Roman script

Singer : Malaysia Vasudevan

Music by : Ilayaraja

Chorus

{Indhiran kettadhum ponnaalae

Andha chandhiran kettadhum ponnaalae

Namma annanum kettadhu

Yedhanaala yedhanaala

Yenda appidi kekkura

Pinna annan yenda

Yettaa number kadaiya thedi varanum

Male Part

Adhuvaa

Chorus

Aamaannae

Male Part

Inga pakkathla vaangadaa solren} (Dialogue)

Male Part

{Oru moonu mudichaala

Muttaalu aanen

Kelu kelu thambhi

Chorus

Kekkurom kekkurom} (2)

Male Part

Naan irundhen thaerukkulla

Ippo vizhundhen serukkulla

Chorus

Appidiyaa

Male Part

Naan irundhen thaerukkulla

Ippo vizhundhen serukkulla

Male Part

{Oru moonu mudichaala

Muttaalu aanen

Kelu kelu thambhi

Chorus

Kekkurom kekkurom} (2)

Male Part

Kandu mayangavilla

Ava mughatha kanda pudikkavilla

Chorus : Appadiyaa

Male Part

Innum puriyavilla

Ava nenappu yenna theriyavilla

Chorus : Oh oh

Male Part

Veliyila

Chorus : Hey hey

Male : Onaanaththaan

Chorus : Heyhehe

Male : Veettukkulla vittupputten

Chorus : Yen

Male Part

Venaandaa samsaaram

Chorus : Aamaannae aamaannae

Male : Naan poren sanyaasam

Chorus : Venaannae venaannae

Male : Nee vidudaa

Adha thaan yedudaaa

Male Part

{Oru moonu mudichaala

Muttaalu aanen

Kelu kelu thambhi} (2)

Male Part

{Naan irundhen thaerukkulla

Ippo vizhundhen serukkulla} (2)

Male Part

Valaiya virichi vachu

Adhula poi naanae dhaan

Maattikkitten

Chorus : Uh

Male Part

Thedi vilangu eduthu

Vasamaaga naanae dhaan

Poottikkitten

Chorus : Avala

Male Part

Vaasalilla vazhiyumilla

Vazhakku ippo mudiyavilla

Chorus

Venaannae samsaaram

Male : Aamaanda aamaanda

Chorus : Nee ponnae sanyaasam

Male : Aamaanda aamaanda

Yen vazhiya nee vidudaa

Male Part

{Oru moonu mudichaala

Muttaalu aanen

Kelu kelu thambhi

Male Part

{Naan irundhen thaerukkulla

Ippo vizhundhen serukkulla} (2)

Male Part

{Oru moonu mudichaala

Muttaalu aanen

Kelu kelu thambhi} (2)

தமிழ்

பாடகர் : மலேசியா வாசுதேவன்

இசையமைப்பாளர் : இளையராஜா

குழு : இந்திரன் கெட்டதும்

பொண்ணாலே அந்த சந்திரன்

கெட்டதும் பொண்ணாலே

நம்ம அண்ணனும் கெட்டது

எதனால எதனால ஏன்டா

அப்டி கேக்குற பின்ன அண்ணன்

ஏன்டா எட்டா நம்பர் கடைய

தேடி வரனும்

ஆண் : அதுவா

குழு : ஆமானே

ஆண் : இங்க பக்கத்தில

வாங்கடா சொல்றேன்

ஆண் : { ஒரு மூணு முடிச்சால

முட்டாளு ஆனேன் கேளு

கேளு தம்பி

குழு : கேக்குறோம்

கேக்குறோம் } (2)

ஆண் : நான் இருந்தேன்

தேருக்குள்ள இப்போ

விழுந்தேன் சேருக்குள்ள

குழு : அப்பிடியா

ஆண் : நான் இருந்தேன்

தேருக்குள்ள இப்போ

விழுந்தேன் சேருக்குள்ள

ஆண் : { ஒரு மூணு முடிச்சால

முட்டாளு ஆனேன் கேளு

கேளு தம்பி

குழு : கேக்குறோம்

கேக்குறோம் } (2)

ஆண் : கண்டு மயங்கவில்ல

அவ முகத்த கண்டா

பிடிக்கவில்ல

குழு : அப்படியா

ஆண் : இன்னும் புரியவில்ல

அவ நெனப்பு என்ன

தெரியவில்ல

குழு : ஓ ஓ

ஆண் : வெளியில

குழு : ஹே ஹே

ஆண் : ஓனானத்தான்

குழு : ஹே ஹிஹி

ஆண் : வீட்டுக்குள்ள

விட்டுப்புட்டேன்

குழு : ஏன்

ஆண் : வேணான்டா சம்சாரம்

குழு : ஆமான்னே ஆமான்னே

ஆண் : நான் போறேன் சன்யாசம்

குழு : வேணானே வேணானே

ஆண் : நீ விடுடா அத தான் எடுடா

ஆண் : { ஒரு மூணு முடிச்சால

முட்டாளு ஆனேன் கேளு

கேளு தம்பி } (2)

ஆண் : { நான் இருந்தேன்

தேருக்குள்ள இப்போ

விழுந்தேன் சேருக்குள்ள } (2)

ஆண் : வலைய விரிச்சி

வச்சு அதுல போய் நானே

தான் மாட்டிக்கிட்டேன்

குழு : ஹீ

ஆண் : தேடி விலங்கெடுத்து

வசமாக நானே தான்

பூட்டிக்கிட்டேன்

குழு : அவள

ஆண் : வாசலில்ல

வழியுமில்ல வழக்கு

இப்போ முடியவில்ல

ஆண் : வேணான்டா சம்சாரம்

குழு : ஆமான்னே ஆமான்னே

ஆண் : நான் போறேன் சன்யாசம்

குழு : வேணானே வேணானே

ஆண் : நீ விடுடா அத தான் எடுடா

ஆண் : ஒரு மூணு முடிச்சால

முட்டாளு ஆனேன் கேளு

கேளு தம்பி

ஆண் : { நான் இருந்தேன்

தேருக்குள்ள இப்போ

விழுந்தேன் சேருக்குள்ள } (2)

ஆண் : { ஒரு மூணு முடிச்சால

முட்டாளு ஆனேன் கேளு

கேளு தம்பி } (2)

Song information

Singer: Malaysia Vasudevan

Music by: Ilayaraja

Release information: From Amman Kovil Kizhakale (1986) · Lyricist: Gangai Amaran

Explore this song