Roman script

Singer :  Ilayaraja

Music by : Ilayaraja

Female Chorus : Aaaa…aaa…aaa…aaaa…

Haa…aaa…aaa…aaa…aaa…

Haaa….aaa…aa…aaa…aaa…aaa…aaa..aaa…

Male Part

Oru kaaviyam arangaerum neram

Oru kaaviyam arangaerum neram

Mazhai thoovudhae idhamaagudhae

Mazhai thoovudhae idhamaagudhae

Oru kaaviyam…

Male Part

Kaaman kalai nooru kaanum iru dhegam

Kaatru sudhi meetti podum oru dhoobam

Kaadhal enum yaagam kaanugindra yogam

Kaattu nadhi vegam kaadhal manam pogum

Mogam oru dhaagam moodudhae megam

Bagam sama baagam paadudhae raagam

Vaadudhae dhegam

Female Chorus : Aaaa…aaa…aaa…aaaa…(Overlapping)

Male Part

Oru kaaviyam…

Chorus

Hmmm mm mm mm mmm mmm

Hmmm mm mm mm mm mmm mmm

Male Part

Raadhai aval meedhu kannan oru paadhi

Bodhai varum podhu kaanum nilai meedhi

Pavazha mani thaeril paruvam arangaera

Mezhugu thiri pola karaindhu vilaiyaada

Oorum nadhi yaavum serum idam ondru

Naalum vilagaamal koodum sugam indru

Serndhadhae nandru

Female Chorus : Aaaa…aaa…aaa…aaaa…(Overlapping)

Male Part

Oru kaaviyam arangaerum neram

Mazhai thoovudhae idhamaagudhae

Mazhai thoovudhae idhamaagudhae

தமிழ்

பாடகர் : இளையராஜா

இசையமைப்பாளர் : இளையராஜா

பெண் குழு : ஆஅ.....ஆஅ.....ஆஅ.....ஆஅ.....

ஆஅ.......ஆஅ......ஆஅ.....ஆஅ.....ஆஅ....

ஹா.....ஆஅ.....ஆஅ.....ஆஅ......ஆஅ.....ஆஅ....ஆ....ஆஅ.....

ஆண் : ஒரு காவியம் அரங்கேறும் நேரம்

ஒரு காவியம் அரங்கேறும் நேரம்

மழை தூவுதே இதமாகுதே

மழை தூவுதே இதமாகுதே

ஒரு காவியம்...

ஆண் : காமன் கலை நூறு காணும் இரு தேகம்

காற்று சுதி மீட்டி போடும் ஒரு தூபம்

காதல் எனும் யாகம் காணுகின்ற யோகம்

காட்டு நதி வேகம் காதல் மனம் போகும்

மோகம் ஒரு தாகம் மூடுதே மேகம்

போகம் சம பாகம் பாடுதே ராகம் வாடுதே தேகம்

பெண் குழு : ஆஅ.....ஆஅ.....ஆஅ.....ஆஅ.....

ஆண் : ஒரு காவியம்...

குழு : ஹ்ம்ம் ம்ம் ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம்

ஹ்ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ம்ம்ம் ம்ம்ம்

ஆண் : ராதை அவள் மீது கண்ணன் ஒரு பாதி

போதை வரும் போது காணும் நிலை மீதி

பவள மணித் தேரில் பருவம் அரங்கேற

மெழுகுதிரி போல கரைந்து விளையாட

ஊறும் நதி யாவும் சேரும் இடம் ஒன்று

நாளும் விலகாமல் கூடும் சுகம் இன்று

சேர்ந்ததே நன்று.....

பெண் குழு : ஆஅ.....ஆஅ.....ஆஅ.....ஆஅ.....

ஆண் : ஒரு காவியம் அரங்கேறும் நேரம்

மழை தூவுதே இதமாகுதே

மழை தூவுதே இதமாகுதே

Song information

Singer: Ilayaraja

Music by: Ilayaraja

Release information: From Aruvadai Naal (1986) · Lyricist: Gangai Amaran

Explore this song