Roman script
Singer : P. Susheela Music by : V. Kumar Lyrics by : Vaali Female Part Oru naal kettathu Netruthaan kidaithathu Naan oru naal kettathu Netruthaan kidaithathu Female Part Oru naal kettathu Netruthaan kidaithathu Naan oru naal kettathu Netruthaan kidaithathu Female Part Mannan kai thottu thottu Muthirai ittu ittu Mannan kai thottu thottu Muthirai ittu ittu amammaa amammaa Inbangalai enna naan solvathu Female Part Naan oru naal kettathu Netruthaan kidaithathu Female Part Pitham konda pathiniyin mayakkam Nitham adhu theligindra varaikkum Kattru thantha vithai solla inikkum Kattru thantha vithai solla inikkum Female Part Unakkum enakkum intha ragasiyam Irukka vendum adhu avasiyam Yaarum kaanaathathu Female Part Naan oru naal kettathu Netruthaan kidaithathu Female Part Maalaiyitta mangai ennai pirinthu Matroruthi ennm indri irunthu Maalaiyitta mangai ennai pirinthu Matroruthi ennm indri irunthu Vittakkurai thottakurai thodarnthu Vittakkurai thottakurai thodarnthu Female Part Iravin kavithai thannai padithavan Idhazhin madhuvai allai kudithavan Ennai paaraattinaan Female Part Naan oru naal kettathu Netruthaan kidaithathu
தமிழ்
பாடகி : பி. சுஷீலா இசையமைப்பாளர் : வி. குமார் பாடலாசிரியர் : வாலி பெண் : ஒரு நாள் கேட்டது நேற்றுதான் கிடைத்தது நான் ஒரு நாள் கேட்டது நேற்றுதான் கிடைத்தது பெண் : ஒரு நாள் கேட்டது நேற்றுதான் கிடைத்தது நான் ஒரு நாள் கேட்டது நேற்றுதான் கிடைத்தது பெண் : மன்னன் கைத் தொட்டு தொட்டு முத்திரை இட்டு இட்டு மன்னன் கைத் தொட்டு தொட்டு முத்திரை இட்டு இட்டு அம்மம்மா அம்மம்மா இன்பங்களை என்ன நான் சொல்வது பெண் : நான் ஒரு நாள் கேட்டது நேற்றுதான் கிடைத்தது பெண் : பித்தம் கொண்ட பத்தினியின் மயக்கம் நித்தம் அது தெளிகின்ற வரைக்கும் கற்று தந்த வித்தை சொல்ல இனிக்கும் கற்று தந்த வித்தை சொல்ல இனிக்கும் பெண் : உனக்கும் எனக்கும் இந்த ரகசியம் இருக்க வேண்டும் அது அவசியம் யாரும் காணாதது...... பெண் : நான் ஒரு நாள் கேட்டது நேற்றுதான் கிடைத்தது பெண் : மாலையிட்ட மங்கை என்னைப் பிரிந்து மற்றொருத்தி எண்ணம் இன்றி இருந்து மாலையிட்ட மங்கை என்னைப் பிரிந்து மற்றொருத்தி எண்ணம் இன்றி இருந்து விட்டக்குறை தொட்டக்குறை தொடர்ந்து விட்டக்குறை தொட்டக்குறை தொடர்ந்து பெண் : இரவின் கவிதை தன்னை படித்தவன் இதழின் மதுவை அள்ளிக் குடித்தவன் என்னைப் பாராட்டினான்......... பெண் : நான் ஒரு நாள் கேட்டது நேற்றுதான் கிடைத்தது
Song information
Singer: P. Susheela
Music by: V. Kumar
Lyrics by: Vaali
Release information: From Nalla Penmani (1979) · Singer: P. Susheela · Lyricist: Vaali · Music: V. Kumar
Explore this song
- Singer: P. Susheela
- Film / album: Nalla Penmani
- Composer: V. Kumar
- Lyricist: Vaali