Roman script
Singers : Ilayaraja and K.S. Chithra Music by : Ilayaraja Female Part Oru jeevan azhaithadhu oru jeevan thudithadhu Ini enakaga azha vendam ingu kaneerum vizha vendam Unnaiyae enniyae vaazhgiren Male Part Oru jeevan azhaithadhu oru jeevan thudithadhu Ini enakaga azha vendam Female : Lala lala laa Ingu kaneerum vizha vendam Female : Lala lala laa { Unnaiyae enniyae vaazhgiren } (2) Female Part Oru jeevan azhaithadhu oru jeevan thudithadhu Male Part Mullai poo polae ullam vaithaai Mullai ullae vaithaai hooo Female Part Ennai kelaamal kannam vaithaai Nenjil kannan vaithaai hooo Male Part Nee illai endraal en vaanil endrum Pagalendru ondru kidaiyadhu Female Part Anbae nam vaazhvil pirivenbadhillai Aagaayam rendai udaiyadhu Male Part Indru kaadhal pirandha naal En vaazhvil sirandha naal Female Part Manamaalai soodum naal paarkavae Male Part Oru jeevan azhaithadhu oru jeevan thudithadhu Female Part Unnai naan kanda neram Nenjil minnal undaanadhu Male Part Ennai nee kanda neram Endhan nenjam thundaanadhu Female Part Kaanadha anbai naan indru kanden Kaayangal ellam poovaga Male Part Kaamangal ondrae en kaadhal alla Kandenae unnai thaayaga Female Part Mazhai megam pozhiyuma Nizhal thandhu vilaguma Male Part Inimelum enna sandhegama Female Part Oru jeevan azhaithadhu oru jeevan thudithadhu Male Part Ini enakaga azha vendam Female : Lala lala laa Ingu kaneerum vizha vendam Female : Lala lala laa Unnaiyae enniyae vaazhgiren Female Part Unnaiyae enniyae vaazhgiren Female Part Lala laa la Male : La la la la Female Part Lala laa la Male : La la la la
தமிழ்
பாடகி : கே.எஸ். சித்ரா பாடகர் : இளையராஜா இசையமைப்பாளர் : இளையராஜா பெண் : ஒரு ஜீவன் அழைத்தது ஒரு ஜீவன் துடித்தது இனி எனக்காக அழவேண்டாம் இங்கு கண்ணீரும் விழவேண்டாம் உன்னையே எண்ணியே வாழ்கிறேன் ஆண் : ஒரு ஜீவன் அழைத்தது ஒரு ஜீவன் துடித்தது இனி எனக்காக அழவேண்டாம் பெண் : லல லா லா இங்கு கண்ணீரும் விழவேண்டாம் பெண் : லல லா லா { உன்னையே எண்ணியே வாழ்கிறேன் } (2) பெண் : ஒரு ஜீவன் அழைத்தது ஒரு ஜீவன் துடித்தது ஆண் : முல்லைப்பூ போலே உள்ளம் வைத்தாய் முள்ளை உள்ளே வைத்தாய் ஹோ பெண் : என்னைக்கேளாமல் கன்னம் வைத்தாய் நெஞ்சில் கன்னம் வைத்தாய் ஹோ ஆண் : நீ இல்லை என்றால் என் வானில் என்றும் பகல் என்று ஒன்று கிடையாது பெண் : அன்பே நம் வாழ்வில் பிாிவென்பதில்லை ஆகாயம் ரெண்டாய் உடையாது ஆண் : இன்று காதல் பிறந்தநாள் என் வாழ்வில் சிறந்த நாள் பெண் : மணமாலை சூடும் நாள் பார்க்கவே ஆண் : ஒரு ஜீவன் அழைத்தது ஒரு ஜீவன் துடித்தது பெண் : உன்னை நான் கண்ட நேரம் நெஞ்சில் மின்னல் உண்டானது ஆண் : என்னை நீ கண்ட நேரம் எந்தன் நெஞ்சம் துண்டானது பெண் : காணாத அன்பை நான் இன்று கண்டேன் காயங்கள் எல்லாம் பூவாக ஆண் : காமங்கள் ஒன்றே என் காதல் அல்ல கண்டேனே உன்னை தாயாக பெண் : மழை மேகம் பொழியுமா நிழல் தந்து விலகுமா ஆண் : இனி மேலும் என்ன சந்தேகமா பெண் : ஒரு ஜீவன் அழைத்தது ஒரு ஜீவன் துடித்தது ஆண் : இனி எனக்காக அழவேண்டாம் பெண் : லல லா லா இங்கு கண்ணீரும் விழவேண்டாம் பெண் : லல லா லா உன்னையே எண்ணியே வாழ்கிறேன் பெண் : உன்னையே எண்ணியே வாழ்கிறேன் பெண் : லல லா லா ஆண் : லலலலா பெண் : லல லா லா ஆண் : லலலலா
Song details
Singers: Ilayaraja and K.S. Chithra
Music by: Ilayaraja
Release information: From Geethanjali (1985) · Lyricist: Vaali
- Singer: Ilayaraja and K.S. Chithra
- Film / album: Geethanjali
- Composer: Ilayaraja