Roman script
Singer : K. J. Yesudas Music by : M. S. Viswanathan Lyrics by : Vaali Male Part Aa….aa….aa….oru raththiri oru poongodi paai virichchava paduththaa purandaa Paavam padukkai mullaachchu Male Part Oru maaman illaamathathaan Intha mainaa thindaaduthaa Idhai paarththaanae oruththan paavi manushan Bhoopaanam pottanammaa Male Part Kaaththum ippa soodaachchuthu kaadhal Paduththu paadachchuthu Kaaththum ippa soodaachchuthu kaadhal Paduththu paadachchuthu Male Part Oru maaman illaamathathaan Intha mainaa thindaaduthaa Idhai paarththaanae oruththan paavi manushan Bhoopaanam pottanammaa Male Part Thanneerai kaanaatha oodaiyithu Thegathai saeraatha aadaiyithu oru Aalaagi aalaagi naalaagi naalaagi Podhuvil oruvitha kalakkam adhu yaen Male Part Oru maaman illaamathathaan Intha mainaa thindaaduthaa Idhai paarththaanae oruththan paavi manushan Bhoopaanam pottanammaa Male Part Semmeenai kaveri aa endrathu sellaamal meeningu yaen nindrathu Adhu naadaamal naadaamal koodaamal koodaamal Santhosham ennaavathu Male Part Ilamai thanalena kodhikkum Idhyam puzhuvena thavikkum Imaigal urangida marukkum Iravai pagalena ninaikkum adhu yaen Male Part Oru maaman illaamathathaan Intha mainaa thindaaduthaa Idhai paarththaanae oruththan paavi manushan Bhoopaanam pottanammaa
தமிழ்
பாடகர் : கே. ஜே. யேசுதாஸ் இசையமைப்பாளர் : கங்கை அமரன் பாடலாசிரியர் : வாலி ஆண் : ஆ...ஆ...ஆ..ஒரு ராத்திரி ஒரு பூங்கொடி பாய் விரிச்சவ படுத்தா புரண்டா பாவம் படுக்கை முள்ளாச்சு...... ஆண் : ஒரு மாமன் இல்லாமத்தான் இந்த மைனா திண்டாடுதா இத பார்த்தானே ஒருத்தன் பாவி மனுஷன் பூபாணம் போட்டானம்மா ஆண் : காத்தும் இப்ப சூடாச்சுது காதல் படுத்தும் பாடாச்சுது காத்தும் இப்ப சூடாச்சுது காதல் படுத்தும் பாடாச்சுது....... ஆண் : ஒரு மாமன் இல்லாமத்தான் இந்த மைனா திண்டாடுதா இத பார்த்தானே ஒருத்தன் பாவி மனுஷன் பூபாணம் போட்டானம்மா ஆண் : தண்ணீரைக் காணாத ஓடையிது தேகத்தை சேராத ஆடையிது ஒரு ஆளாகி ஆளாகி நாளாகி நாளாகி திண்டாடும் பேடை இது ஆண் : மனதில் ஒருவித தயக்கம் உடலில் ஒருவித நடுக்கம் விழியில் ஒருவித மயக்கம் பொதுவில் ஒருவித கலக்கம் அது ஏன்... ஆண் : ஒரு மாமன் இல்லாமத்தான் இந்த மைனா திண்டாடுதா இத பார்த்தானே ஒருத்தன் பாவி மனுஷன் பூபாணம் போட்டானம்மா ஆண் : செம்மீனை காவேரி வா என்றது செல்லாமல் மீனிங்கு ஏன் நின்றது அது நாடாமல் நாடாமல் கூடாமல் கூடாமல் சந்தோஷம் என்னாவது ஆண் : இளமை தணலென கொதிக்கும் இதயம் புழுவென தவிக்கும் இமைகள் உறங்கிட மறுக்கும் இரவை பகலென நினைக்கும் அது ஏன்... ஆண் : ஒரு மாமன் இல்லாமத்தான் இந்த மைனா திண்டாடுதா இத பார்த்தானே ஒருத்தன் பாவி மனுஷன் பூபாணம் போட்டானம்மா
Song information
Singer: K. J. Yesudas
Music by: M. S. Viswanathan
Lyrics by: Vaali
Release information: From Sumai (1981) · Singer: K. J. Yesudas · Lyricist: Vaali · Music: Gangai Amaran
Explore this song
- Singer: K. J. Yesudas
- Film / album: Sumai
- Composer: M. S. Viswanathan
- Lyricist: Vaali