Roman script
Singer : Thiruchi Loganathan Music by : K. V. Mahadevan Male Part Originality osantha quality Originality osantha quality Onnaam number beauty Paatti onnaam number beauty Male Part Originality osantha quality Onnaam number beauty Paatti onnaam number beauty Male Part Personality kangalai kaatti poduthu Azhagu potti paatti poduthu azhagu potti Male Part Bhoomiyil vilaiyaa thanga katti Pulli illaatha pudhu maan kutty Bhoomiyil vilaiyaa thanga katti Pulli illaatha pudhu maan kutty Male Part Enakeththa nalla seemaatti Avalai kavukkuvathe en duty Enakeththa nalla seemaatti Avalai kavukkuvathe en duty Male Part Originality osantha quality Onnaam number beauty Paatti onnaam number beauty Male Part Naan kanda antha nice kannaatti Uyarantha gohinoor vairam petti Naan kanda antha nice kannaatti Uyarantha gohinoor vairam petti Male Part Nalla thegabusty Adhanaal marappathu difficulty Paatti marappathu difficulty Nalla thegabusty Adhanaal marappathu difficulty Paatti marappathu difficulty Male Part Originality osantha quality Originality osantha quality Onnaam number beauty Paatti onnaam number beauty Male Part Avalai meratti seiyaatti Aiyo en uyir empty Nee yes-nnu sollaatti adippaenae balti Kenaththil adippaenae balti Male Part Avalai meratti seiyaatti Aiyo en uyir empty Nee yes-nnu sollaatti adippaenae balti Kenaththil adippaenae balti Male Part Paatti…….paatti……paatti…..
தமிழ்
பாடகர் : திருச்சி லோகநாதன் இசையமைப்பாளர் : கே. வி. மகாதேவன் ஆண் : ஒரிஜினாலிட்டி ஒசந்த குவாலிட்டி ஒரிஜினாலிட்டி ஒசந்த குவாலிட்டி ஒன்னாம் நம்பர் பியூட்டி பாட்டி ஒண்ணாம் நம்பர் பியூட்டி ஆண் : ஒரிஜினாலிட்டி ஒசந்த குவாலிட்டி ஒன்னாம் நம்பர் பியூட்டி பாட்டி ஒண்ணாம் நம்பர் பியூட்டி ஆண் : பெர்சனாலிட்டி கண்களை காட்டி போடுது அழகு போட்டி பாட்டி போடுது அழகு போட்டி ஆண் : பூமியில் விளையா தங்கக்கட்டி புள்ளி இல்லாதா புது மான் குட்டி பூமியில் விளையா தங்கக்கட்டி புள்ளி இல்லாதா புது மான் குட்டி ஆண் : எனக்கேத்த நல்ல சீமாட்டி அவளை கவுக்குவதே என் டுயூட்டி எனக்கேத்த நல்ல சீமாட்டி அவளை கவுக்குவதே என் டுயூட்டி ஆண் : ஒரிஜினாலிட்டி ஒசந்த குவாலிட்டி ஒன்னாம் நம்பர் பியூட்டி பாட்டி ஒண்ணாம் நம்பர் பியூட்டி ஆண் : நான் கண்ட அந்த நைஸ் கண்ணாட்டி உயர்ந்த கோகினூர் வைரம் பெட்டி நான் கண்ட அந்த நைஸ் கண்ணாட்டி உயர்ந்த கோகினூர் வைரம் பெட்டி ஆண் : நல்ல தேகபுஸ்ட்டி அதனால் மறப்பது டிபிகில்ட்டி பாட்டி மறப்பது டிபிகில்ட்டி நல்ல தேகபுஸ்ட்டி அதனால் மறப்பது டிபிகில்ட்டி பாட்டி மறப்பது டிபிகில்ட்டி ஆண் : ஒரிஜினாலிட்டி ஒசந்த குவாலிட்டி ஒரிஜினாலிட்டி ஒசந்த குவாலிட்டி ஒன்னாம் நம்பர் பியூட்டி பாட்டி ஒண்ணாம் நம்பர் பியூட்டி ஆண் : அவளை மெரட்டி செய்யாட்டி அய்யோ என் உயிர் எம்ப்டி நீ எஸ்ன்னு சொல்லாட்டி அடிப்பேனே பல்டி கெனத்தில் அடிப்பேனே பல்டி ஆண் : அவளை மெரட்டி செய்யாட்டி அய்யோ என் உயிர் எம்ப்டி நீ எஸ்ன்னு சொல்லாட்டி அடிப்பேனே பல்டி கெனத்தில் அடிப்பேனே பல்டி ஆண் : பாட்டி........பாட்டி......பாட்டி.......
Song information
Singer: Thiruchi Loganathan
Music by: K. V. Mahadevan
Release information: From Neelavukku Neranja Manasu (1958) · Lyricist: Narayanan
Explore this song
- Singer: Thiruchi Loganathan
- Film / album: Neelavukku Neranja Manasu
- Composer: K. V. Mahadevan