Roman script

Singer : Ilayaraja
Music by : Ilayaraja
Male Part
Oru kaalaththula
Kadhalunnaa romba punithamaanathu
Male Part
Oru kaalaththula
Kadhalunnaa romba punithamaanathu
Intha kaalaththula
Adhu pozhuthu pokkaa aagi ponathu
Male Part
Iru manasum oru manasaa
Andru enanju irunthathu
Arugarugae irunthaalum
Indru velagi irukkuthu
Idhu kaadhalaagumaa nesamaanathaagumaa
Male Part
Thanthana thaanaa thanthana thaanaa
Kaadhalunnaa idhuthaanaa
Thanthana thaanaa thanthana thaanaa
Kadhalae venaa ponaa
Male Part
Oru kaalaththula
Kadhalunnaa romba punithamaanathu
Intha kaalaththula
Adhu pozhuthu pokkaa aagi ponathu
Male Part
Kann ehuthum mai ellaam
Poikkuththaan adaiyaalam
Adhu poikkuththaan adaiyaalam
Poovukkoru vaai irunthaa
Unmaiyaththaan adhu pesum
Antha unmaiyaththaan adhu pesum
Male Part
Punnai maram sollumadi
Andru kanda unmai kadhai
Kannkalilae pesi pesi
Kai inaintha kadhal kadhai
Male Part
Solai kuyil sonnathellaam
Soppanamaai ponathenna
Paalai nilaa kandathellaam
Maarivitta kolam enna
Idhai ivan ninaiththida
Aval maranthuda niyaayam enna
Male Part
Oru kaalaththula
Kadhalunnaa romba punithamaanathu
Intha kaalaththula
Adhu pozhuthu pokkaa aagi ponathu
Male Part
Kanniyarkal kai vasamaai
Vaithiruppathenna viththai
Avar vaithiruppathenna viththai
Kannai kattum viththaiyai pol
Kadhal ennum maya viththai
Antha kadhal ennum maya viththai
Male Part
Vaaliparin nenjai ellaam
Vaattuvathu vaadikkaiyo
Vaaduvathai theduvathai
Paarpadhungal vedikkaiyo
Male Part
Kadhal ennum vilaiyaattinilae
Kaalaiyai nee yaen pidiththaai
Veroruvan kai pidiththu
Vaazhkkaiyil nee yaen nadiththaai
Idhai nee maranthida
Avan ninaippathil niyaayam enna
Male Part
Oru kaalaththula
Kadhalunnaa romba punithamaanathu
Intha kaalaththula
Adhu pozhuthu pokkaa aagi ponathu
Male Part
Iru manasum oru manasaa
Andru enanju irunthathu
Arugarugae irunthaalum
Indru velagi irukkuthu
Idhu kaadhalaagumaa nesamaanathaagumaa
Male Part
Thanthana thaanaa thanthana thaanaa
Kaadhalunnaa idhuthaanaa
Thanthana thaanaa thanthana thaanaa
Kadhalae venaa ponaa
Male Part
Hei thanthana thaanaa thanthana thaanaa
Kaadhalunnaa idhuthaanaa
Thanthana thaanaa thanthana thaanaa
Kadhalae venaa ponaa

தமிழ்

பாடகர் : இளையராஜா
இசையமைப்பாளர் : இளையராஜா
ஆண் : ஒரு காலத்துல......
காதலுன்னா ரொம்ப புனிதமானது
ஆண் : ஒரு காலத்துல......
காதலுன்னா ரொம்ப புனிதமானது
இந்தக் காலத்துல
அது பொழுது போக்கா ஆகிப் போனது
ஆண் : இரு மனசும் ஒரு மனசா
அன்று எணஞ்சு இருந்தது
அருகருகே இருந்தாலும்
இன்று வெலகி இருக்குது
இது காதலாகுமா நெசமானதாகுமா
ஆண் : தந்தனத் தானா தந்தனத் தானா
காதலுன்னா இது தானா
தந்தனத் தானா தந்தனத் தானா
காதலே வேணா போண்ணா
ஆண் : ஒரு காலத்துல......
காதலுன்னா ரொம்ப புனிதமானது
இந்தக் காலத்துல
அது பொழுது போக்கா ஆகிப் போனது
ஆண் : கண் எழுதும் மை எல்லாம்
பொய்க்குத்தான் அடையாளம்
அது பொய்க்குத் தான் அடையாளம்
பூவுக்கொரு வாய் இருந்தா
உண்மையத்தான் அது பேசும்
அந்த உண்மையத்தான் அது பேசும்
ஆண் : புன்னை மரம் சொல்லுமடி
அன்று கண்ட உண்மைக் கதை...
கண்களிலே பேசிப் பேசி
கை இணைந்த காதல் கதை...
ஆண் : சோலைக் குயில் சொன்னதெல்லாம்
சொப்பனமாய்ப் போனதென்ன
பாலை நிலா கண்டதெல்லாம்
மாறிவிட்ட கோலம் என்ன
இதை இவன் நினைத்திட
அவள் மறந்திட நியாயம் என்ன.....
ஆண் : ஒரு காலத்துல......
காதலுன்னா ரொம்ப புனிதமானது
இந்தக் காலத்துல
அது பொழுது போக்கா ஆகிப் போனது
ஆண் : கன்னியர்கள் கை வசமாய்
வைத்திருப்பதென்ன வித்தை
அவர் வைத்திருப்பதென்ன வித்தை
கண்ணைக் கட்டும் வித்தையைப் போல்
காதல் என்னும் மாய வித்தை
அந்தக் காதல் என்னும் மாய வித்தை
ஆண் : வாலிபரின் நெஞ்சை எல்லாம்
வாட்டுவது வாடிக்கையோ...
வாடுவதை தேடுவதை
பார்ப்பதுங்கள் வேடிக்கையோ...
ஆண் : காதல் என்னும் விளையாட்டினிலே
காளையை நீ ஏன் பிடித்தாய்
வேறொருவன் கை பிடித்து
வாழ்க்கையில் நீ ஏன் நடித்தாய்
இதை நீ மறந்திட
அவன் நினைப்பதில் நியாயம் என்ன.....
ஆண் : ஒரு காலத்துல......
காதலுன்னா ரொம்ப புனிதமானது
இந்தக் காலத்துல
அது பொழுது போக்கா ஆகிப் போனது
ஆண் : இரு மனசும் ஒரு மனசா
அன்று எணஞ்சு இருந்தது
அருகருகே இருந்தாலும்
இன்று வெலகி இருக்குது
இது காதலாகுமா நெசமானதாகுமா
ஆண் : தந்தனத் தானா தந்தனத் தானா
காதலுன்னா இது தானா
தந்தனத் தானா தந்தனத் தானா
காதலே வேணா போண்ணா
ஆண் : ஹேய் தந்தனத் தானா தந்தனத் தானா
காதலுன்னா இது தானா
தந்தனத் தானா தந்தனத் தானா
காதலே வேணா போண்ணா

Song details

Music by: Ilayaraja

Release information: From Kida Poosari Magudi (2016) · Lyricist: Mu. Metha