நாள்.. காண்பேனோ ஆண் : புன்னகையாலே எனை மாற்று பொன்னழகே நீ பூங்காற்று ஆண் : ஒரு நாள் உன்னோடு ஒரு நாள் உறவினில் ஆட புதுமைகள் காண காண்போமே எந்நாளும் திருநாள் பெண் : {மங்கல நாள் வேண்டும் மகனுடன் மகள் வேண்டும் என்றும் காவல் நீயாக உந்தன் வாழ்வின் தீபம் நானாக} (2) ஆண் : காவியம் போலே வாழ்ந்திருப்போம் ஆயிரம் நிலவைப் பார்த்திருப்போம் பெண் : ஒரு நாள் ஆண் : உன்னோடு ஒரு நாள் பெண் : உறவினில் ஆட ஆண் : புதுமைகள் காண ஆண் மற்றும் பெண் : காண்போமே எந்நாளும் திருநாள்
Song details
Singers: S. P. Balasubrahmanyam and S. Janaki
Music by: Ilayaraja
Release information: From Uravadum Nenjam (1976) · Lyricist: Panchu Arunachalam
- Singer: S. P. Balasubrahmanyam and S. Janaki
- Film / album: Uravadum Nenjam
- Composer: Ilayaraja