Roman script
Singer : S. P. Balasubrahmanyam
Music by : Vijay Anand
Male Part
Oru jeevan thaan
Un paadal thaan
Ooyaamal isaikkindrathu
Iru kannilum un gnyaabagam
Urangaamal irukkindrathu
Paasangalum banthangalum
Pirithaalum piriyaathathu
Kaalangalum nerangalum
Kalaithaalum kalaiyaathathu
Male Part
Stupid evan sonaan
Who said it i say
Paasamaavathu banthamaavathu
All non sense i say hahahaha
Male Part
Oru jeevan thaan
Un paadal thaan
Ooyaamal isaikkindrathu
Chorus
{Haa….aaa…aaa…aaa…aa…
Aaa….aaa…aaa….} (2)
Male Part
Keezhvargam melvargam
Inaiyaadha iru kodugal haa haa haa haa
Serndhaalum haa… sila naalil
Karaigindra manal veedugal
Male Part
Kattil sondham ennai kaivittathu
Thottil sondham ennai thodargindrathu
Uyir vazhgiren unakkaaga than
Yaarum illai enakkaaga than
Malarae malarae madiyil thavalum nilavae
Male Part
Haa…ungamma
Enna vila koduthu vaanga nenacha
Naan yaarukkum adimai illai
Its impossible i say..hahahaha
Male Part
Oru jeevan thaan
Un paadal thaan
Ooyaamal isaikkindrathu..haa
Male Part
Deivangal sila neram
Thavaraaga ninaikindradhu haa hahaha
Porundhatha iru nenjai
Manavaazhvil inaikindradhu
Male Part
Kalyaanamae anbin aadharam than
Unn vaazhvilae adhu viyabaram than
Mani maaligai un veedu than
Maanjolaiyil enn koodu than
Madhu than manaiviii
Ini en vazkhai thunaivi
Male Part
Naan kudippen
Ketkrathukku pondattiya irukka
Hahahaha
Kudichittae iruppen
Enna ketkrathukku yaar irukka haa
Hahahahaha
Male Part
Oru jeevan thaan
Un paadal thaan
Ooyaamal isaikkindrathu
Iru kannilum un gnyaabagam
Urangaamal irukkindrathu
Paasangalum banthangalum
Pirithaalum piriyaathathu haa haa..aa…
Kaalangalum nerangalum
Kalaithaalum kalaiyaathathu ha hahahahதமிழ்
பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம்
இசையமைப்பாளர் : விஜய் ஆனந்த்
ஆண் : ஒரு ஜீவன்தான்
உன் பாடல்தான்
ஓயாமல் இசைக்கின்றது
இரு கண்ணிலும் உன் ஞாபகம்
உறங்காமல் இருக்கின்றது
பாசங்களும் பந்தங்களும்
பிரித்தாலும் பிரியாதது
காலங்களும் நேரங்களும்
கலைத்தாலும் கலையாதது
ஆண் : ஸ்டுபிட் எவன் சொன்னான்
ஹூ செட் இட் ஐ சே
பாசமாவது பந்தமாவது
ஆல் நான்சென்ஸ் ஐ சே ஹஹஹஹா
ஆண் : ஒரு ஜீவன்தான்
உன் பாடல்தான்
ஓயாமல் இசைக்கின்றது
குழு : {ஹா....ஆஅ....ஆஅ....ஆஅ....ஆ...
ஆஅ....ஆஅ....ஆஅ.....} (2)
ஆண் : கீழ்வர்க்கம் மேல்வர்க்கம்
இணையாத இருகோடுகள் ஹா ஹா ஹா ஹா
சேர்ந்தாலும் ஹா....சில நாளில்
கரைகின்ற மணல் வீடுகள்
ஆண் : கட்டில் சொந்தம் என்னை கை விட்டது
தொட்டில் சொந்தம் என்னை தொடர்கின்றது
உயிர் வாழ்கிறேன் உனக்காகத்தான்
யாருமில்லை எனக்காகத்தான்
மலரே மலரே மடியில் தவழும் நிலவே
ஆண் : ஹா....உங்கம்மா
என்ன விலை கொடுத்து வாங்க நினைச்சா
நான் யாருக்கும் அடிமை இல்லை
இட்ஸ் இம்பாஸிபிள் ஐ சே.....ஹாஹாஹா
ஆண் : ஒரு ஜீவன்தான்
உன் பாடல்தான்
ஓயாமல் இசைக்கின்றது
ஆண் : தெய்வங்கள் சில நேரம்
தவறாக நினைக்கின்றது ஹா ஹஹஹா
பொருந்தாத இரு நெஞ்சை
மணவாழ்வில் இணைக்கின்றது
ஆண் : கல்யாணமே அன்பின் ஆதாரம்தான்
உன் வாழ்விலே அது வியாபாரம்தான்
மணிமாளிகை உன் வீடுதான்
மாஞ்சோலையில் என் கூடுதான்
மதுதான் மனைவி
இனி என் வாழ்க்கை துணைவி
ஆண் : நான் குடிப்பேன்
கேட்கறதுக்கு பொண்டாட்டியா இருக்கா
ஹஹஹஹா
குடிச்சிட்டே இருப்பேன்
என்ன கேட்கறதுக்கு யார் இருக்கா ஹா
ஹஹஹஹா
ஆண் : ஒரு ஜீவன்தான்
உன் பாடல்தான்
ஓயாமல் இசைக்கின்றது
இரு கண்ணிலும் உன் ஞாபகம்
உறங்காமல் இருக்கின்றது
பாசங்களும் பந்தங்களும்
பிரித்தாலும் பிரியாதது ஹா ஹா....ஆ....
காலங்களும் நேரங்களும்
கலைத்தாலும் கலையாததுஹ ஹஹஹஹாSong information
Singer: S. P. Balasubrahmanyam
Music by: Vijay Anand
Release information: From Naan Adimai Illai (1986) · Lyricist: Vairamuthu
Explore this song
- Singer: S. P. Balasubrahmanyam
- Film / album: Naan Adimai Illai
- Composer: Vijay Anand