Roman script
Singers : Hariharan and K.S. Chithra
Music by : S. A. Rajkumar
Male Part
Oru devathai vanthu vitaal
Unnai thediyae
Vanna maalaigal sooda vandhaal
Thanga therilae
Male Part
Oru devathai vanthu vitaal
Ennai thediyae
Vanna maalaigal sooda vandhaal
Thanga therilae
Male Part
Nooru nooru jenmam vaazhndhiruka
Noozhil poovaipolae serndhiruka
Deepam yetri vaithu therizhuka
Selai solai kondu serthanaika
Punnagayil pooparika
Male Part
Oru devathai vanthu vitaal
Ennai thediyae
Vanna maalaigal sooda vandhaal
Thanga therilae
Male Part
Pookum sediyai ellam
Sirikum poovai ellam
Un peyarai kettirundhen
Male Part
Ettu dhisaiyum serthu
Otrai dhisaiyai maatri
Un varavai paarthirunthen
Male Part
Kannukul kannukul undhan bimbam
Nenjukul nenjukul undhan sandham
Male Part
Ullathai ullathai alli thanthen
Unnidam unnidam ennai thanthen
Male Part
En nizhalil nee nadaka
En uyiril unnai vaithen
Male Part
Oru devathai vanthu vitaal
Ennai thediyae
Vanna maalaigal sooda vandhaal
Thanga therilae
Female Part
Aaaa aaaa aaa aha
Aaaha haaa aaah
Male Part
Roja chedigal nattu
Uyirai neeraai vittu
Koonthaluku poo valarpen
Male Part
Vetkam veesum roja
Veliyil varum nerathil
Veyiluku thadai vidhipen
Male Part
Anbae un paathangal nogum endru
Angangae poovalae paathai seiven
Kannae un vaasathil naan iruka
Kaatridam yosanai kettuvaipen
Male Part
En nizhalil nee nadaka
En uyiril unnai vaithen
Female Part
Oru devathai vanthu vitaal
Unnai thediyea
Vanna maalaigal sooda vandhaal
Thanga therilae
Female Part
Nooru nooru jenmam vaazhndhiruka
Noozhil poovaipolae serndhiruka
Deepam yetri vaithu therizhuka
Selai solai kondu serthanaika
Punnagayil pooparika
Female Part
{ La la laala laala laa …. la la laa la la } (2)தமிழ்
பாடகி : கே.எஸ். சித்ரா பாடகர் : ஹரிஹரன் இசையமைப்பாளர் : எஸ்.எ. ராஜ்குமார் ஆண் : ஒரு தேவதை வந்து விட்டாள் உன்னை தேடியே வண்ண மாலைகள் சூட வந்தாள் தங்க தேரிலே ஆண் : ஒரு தேவதை வந்து விட்டாள் என்னை தேடியே வண்ண மாலைகள் சூட வந்தாள் தங்க தேரிலே ஆண் : நூறு நூறு ஜென்மம் வாழ்ந்திருக்க நூலில் பூவை போல சேர்ந்திருக்க தீபம் ஏற்றி வைத்து தேரிழுக்க சேலை சோலை கொண்டு சேர்ந்தணைக்க புன்னகையில் பூ பறிக்க ஆண் : ஒரு தேவதை வந்து விட்டாள் என்னை தேடியே வண்ண மாலைகள் சூட வந்தாள் தங்க தேரிலே ஆண் : பூக்கும் செடியை எல்லாம் சிரிக்கும் பூவை எல்லாம் உன் பெயரை கேட்டிருந்தேன் ஆண் : எட்டு திசையும் சேர்த்து ஒற்றை திசையை மாற்றி உன் வரவை பார்த்திருந்தேன் ஆண் : கண்ணுக்குள் கண்ணுக்குள் உந்தன் பிம்பம் நெஞ்சுக்குள் நெஞ்சுக்குள் உந்தன் சந்தம் ஆண் : உள்ளத்தை உள்ளத்தை அள்ளி தந்தேன் உன்னிடம் உன்னிடம் என்னை தந்தேன் ஆண் : என் நிழலில் நீ நடக்க என் உயிரில் உன்னை வைத்தேன் ஆண் : ஒரு தேவதை வந்து விட்டாள் என்னை தேடியே வண்ண மாலைகள் சூட வந்தாள் தங்க தேரிலே பெண் : ....................... ஆண் : ரோஜா செடிகள் நட்டு உயிரை நீராய் விட்டு கூந்தலுக்கு பூ வளர்ப்பேன் ஆண் : வெட்கம் வீசும் ரோஜா வெளியில் வரும் நேரத்தில் வெயிலுக்கு தடை விதிப்பேன் ஆண் : அன்பே உன் பாதங்கள் நோகும் என்று அங்கங்கே பூவாலே பாதை செய்வேன் கண்ணே உன் வாசத்தில் நான் இருக்க காற்றிடம் யோசனை கேட்டு வைப்பேன் ஆண் : என் நிழலில் நீ நடக்க என் உயிரில் உன்னை வைத்தேன் பெண் : ஒரு தேவதை வந்து விட்டாள் உன்னை தேடியே வண்ண மாலைகள் சூட வந்தாள் தங்க தேரிலே பெண் : நூறு நூறு ஜென்மம் வாழ்ந்திருக்க நூலில் பூவை போல சேர்ந்திருக்க தீபம் ஏற்றி வைத்து தேரிழுக்க சேலை சோலை கொண்டு சேர்ந்தணைக்க புன்னகையில் பூ பறிக்க பெண் : .........................
Song information
Singers: Hariharan and K.S. Chithra
Music by: S. A. Rajkumar
Release information: From Nee Varuvai Ena (1999) · Lyricist: Ravishankar
Explore this song
- Singer: Hariharan and K.S. Chithra
- Film / album: Nee Varuvai Ena
- Composer: S. A. Rajkumar