Roman script
Singer : Ilayaraja Music by : Ilayaraja Male Part Aaa….aaa…aaa….aaa….aaa… Aaa…..aaa…haaa….aaa…aaa…aaa… Haa..aaa..aaa…aaa…haaa….aaa…aaa…aaa… Male Part Oru koottin kiligal thaan yengengo Uravaadum nenjangal yengengo Engae sendraalum anbae maaraadhu Nenjam kondaadum pasam maaraadhu Male Part Oru koottin kiligal thaan yengengo Uravaadum nenjangal yengengo Male Part Bhaaradhathin pillai karnan Thaayai kanda podhilum Perai cholla thandhai thannai Ariyavillai andru thaan Kundhi dhevi thaan arindhaal Karnan thandhai thannaiyae Indha pillai thandhai thannai Innum ariyavillaiyae Male Part Andrum enna indrum enna Bharadham endrum undu Yetraal enna maruthaal enna Inbam thunbam undu Neeyae thaan vaadaadhae vaadaadhae Male Part Engae sendraalum anbae maaraadhu Oru koottin kiligal thaan yengengo Uravaadum nenjangal yengengo Engae sendraalum anbae maaraadhu Nenjam kondaadum pasam maaraadhu Male Part Piravi pichai potta thandhai Pichai vaangum kolamae Potta picha meendum thandhai Kondadhenna maaamae Thalaivan undu thaali undu Vidhavai indha paingili Pottizhandhu poovizhandha Nithiya chumangali Male Part Theeyil vendhum thangam endrum Maatru kuraiyaadhingae Thunbathaalae nenjam vendhum Anbum maaraadhingae Neeyae thaan vaadaadhae vaadaadhae Male Part Engae sendraalum anbae maaraadhu Oru koottin kiligal thaan yengengo Uravaadum nenjangal yengengo Engae sendraalum anbae maaraadhu Nenjam kondaadum pasam maaraadhu Hmmm mm mm mm hmm mm mm mmm Hmmm mm mm mm hmm mm hmm mm mm
தமிழ்
பாடகர் : இளையராஜா இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : ஆஅ......ஆஅ......ஆஅ...ஆஅ....அ..... ஆஅ......ஆஅ.....ஹா.....ஆஅ.....ஆஅ.....ஆஅ.... ஹா....ஆ.....ஆஅ....ஆஅ....ஹா....ஆஅ....ஆஅ...ஆஅ.... ஆண் : ஒரு கூட்டின் கிளிகள்தான் எங்கெங்கோ உறவாடும் நெஞ்சங்கள் எங்கெங்கோ எங்கே சென்றாலும் அன்பே மாறாது நெஞ்சம் கொண்டாடும் பாசம் மாறாது ஆண் : ஒரு கூட்டின் கிளிகள்தான் எங்கெங்கோ உறவாடும் நெஞ்சங்கள் எங்கெங்கோ ஆண் : பாரதத்தின் பிள்ளை கர்ணன் தாயைக் கண்டபோதிலும் பேரை சொல்ல தந்தை தன்னை அறியவில்லை அன்றுதான் ஆண் : குந்திதேவி தான் அறிந்தாள் கர்ணன் தந்தை தன்னையே இந்த பிள்ளை தந்தை தன்னை இன்றும் அறியவில்லையே ஆண் : அன்றும் என்ன இன்றும் என்ன பாரதம் என்றும் உண்டு ஏற்றால் என்ன மறுத்தால் என்ன இன்பம் துன்பம் உண்டு நீயேதான் வாடாதே........வாடாதே....ஏ... ஆண் : எங்கே சென்றாலும் அன்பே மாறாது ஒரு கூட்டின் கிளிகள்தான் எங்கெங்கோ உறவாடும் நெஞ்சங்கள் எங்கெங்கோ எங்கே சென்றாலும் அன்பே மாறாது நெஞ்சம் கொண்டாடும் பாசம் மாறாது ஆண் : பிறவி பிச்சை போட்ட தந்தை பிச்சை வாங்கும் கோலமே போட்டப் பிச்சை மீண்டும் தந்தை கொண்டதென்ன மாயமே தலைவன் உண்டு தாலி உண்டு விதவை இந்த பைங்கிளி பொட்டிழந்து பூவிழந்த நித்திய சுமங்கலி ஆண் : தீயில் வெந்தும் தங்கம் என்றும் மாற்று குறையாதிங்கே துன்பத்தாலே நெஞ்சம் வெந்தும் அன்பும் மாறாதிங்கே நீயேதான் வாடாதே........வாடாதே...ஏ... ஆண் : எங்கே சென்றாலும் அன்பே மாறாது ஒரு கூட்டின் கிளிகள்தான் எங்கெங்கோ உறவாடும் நெஞ்சங்கள் எங்கெங்கோ எங்கே சென்றாலும் அன்பே மாறாது நெஞ்சம் கொண்டாடும் பாசம் மாறாது ஹ்ம்ம் ம்ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ஹ்ம்ம் ம்ம்ம் ம்ம் ம்ம்ம் ஹ்ம்ம் ம்ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ஹ்ம்ம் ம்ம்ம் ம்ம் ம்ம்ம்
Song information
Singer: Ilayaraja
Music by: Ilayaraja
Release information: From Anbu Kattalai (1989) · Lyricist: Piraisoodan
Explore this song
- Singer: Ilayaraja
- Film / album: Anbu Kattalai
- Composer: Ilayaraja