Roman script
Singer : P. Susheela Music by : V. Kumar Lyrics by : Vaali Female Part Oru kudumbam ingae kovil aanathu Oru kudumbam ingae kovil aanathu Thirukkuraalil sonna paadal aanathu Female Part Oru kudumbam ingae kovil aanathu Female Part Ambigai pol annai Antha aandavan pol thanthai Ambigai pol annai Antha aandavan pol thanthai Moondru kaala poojai seiyya moondru pergal pillai Female Part Oru kudumbam ingae kovil aanathu Female Part Thalai magan endru piranthavan ingu Thamarai mel neerai pola thaniththiruppaan indru Thamarai mel neerai pola thaniththiruppaan indru Thaan pidiththa muyalgalukkae moondru kaalgal endru Thaan pidiththa muyalgalukkae moondru kaalgal endru Than vazhiyae thani vazhiyaai sellum gunam undu Female Part Oru kudumbam ingae kovil aanathu Female Part Aduththathu endru piranthathu ondru Sidusidunnu mugam irukkum kaduvan poonaiyondru Sidusidunnu mugam irukkum kaduvan poonaiyondru Kadaikuttiyaai kannan vanthaan vilaiyaattuppillai Kadaikuttiyaai kannan vanthaan vilaiyaattuppillai Karantha paalai pol irukkum kuzhantha manam vellai Female Part Oru kudumbam ingae kovil aanathu Female Part Naanoru pillai ena solavatharkillai Naanoru pillai ena solavatharkillai Naaikkutti pol naan vanthaen neengal vaazhum ellai Naaikkutti pol naan vanthaen neengal vaazhum ellai Anbu ennum selvaththai naan abagariththa yaezhai Anbu ennum selvaththai naan abagariththa yaezhai Intha veettil thalaiyai neettum aduththa veettu vaazhai Intha veettil thalaiyai neettum aduththa veettu vaazhai
தமிழ்
பாடகி : பி. சுஷீலா இசையமைப்பாளர் : வி. குமார் பாடலாசிரியர் : வாலி பெண் : ஒரு குடும்பம் இங்கே கோவில் ஆனது ஒரு குடும்பம் இங்கே கோவில் ஆனது திருக்குறளில் சொன்ன பாடல் ஆனது பெண் : ஒரு குடும்பம் இங்கே கோவில் ஆனது பெண் : அம்பிகை போல் அன்னை அந்த ஆண்டவன் போல் தந்தை அம்பிகை போல் அன்னை அந்த ஆண்டவன் போல் தந்தை மூன்று கால பூஜை செய்ய மூன்று பேர்கள் பிள்ளை பெண் : ஒரு குடும்பம் இங்கே கோவில் ஆனது பெண் : தலை மகன் என்று பிறந்தவன் இங்கு தாமரை மேல் நீரைப் போல தனித்திருப்பான் இன்று தாமரை மேல் நீரைப் போல தனித்திருப்பான் இன்று தான் பிடித்த முயல்களுக்கே மூன்று கால்கள் என்று தான் பிடித்த முயல்களுக்கே மூன்று கால்கள் என்று தன் வழியே தனி வழியாய் செல்லும் குணம் உண்டு பெண் : ஒரு குடும்பம் இங்கே கோவில் ஆனது பெண் : அடுத்தது என்று பிறந்தது ஒன்று சிடுசிடுன்னு முகம் இருக்கும் கடுவன் பூனையென்று சிடுசிடுன்னு முகம் இருக்கும் கடுவன் பூனையென்று கடைக்குட்டியாய் கண்ணன் வந்தான் விளையாட்டுப்பிள்ளை கடைக்குட்டியாய் கண்ணன் வந்தான் விளையாட்டுப்பிள்ளை கறந்த பாலை போல் இருக்கும் குழந்தை மனம் வெள்ளை பெண் : ஒரு குடும்பம் இங்கே கோவில் ஆனது பெண் : நானொரு பிள்ளை என சொல்வதற்கில்லை நானொரு பிள்ளை என சொல்வதற்கில்லை நாய்க்குட்டி போல் நான் வந்தேன் நீங்கள் வாழும் எல்லை நாய்க்குட்டி போல் நான் வந்தேன் நீங்கள் வாழும் எல்லை அன்பு என்னும் செல்வத்தை நான் அபகரித்த ஏழை அன்பு என்னும் செல்வத்தை நான் அபகரித்த ஏழை இந்த வீட்டில் தலையை நீட்டும் அடுத்த வீட்டு வாழை இந்த வீட்டில் தலையை நீட்டும் அடுத்த வீட்டு வாழை
Song information
Singer: P. Susheela
Music by: V. Kumar
Lyrics by: Vaali
Release information: From Athirshtam Azhaikirathu (1976) · Singer: P. Susheela · Lyricist: Vaali · Music: V. Kumar
Explore this song
- Singer: P. Susheela
- Film / album: Athirshtam Azhaikirathu
- Composer: V. Kumar
- Lyricist: Vaali