Roman script
Singers : A. L. Ragavan and S. Janaki Music by : K. V. Mahadevan Lyrics by : Aalangudi Somu Female Part Oru kodi sugam vandhadhu Adhu ovvondrum ne thandhadhu Oru kodi sugam vandhadhu Adhu ovvondrum ne thandhadhu Idhu pudhu iravu indru mudhal iravu Adhil mananiraivu nee thandhadhu Male Part Oru kodi sugam vandhadhu Adhu ovvondrum ne thandhadhu Idhu pudhu iravu indru mudhal iravu Adhil mananiraivu nee thandhadhu Female Part Oru kodi sugam vandhadhu Adhu ovvondrum ne thandhadhu Female Part Vizhi vaanam unai theda Thalir maeni thallada Thaen sindhum penmaiyallavoo Varungaala nilaiyennum Sringaara kalai annam Ilamaikku thoodhu sellavoo Female Part Vizhi vaanam unai theda Thalir maeni thallada Thaen sindhum penmaiyallavoo Varungaala nilaiyennum Sringaara kalai annam Ilamaikku thoodhu sellavoo Female Part Malar sirippadhenena manjam azhaippadhenna
Manam kettpadhenna adhai naan sollavoo Female Part Oru kodi sugam vandhadhu Adhu ovvondrum ne thandhadhu Male Part Kanakkindri kidaithaalum Kanmoodi rasithaalum adangaatha Dhaagamallavoo Vilakkindri padithaalum vidinthaalum Thodarnthaalum Inikkindra kadhaiyallavooo Female Part Inbam thodar kadhaiyoo Nenjai thodum kadhaiyoo Adhai padipatharkku naan thunai varavoo Male Part Oru kodi sugam vandhadhu Adhu ovvondrum ne thandhadhu Female Part Thalaradha nenjodu thanmaana panpaadu Naan kanda jeyam allavoo Male Part Valamaana edhirkkaalam varaverkka unnodu Naan kanda vazhiyallavoo Female Part Unnai vaazhthattumaa Male : Ennai vazhangattuma Female : Adhil mayangattuma Male : Ulagai marakkattuma Female Part Oru kodi sugam vandhadhu Adhu ovvondrum ne thandhadhu Idhu pudhu iravu indru mudhal iravu Adhil mananiraivu nee thandhadhu Female Part Oru kodi sugam vandhadhu Adhu ovvondrum ne thandhadhu
தமிழ்
பாடகர்கள் : ஏ. எல். ராகவன் மற்றும் எஸ். ஜானகி
இசை அமைப்பாளர் : கே. வி. மஹாதேவன்
பாடல் ஆசிரியர் : ஆலங்குடி சோமு
பெண் : ஒரு கோடி சுகம் வந்தது அது
ஒவ்வொன்றும் நீ தந்தது
ஒரு கோடி சுகம் வந்தது அது
ஒவ்வொன்றும் நீ தந்தது
இது புது உறவு இன்று முதலிரவு
அதில் மனநிறைவு நீ தந்தது
ஆண் : ஒரு கோடி சுகம் வந்தது அது
ஒவ்வொன்றும் நீ தந்தது
இது புது உறவு இன்று முதலிரவு
அதில் மனநிறைவு நீ தந்தது
பெண் : ஒரு கோடி சுகம் வந்தது அது
ஒவ்வொன்றும் நீ தந்தது
பெண் : {விழி வானம் உனை தேட
தளிர் மேனி தள்ளாட
தேன் சிந்தும் பெண்மையல்லவோ
வருங்கால நிலையென்னும்
சிருங்கார கலையன்னம்
இளமைக்கு தூது செல்லவோ..} ( 2 )
பெண் : மலர் சிரிப்பதென்ன மஞ்சம் அழைப்பதென்ன
மனம் கேட்பதென்ன அதை நான் சொல்லவோ
ஒரு கோடி சுகம் வந்தது அது
ஒவ்வொன்றும் நீ தந்தது
ஆண் : கணக்கின்றி கிடைத்தாலும்
கண்மூடி ரசித்தாலும் அடங்காத தாகமல்லவோ
விளக்கின்றி படித்தாலும் விடிந்தாலும் தொடர்ந்தாலும்
இனிக்கின்ற கதையல்லவோ
பெண் : இன்பம் தொடர் கதையோ
நெஞ்சை தொடும் கதையோ
அதை படிப்பதற்கு நான் துணை வரவோ
ஆண் : ஒரு கோடி சுகம் வந்தது அது
ஒவ்வொன்றும் நீ தந்தது
பெண் : தளராத நெஞ்சோடு தன்மான பண்போடு
நான் கண்ட ஜெயம் அல்லவோ
ஆண் : வளமான எதிர்காலம் வரவேற்க உன்னோடு
நான் கண்ட வழியல்லவோ
பெண் : உன்னை வாழ்த்தட்டுமா
ஆண் : என்னை வழங்கட்டுமா
பெண் : அதில் மயங்கட்டுமா
ஆண் : உலகை மறக்கட்டுமா
பெண் : ஒரு கோடி சுகம் வந்தது அது
ஒவ்வொன்றும் நீ தந்தது
இது புது உறவு இன்று முதலிரவு
அதில் மனநிறைவு நீ தந்தது
பெண் : ஒரு கோடி சுகம் வந்தது அது
ஒவ்வொன்றும் நீ தந்ததுSong information
Singers: A. L. Ragavan and S. Janaki
Music by: K. V. Mahadevan
Lyrics by: Aalangudi Somu
Release information: From Mazhai Megam (1976) · Singer: A. L. Ragavan and S. Janaki · Lyricist: Aalangudi Somu · Music: K. V. Mahadevan
Explore this song
- Singer: A. L. Ragavan and S. Janaki
- Film / album: Mazhai Megam
- Composer: K. V. Mahadevan
- Lyricist: Aalangudi Somu