Roman script
Singers : S. P. Balasubrahmanyam and K. S. Chithra Music by : Viswanathan – Ramamoorthy Male Part Poove vidai kodu Purappada virumbuthu poongaatru Intha vaazhvey oru vesham Vizhigalin idharken neeroottru Vizhigalin idharken neeroottru Male Part Oru koottil sila kaalam undaana Sonthangal dhisai maaralaam Vidai koori veliyerum inneram Kanneeril isai paadalaam Nijamindru nizhalaanathu nijamindru nizhalaanathu Koottu paravai thanathu siragai thirumba virikkalaam Male Part Oru koottil sila kaalam undaana Sonthangal dhisai maaralaam Vidai koori veliyerum inneram Kanneeril isai paadalaam Male Part Yaarukku yaar ingu uravu Idhai oorukku yaar solvathu Kanavukkul undaana kanavu Idhil yaar nenai yaar kondatho Male Part Mannil vevveru veshangal Naam poda vanthom Yaar vesham mei enbathu Ellaamae poiyaavaathu Male Part Edharkkaaa thuyar kolvathu Vaazhkkai irukkum varaikkum Varuththam maranthu sirikkalaam Male Part Oru koottil sila kaalam undaana Sonthangal dhisai maaralaam Vidai koori veliyerum inneram Kanneeril isai paadalaam Female Part Dheivaanai sri valli thalaivaa Thiruchenthoorin vadivelavaa Naan seitha poojaigal kuraivaa Enthan kula dheivam neeyallavaa Female Part Soodum poovodum pottodum Naan vaazh vendum Eeraaru kannillaiyaa eeraaru kayillaiyaa Irunthenna palan sollaiyyaa Vendi vanagum pozhuthu udhavi puriya maruppatho Male Part Oru koottil sila kaalam undaana Sonthangal dhisai maaralaam Vidai koori veliyerum inneram Kanneeril isai paadalaam Nijamindru nizhalaanathu nijamindru nizhalaanathu Koottu paravai thanathu siragai thirumba virikkalaam Male Part Oru koottil sila kaalam undaana Sonthangal dhisai maaralaam Vidai koori veliyerum inneram Kanneeril isai paadalaam
தமிழ்
பாடகர்கள் : எஸ். பி. பலசுப்ரமணியம் மற்றும் கே. எஸ். சித்ரா இசையமைப்பாளர் : விஸ்வநாதன் மற்றும் ராமமூர்த்தி ஆண் : பூவே விடை கொடு புறப்பட விரும்புது பூங்காற்று இந்த வாழ்வே ஒரு வேஷம் விழிகளில் இதற்கேன் நீரூற்று விழிகளில் இதற்கேன் நீரூற்று ஆண் : ஒரு கூட்டில் சிலகாலம் உண்டான சொந்தங்கள் திசை மாறலாம் விடை கூறி வெளியேறும் இந்நேரம் கண்ணீரில் இசை பாடலாம் நிஜமின்று நிழலானது நிஜமின்று நிழலானது கூட்டு பறவை தனது சிறகை திரும்ப விரிக்கலாம் ஆண் : ஒரு கூட்டில் சிலகாலம் உண்டான சொந்தங்கள் திசை மாறலாம் விடை கூறி வெளியேறும் இந்நேரம் கண்ணீரில் இசை பாடலாம்...... ஆண் : யாருக்கு யார் இங்கு உறவு இதை ஊருக்கு யார் சொல்வது கனவுக்குள் உண்டான கனவு இதில் யார் நெஞ்சை யார் கொண்டதோ ஆண் : மண்ணில் வெவ்வேறு வேஷங்கள் நாம் போட வந்தோம் யார் வேஷம் மெய் என்பது எல்லாமே பொய்யாவது ஆண் : எதற்காக துயர் கொள்வது வாழ்க்கை இருக்கும் வரைக்கும் வருத்தம் மறந்து சிரிக்கலாம் ஆண் : ஒரு கூட்டில் சிலகாலம் உண்டான சொந்தங்கள் திசை மாறலாம் விடை கூறி வெளியேறும் இந்நேரம் கண்ணீரில் இசை பாடலாம்...... பெண் : தெய்வானை ஸ்ரீவள்ளி தலைவா திருசெந்தூரின் வடிவேலவா நான் செய்த பூஜைகள் குறைவா எந்தன் குல தெய்வம் நீயல்லவா பெண் : சூடும் பூவோடும் பொட்டோடும் நான் வாழ வேண்டும் ஈராறு கண்ணில்லையா ஈராறு கையில்லையா இருந்தென்ன பலன் சொல்லய்யா வேண்டி வணங்கும்பொழுது உதவி புரிய மறுப்பதோ ஆண் : ஒரு கூட்டில் சிலகாலம் உண்டான சொந்தங்கள் திசை மாறலாம் விடை கூறி வெளியேறும் இந்நேரம் கண்ணீரில் இசை பாடலாம் நிஜமின்று நிழலானது நிஜமின்று நிழலானது கூட்டு பறவை தனது சிறகை திரும்ப விரிக்கலாம் ஆண் : ஒரு கூட்டில் சிலகாலம் உண்டான சொந்தங்கள் திசை மாறலாம் விடை கூறி வெளியேறும் இந்நேரம் கண்ணீரில் இசை பாடலாம்
Song information
Singers: S. P. Balasubrahmanyam and K. S. Chithra
Music by: Viswanathan – Ramamoorthy
Release information: From Engirundho Vandhan (1995) · Lyricist: Vaali
Explore this song
- Singer: S. P. Balasubrahmanyam and K. S. Chithra
- Film / album: Engirundho Vandhan
- Composer: Viswanathan – Ramamoorthy