Roman script
Singer : Amina Rafiq Music by : A. H. Kaashif Female Part Hoo oo oo hoo oo oo oo Hoo oo oo hoo oo oo oo Female Part Orae paarvai paarthaal podhum Verondrum vendaamae Orae vaarthai kettaal podhum Uyir engum nee dhaanae Female Part Enai neengi pogadhae En nenjam yengumae En anbai meeradhae en naalumae Manam mannai meerithaan sellaathada Uyirai uyiraal thoduven Female Part Hoo oo oo hoo oo oo oo Hoo oo oo hoo oo oo oo Female Part Nee thandha azhagaana Ninaivodu vaazhven Nee ingu varum varaiyil Naan kaathu iruppen Female Part Edhilum nee edhuvum nee Thirumbum dhisaigal nee Pagalum nee iravum nee Unai pol aanen naanae Female Part Hoo oo oo hoo oo oo oo Hoo oo oo hoo oo oo oo Hoo oo oo hoo oo oo oo Hoo oo oo hoo oo oo oo……
தமிழ்
பாடகி : அமினா ரபிக் இசை அமைப்பாளர் : ஏ. எச். காஸிப் பெண் : ஹோ ஓ ஹோ..ஹோ ஓ ஹோ ஹோ ஓ ஹோ...ஹோ ஓ ஹோ பெண் : ஒரே பார்வை பார்த்தால் போதும் வேறொன்றும் வேண்டாமே ஒரே வார்த்தை கேட்டால் போதும் உயிர் எங்கும் நீ தானே பெண் : எனை நீங்கி போகாதே என் நெஞ்சம் ஏங்குமே என் அன்பை மீறாதே எந்நாளுமே மனம் மண்ணை மீறித்தான் செல்லாதடா உயிரை உயிரால் தொடுவேன் பெண் : ஹோ ஓ ஹோ... ஹோ ஓ ஹோ ஹோ ஓ ஹோ.....ஹோ ஓ ஹோ பெண் : நீ தந்த அழகான நினைவோடு வாழ்வேன் நீ இங்கு வரும் வரையில் நான் காத்து இருப்பேன் பெண் : எதிலும் நீ எதுவும் நீ திரும்பும் திசைகள் நீ பகலும் நீ இரவும் நீ உனை போல் ஆனேன் நானே பெண் : ஹோ ஓ ஹோ... ஹோ ஓ ஹோ ஹோ ஓ ஹோ.....ஹோ ஓ ஹோ ஹோ ஓ ஹோ... ஹோ ஓ ஹோ ஹோ ஓ ஹோ.....ஹோ ஓ ஹோ
Song information
Singer: Amina Rafiq
Music by: A. H. Kaashif
Release information: From Rendagam (2022) · Singer: Amina Rafiq · Lyricist: Mohan Rajan · Music: A. H. Kaashif
Explore this song
- Singer: Amina Rafiq
- Film / album: Rendagam
- Composer: A. H. Kaashif