Roman script
Singers : T. M. Soundararajan and Vasantha Music by : K. V. Mahadevan Male Part Yen yen yen Oru kinnathai endhukindren Yen yen yen Pala ennathil neendhukindren…yen… Male Part Oru kinnathai endhukindren Yen yen yen Pala ennathil neendhukindren…yen… Oru kinnathai endhukindren Yen yen yen Female Part Thakka thakka thimmi Thaalam-jathiyodu… Kayal nadamada… Aval maiyal uravada… Male Part Thakka thakka thimmi Thaalam-jathiyodu… Kayal nadamada… Aval maiyal uravada… Iru pakkathilae silar Pattu mugathinar thottu vilaiyada Kai kattu valaiyada Hahaaa…. Male Part Oru kinnathai endhukindren Yen yen yen Pala ennathil neendhukindren…yen… Oru kinnathai endhukindren Yen yen yen Female Part Sorgam irupathu unmai endraal… Athu pakkathil nirkattumae… Verum vetkangal odattumae… Male Part Sorgam irupathu unmai endraal… Athu pakkathil nirkattumae… Verum vetkangal odattumae… Intha kokkuikku thevai Kooriya mookinil sikkiya meen mattumae Ithan thevaigal vazhattumae..hehehhh Male Part Oru kinnathai endhukindren Yen yen yen Pala ennathil neendhukindren…yen… Oru kinnathai endhukindren Yen yen yen Female Part Aa…aaaa…aaaa..aaa.. Katazhaganadhor… karpanai rajiyam… Katti mudinthathadaa… Athil kattil amainthathada… Male Part Katazhaganadhor… karpanai rajiyam… Katti mudinthathadaa… Athil kattil amainthathada… Kodum sattangal dharmangal yethum illai Inba sakaram sutruthadaa Hahahaha… athil naan chakaravathiyada..hehehh Male Part Oru kinnathai endhukindren Yen yen yen Pala ennathil neendhukindren…yen… Oru kinnathai endhukindren Yen yen yen Male : Da da da la la la aha ha ha la la la Da da da la la la aha ha ha ho ho ho Ahaa ha haa hmm hm hmm ahaa haa haa hehehh
தமிழ்
பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன் மற்றும் வசந்தா இசையமைப்பாளர் : கே. வி. மகாதேவன் ஆண் : ஏன்.. ஏன்.. ஏன்.. ஒரு கிண்ணத்தை ஏந்துகின்றேன் ஏன் ஏன் ஏன் பல எண்ணத்தில் நீந்துகின்றேன் ஏன்.... ஆண் : ஒரு கிண்ணத்தை ஏந்துகின்றேன் ஏன் ஏன் ஏன் பல எண்ணத்தில் நீந்துகின்றேன்..ஏன்... ஒரு கிண்ணத்தை ஏந்துகின்றேன் ஏன் ஏன் ஏன் பெண் : தக்க தக்க திமி தாளம் ஜதியோடு ... கயல் நடமாட... அவள் மையல் உறவாட ஆண் : தக்க தக்க திமி தாளம் ஜதியோடு கயல் நடமாட அவள் மையல் உறவாட இரு பக்கத்திலே சிலர் பட்டு முகத்தினர் தொட்டு விளையாட கை கட்டு வளையாட ஹா ஹா ஆண் : ஒரு கிண்ணத்தை ஏந்துகின்றேன் பல எண்ணத்தில் நீந்துகின்றேன் ஏன்.. ஒரு கிண்ணத்தை ஏந்துகின்றேன் ஏன் ஏன் ஏன் பெண் : சொர்கம் இருப்பது உண்மை என்றால்... அது பக்கத்தில் நிர்க்கட்டுமே... வெறும் வெட்கங்கள் ஒடட்டுமே... ஆண் : சொர்கம் இருப்பது உண்மை என்றால் அது பக்கத்தில் நிர்க்கட்டுமே வெறும் வெட்கங்கள் ஒடட்டுமே இந்த கொக்குக்கு தேவை கூரிய மூக்கினுள் சிக்கிடும் மீன்மட்டுமே இதன் தேவைகள் வாழட்டுமே ஹே ஹே ஆண் : ஒரு கிண்ணத்தை ஏந்துகின்றேன் பல எண்ணத்தில் நீந்துகின்றேன் ஏன்.. ஒரு கிண்ணத்தை ஏந்துகின்றேன் ஏன் ஏன் ஏன் பெண் : ஆ....ஆ....ஆ.... கட்டழகானதோர் கற்பனை ராஜ்யம் கட்டி முடிந்ததடா அதில் கட்டில் அமைந்ததடா ஆண் : கட்டழகானதோர் கற்பனை ராஜ்யம் கட்டி முடிந்ததடா அதில் கட்டில் அமைந்ததடா கொடும் சட்டங்கள் தர்மங்கள் ஏதும் இல்லை இன்ப சக்கரம் சுத்துதடா ஹா ஹா ஹா... அதில் நான் சக்ரவத்தியடா... ஹே ஹே ஆண் : ஒரு கிண்ணத்தை ஏந்துகின்றேன் பல எண்ணத்தில் நீந்துகின்றேன் ஏன்.. ஒரு கிண்ணத்தை ஏந்துகின்றேன் ஏன் ஏன் ஏன் ஆண் : டா டா டா லா லா லா ஆ ஆ ஆ லா லா லா டா டா டா லா லா லா ஆ ஆ ஆ ஓ ஓ ஓ ஆ ஆ ஆ ம் ம் ம் ஆ ஆ ஆ ஓ ஹோ...
Song information
Singers: T. M. Soundararajan and Vasantha
Music by: K. V. Mahadevan
Release information: From Vasantha Maligai (1972) · Lyricist: Kannadasan
Explore this song
- Singer: T. M. Soundararajan and Vasantha
- Film / album: Vasantha Maligai
- Composer: K. V. Mahadevan