Roman script
Singers : P. Susheela and T. M. Soundararajan Music by : K. V. Mahadevan Male Part Oru kodiyil iru malargal Pirandhadhammaa pirandhadhammaa Annan thangai uravu murai Malarndhadhammaa malarndhadhammaa Male Part Oru kodiyil iru malargal Pirandhadhammaa pirandhadhammaa Female Part Karumaniyin thuyaram kandu Imaigal thoongumaa Annan kanneeril midhandhida en Idhayam thaangumaa Female Part Karumaniyin thuyaram kandu Imaigal thoongumaa Annan kanneeril midhandhida en Idhayam thaangumaa Male Part Varum puyalai edhirthu nindru Sirikkindraenammaa Varum puyalai edhirthu nindru Sirikkindraenammaa Thangai vaazhvukkaaga en sugathai Kodukkindraenammaa Female Part Oru kodiyil iru malargal Pirandhadhammaa pirandhadhammaa Annan thangai uravu murai Malarndhadhammaa malarndhadhammaa Female Part Oru kodiyil iru malargal Pirandhadhammaa pirandhadhammaa Female Part Piravi ennum paadhaiyilae Unnudan vandhen Andha payanathilae kadamai seiyum Thunivai adaindhen Female Part Piravi ennum paadhaiyilae Unnudan vandhen Andha payanathilae kadamai seiyum Thunivai adaindhen Male Part Siragadikkum aasaigalai Siraiyil poottuven Siragadikkum aasaigalai siraiyil poottuven Nee sirithirukkum kaatchiyilae Manadhai thaettruven Female Part Oru kodiyil Male Part Iru malargal Female Part Pirandhadhammaa pirandhadhammaa Male Part Annan thangai Female Part Uravu murai Male Part Malarndhadhammaa malarndhadhammaa Both : Oru kodiyil iru malargal Pirandhadhammaa pirandhadhammaa
தமிழ்
பாடகர்கள் : பி. சுசீலா மற்றும் டி. எம். சௌந்தரராஜன் இசையமைப்பாளர் : கே. வி. மகாதேவன் ஆண் : ஒரு கொடியில் இரு மலர்கள் பிறந்ததம்மா பிறந்ததம்மா அண்ணன் தங்கை உறவு முறை மலர்ந்ததம்மா மலர்ந்ததம்மா ஆண் : ஒரு கொடியில் இரு மலர்கள் பிறந்ததம்மா பிறந்ததம்மா பெண் : கருமணியின் துயரம் கண்டு இமைகள் தூங்குமா அண்ணன் கண்ணீரில் மிதந்திட என் இதயம் தாங்குமா பெண் : கருமணியின் துயரம் கண்டு இமைகள் தூங்குமா அண்ணன் கண்ணீரில் மிதந்திட என் இதயம் தாங்குமா ஆண் : வரும் புயலை எதிர்த்து நின்று சிரிக்கின்றேனம்மா வரும் புயலை எதிர்த்து நின்று சிரிக்கின்றேனம்மா தங்கை வாழ்வுக்காக என் சுகத்தைக் கொடுக்கின்றேனம்மா பெண் : ஒரு கொடியில் இரு மலர்கள் பிறந்ததம்மா பிறந்ததம்மா அண்ணன் தங்கை உறவு முறை மலர்ந்ததம்மா மலர்ந்ததம்மா பெண் : ஒரு கொடியில் இரு மலர்கள் பிறந்ததம்மா பிறந்ததம்மா பெண் : பிறவி என்னும் பாதையிலே உன்னுடன் வந்தேன் அந்த பயணத்திலே கடமை செய்யும் துணிவை அடைந்தேன் பெண் : பிறவி என்னும் பாதையிலே உன்னுடன் வந்தேன் அந்த பயணத்திலே கடமை செய்யும் துணிவை அடைந்தேன் ஆண் : சிறகடிக்கும் ஆசைகளை சிறையில் பூட்டுவேன் சிறகடிக்கும் ஆசைகளை சிறையில் பூட்டுவேன் நீ சிரித்திருக்கும் காட்சியிலே மனதைத் தேற்றுவேன் பெண் : ஒரு கொடியில் ஆண் : இரு மலர்கள் பெண் : பிறந்ததம்மா பிறந்ததம்மா ஆண் : அண்ணன் தங்கை பெண் : உறவு முறை ஆண் : மலர்ந்ததம்மா மலர்ந்ததம்மா இருவர் : ஒரு கொடியில் இரு மலர்கள் பிறந்ததம்மா பிறந்ததம்மா
Song information
Singers: P. Susheela and T. M. Soundararajan
Music by: K. V. Mahadevan
Release information: From Kaanchi Thalaivan (1963) · Lyricist: Aalangudi Somu
Explore this song
- Singer: P. Susheela and T. M. Soundararajan
- Film / album: Kaanchi Thalaivan
- Composer: K. V. Mahadevan