Roman script
Singer : K. J. Yesudas Music by : M. S. Vishwanathan Male Part Oru bommallattam nadakkudhu Romba pudhumaiyaaga irukkudhu Male Part Oru bommallattam nadakkudhu Romba pudhumaiyaaga irukkudhu Naalu peru naduvilae Noolu oruthan kaiyilae Naalu peru naduvilae Noolu oruthan kaiyilae Oru bommallattam nadakkudhu Romba pudhumaiyaaga irukkudhu Male Part Allum pagalum annan vaazhndhaan Thangachikaaga Andha ullam ippo kallaai ponadhu Than katchikaaga Male Part Allum pagalum annan vaazhndhaan Thangachikaaga Andha ullam ippo kallaai ponadhu Than katchikaaga Male Part Maalai ondru thoduthu vaithaal Mannanukkaaga Adhai veedhiyilae vitterindhaal Annanukaaga Male Part Oru bommallattam nadakkudhu Romba pudhumaiyaaga irukkudhu Naalu peru naduvilae Noolu oruthan kaiyilae Naalu peru naduvilae Noolu oruthan kaiyilae Oru bommallattam nadakkudhu Romba pudhumaiyaaga irukkudhu Male Part Ilavu kaatha killai pola Ithanai kaalam Indha vangi magal varaindhadhellaam Thaneer kolam Male Part Ilavu kaatha killai pola Ithanai kaalam Indha vangi magal varaindhadhellaam Thaneer kolam Male Part Kaadhal ennum paathirathil Thaen eduthaanae Verum gouravathin aathirathaal Pottudaithaanae Male Part Oru bommallattam nadakkudhu Romba pudhumaiyaaga irukkudhu Male Part Naangu kiligal kaadhal valaiyil Vilunthathu yaeno Idhil oruvar paavam mattravar thalaiyil Vidinthathu yaeno Aaga motham vidhi varaintha nadagam thaanae Idhil aalukkoru paathirathil nadithidathaanae Male Part Oru bommallattam nadakkudhu Romba pudhumaiyaaga irukkudhu Naalu peru naduvilae Noolu oruthan kaiyilae Naalu peru naduvilae Noolu oruthan kaiyilae Oru bommallattam nadakkudhu Romba pudhumaiyaaga irukkudhu
தமிழ்
பாடகர் : கே. ஜே. யேசுதாஸ் இசை அமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் ஆண் : ஒரு பொம்மலாட்டம் நடக்குது ரொம்ப புதுமையாக இருக்குது ஆண் : ஒரு பொம்மலாட்டம் நடக்குது ரொம்ப புதுமையாக இருக்குது நாலு பேரு நடுவிலே நூலு ஒருத்தன் கையிலே.. நாலு பேரு நடுவிலே நூலு ஒருத்தன் கையிலே.. ஒரு பொம்மலாட்டம் நடக்குது ரொம்ப புதுமையாக இருக்குது..... ஆண் : அல்லும் பகலும் அண்ணன் வாழ்ந்தான் தங்கச்சிக்காக அந்த உள்ளம் இப்போ கல்லாய் போனது தன் கட்சிக்காக ஆண் : அல்லும் பகலும் அண்ணன் வாழ்ந்தான் தங்கச்சிக்காக அந்த உள்ளம் இப்போ கல்லாய் போனது தன் கட்சிக்காக ஆண் : மாலை ஒன்று தொடுத்து வைத்தாள் மன்னனுக்காக அதை வீதியிலே விட்டெறிந்தாள் அண்ணனுக்காக ஆண் : ஒரு பொம்மலாட்டம் நடக்குது ரொம்ப புதுமையாக இருக்குது நாலு பேரு நடுவிலே நூலு ஒருத்தன் கையிலே.. நாலு பேரு நடுவிலே நூலு ஒருத்தன் கையிலே.. ஒரு பொம்மலாட்டம் நடக்குது ரொம்ப புதுமையாக இருக்குது..... ஆண் : இலவு காத்தக் கிளியைப் போலே இத்தனை காலம் இந்த வஞ்சி மகள் வரைந்ததெல்லாம் தண்ணீர் கோலம் ஆண் : இலவு காத்தக் கிளியைப் போலே இத்தனை காலம் இந்த வஞ்சி மகள் வரைந்ததெல்லாம் தண்ணீர் கோலம் ஆண் : காதலெனும் பாத்திரத்தில் தேனெடுத்தானே வெறும் கௌரவத்தின் ஆத்திரத்தால் போட்டுடைத்தானே ஆண் : ஒரு பொம்மலாட்டம் நடக்குது ரொம்ப புதுமையாக இருக்குது ஆண் : நான்கு கிளிகள் காதல் வலையில் விழுந்தது ஏனோ இதில் ஒருவர் பாவம் மற்றவர் தலையில் விடிந்தது ஏனோ ஆக மொத்தம் விதி வரைந்த நாடகம் தானே இதில் ஆளுக்கொரு பாத்திரத்தில் நடித்திடத்தானே... ஆண் : ஒரு பொம்மலாட்டம் நடக்குது ரொம்ப புதுமையாக இருக்குது நாலு பேரு நடுவிலே நூலு ஒருத்தன் கையிலே.. நாலு பேரு நடுவிலே நூலு ஒருத்தன் கையிலே.. ஒரு பொம்மலாட்டம் நடக்குது ரொம்ப புதுமையாக இருக்குது.....
Song information
Singer: K. J. Yesudas
Music by: M. S. Vishwanathan
Release information: From Sivappu Malargal (1986) · Lyricist: Vaali
Explore this song
- Singer: K. J. Yesudas
- Film / album: Sivappu Malargal
- Composer: M. S. Vishwanathan