Roman script
Singers : S. P. Balasubrahmanyam and Vani Jayaram Music by : K. Bhagyaraj Male Part Oru moonam pira paaru Maerkku pakkama Adhu muzhusaa iruttu Jannal pakkamaa Male Part Oru moonam pira paaru Maerkku pakkama Adhu muzhusaa iruttu Jannal pakkamaa Male Part Ivalum nilavum oru jaadhi Irandilum kalangam sari paadhi Iraivaa undhan padaippil irukku Sama needhi Male Part Oru moonam pira paaru Maerkku pakkama Adhu muzhusaa iruttu Jannal pakkamaa Male Part Mullodu thaan irundhaalum Malar thean thaan endrum kasanthathillai Mannodu thaan pirandhaalum Pasum ponn thaan tharam thaazhndhadhillai Male Part Vizhundhaal meendum Ezha vendum Veenae etharkku azha vendum Nallathoru neram naalai vanthu serum Kalangidum thirumagal mugam malarum Male Part Oru moonam pira paaru Maerkku pakkama Adhu muzhusaa iruttu Jannal pakkamaa Male Part Ivalum nilavum oru jaadhi Irandilum kalangam sari paadhi Iraivaa undhan padaippil irukku Sama needhi Female Part ……………………………. Female Part Anbaana andha aasaligai pol Dhinam naan thaan Manam thirithirunthen Female Part Sreeraaman Un karunaiyinal endhan saabam Adhu theernthuvitten Female Part Thunaiyae endhan deivam endru Manadhil naanum thuthikindren Innum oru jenmam ingu vara vendum Irandoru kalandhida varam vendum Female Part Oru moonam pira paaru Maerkku pakkama Adhu muzhusaa iruttu Jannal pakkamaa Female Part Ivalum nilavum oru jaadhi Irandilum kalangam sari paadhi Iraivaa undhan padaippil irukku Sama needhi
தமிழ்
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் வாணி ஜெயராம் இசையமைப்பாளர் : கே. பாக்கியராஜ் ஆண் : ஒரு மூணாம் பிறை பாரு மேற்கு பக்காம அது முழுசா இருட்டு ஜன்னல் பக்கமா ஆண் : ஒரு மூணாம் பிறை பாரு மேற்கு பக்காம அது முழுசா இருட்டு ஜன்னல் பக்கமா ஆண் : இவளும் நிலவும் ஒரு ஜாதி இரண்டிலும் களங்கம் சரி பாதி இறைவா உந்தன் படைப்பில் இருக்கு சம நீதி ஆண் : ஒரு மூணாம் பிறை பாரு மேற்கு பக்காம அது முழுசா இருட்டு ஜன்னல் பக்கமா ஆண் : முள்ளோடுதான் இருந்தாலும் மலர் தேன்தான் என்றும் கசந்ததில்லை மண்ணோடுதான் பிறந்தாலும் பசும் புல்தான் தரம் தாழ்ந்ததில்லை ஆண் : விழுந்தால் மீண்டும் எழ வேண்டும் வீணே எதற்கு அழ வேண்டும் நல்லதொரு நேரம் நாளை வந்து சேரும் கலங்கிடும் திருமகள் முகம் மலரும் ஆண் : ஒரு மூணாம் பிறை பாரு மேற்கு பக்காம அது முழுசா இருட்டு ஜன்னல் பக்கமா ஆண் : இவளும் நிலவும் ஒரு ஜாதி இரண்டிலும் களங்கம் சரி பாதி இறைவா உதன் படைப்பில் இருக்கு சம நீதி பெண் : ................................. பெண் : அன்பான அந்த அசலிகள் போல் தினம் நான்தான் மனம் துடித்திருந்தேன் பெண் : ஸ்ரீராமன் உன் கருணையினால் எந்தன் சாபம் அது தீர்ந்துவிட்டேன் பெண் : துணையே எந்தன் தெய்வம் என்று மனதில் நானும் துதிக்கின்றேன் இன்னும் ஒரு ஜென்மம் இங்கு வர வேண்டும் இரண்டொரு கலந்திட வரம் வேண்டும் பெண் : ஒரு மூணாம் பிறை பாரு மேற்கு பக்காம அது முழுசா இருட்டு ஜன்னல் பக்கமா பெண் : இவளும் நிலவும் ஒரு ஜாதி இரண்டிலும் களங்கம் சரி பாதி இறைவா உந்தன் படைப்பில் இருக்கு சம நீதி
Song information
Singers: S. P. Balasubrahmanyam and Vani Jayaram
Music by: K. Bhagyaraj
Release information: From Aararo Aariraro (1989) · Lyricist: Vaali
Explore this song
- Singer: S. P. Balasubrahmanyam and Vani Jayaram
- Film / album: Aararo Aariraro
- Composer: K. Bhagyaraj