Roman script
Singer : Sirkazhi Govindarajan Music by : K. V. Mahadevan Male Part Om sakthiyae parasakthiyae Om sakthiyae aadhiparasakthiyae Om sakthiyae maruvoor arasiyae Om sakthiyae om vinayaga Om sakthiyae om kaamatchiyae Om sakthiyae om bangaaru kaamatchiyae Male Part Orae thaai orae kulam Ena uraitha adigalae varugavae Orae aadai orae paadhai Ena vagutha munivanae vaazhgavae Male Part Orae thaai orae kulam Ena uraitha adigalae varugavae Orae aadai orae paadhai Ena vagutha munivanae vaazhgavae Male Part Vaazhum veettaiyum aalaiyam pol Ivan valam vandhu vanangugiraan Aadhi sakthiyin maru pirappaai Engal aiyanum vilangugiraan Male Part Soolum maandhargal irul neekkum Gnyaana sooriyan ivan allavaa Kaalam kaalamaai thavam irundhu Pettra kaaviya magam allavaa Male Part Orae thaai orae kulam Ena uraitha adigalae varugavae Orae aadai orae paadhai Ena vagutha munivanae vaazhgavae
Male Part Harisana maandharum sarisanam thaan Mudhal tharisanam avargalukkae Aalayam thondriya naal mudhaalai Idhu vazhi vazhi vandha vazhakkae Male Part Karuvai thaangidum thaaikulamum Ingu karuvarai pugunthidalaam Poojai punaskaram yaavaiyumae Ingu poovaiyar purinthidalaam Male Part Orae thaai orae kulam Ena uraitha adigalae varugavae Orae aadai orae paadhai Ena vagutha munivanae vaazhgavae Male Part Madhangal yaavaiyum kadanthu nirkkum Anbu maargathai kaatiyavan Manidhar yaavarum orrinam thaan Enum nyaayathai naatiyavan Male Part Moola mandhiram oodhugiraar Engal munn vinai theernthidavae Maruvathoorilae koluvirukkum Engal mannavan vaazhiyavae Male Part Orae thaai orae kulam Ena uraitha adigalae varugavae Orae aadai orae paadhai Ena vagutha munivanae vaazhgavae Male Part Adigalae varugavae Munivanae vaazhgavae Adigalae varugavae Munivanae vaazhgavae vaazhgavae ….
தமிழ்
பாடகர் : சீர்காழி கோவிந்தராஜன் இசை அமைப்பாளர் : கே. வி. மஹாதேவன் ஆண் : ஓம் சக்தியே பராசக்தியே ஓம் சக்தியே ஆதிபராசக்தியே ஓம் சக்தியே மருவூர் அரசியே ஓம் சக்தியே ஓம் விநாயகா ஓம் சக்தியே ஓம் காமாட்சியே ஓம் சக்தியே ஓம் பங்காரு காமாட்சியே ஆண் : ஒரே தாய் ஒரே குலம் என உரைத்த அடிகளே வருகவே ஒரே ஆடை ஒரே பாதை என வகுத்த முனிவனே வாழ்கவே ஆண் : ஒரே தாய் ஒரே குலம் என உரைத்த அடிகளே வருகவே ஒரே ஆடை ஒரே பாதை என வகுத்த முனிவனே வாழ்கவே ஆண் : வாழும் வீட்டையும் ஆலயம் போல் இவன் வலம் வந்து வணங்குகிறான் ஆதி சக்தியின் மறு பிறப்பாய் எங்கள் ஐயனும் விளங்குகிறான் ஆண் : சூழும் மாந்தர்கள் இருள் நீக்கும் ஞான சூரியன் இவன் அல்லவா காலம் காலமாய் தவம் இருந்து பெற்ற காவிய மகனல்லவா ஆண் : ஒரே தாய் ஒரே குலம் என உரைத்த அடிகளே வருகவே ஒரே ஆடை ஒரே பாதை என வகுத்த முனிவனே வாழ்கவே.. ஆண் : ஹரிசன மாந்தரும் சரி சனம்தான் முதல் தரிசனம் அவர்களுக்கே ஆலயம் தோன்றிய நாள் முதலாய் இது வழி வழி வந்த வழக்கே ஆண் : கருவை தாங்கிடும் தாய்க்குலமும் இங்கு கருவறை புகுந்திடலாம் பூஜை புனஸ்காரம் யாவையும் இங்கு பூவையர் புரிந்திடலாம் ஆண் : ஒரே தாய் ஒரே குலம் என உரைத்த அடிகளே வருகவே ஒரே ஆடை ஒரே பாதை என வகுத்த முனிவனே வாழ்கவே ஆண் : மதங்கள் யாவையும் கடந்து நிற்கும் ஒரு மார்க்கத்தை காட்டியவன் மனிதர் யாவரும் ஓரினம்தான் எனும் நியாயத்தை நாட்டியவன் ஆண் : மூல மந்திரம் ஓதுகிறார் எங்கள் முன் வினை தீர்ந்திடவே மருவத்தூரிலே கொலுவிருக்கும் எங்கள் மன்னவன் வாழியவே... ஆண் : ஒரே தாய் ஒரே குலம் என உரைத்த அடிகளே வருகவே ஒரே ஆடை ஒரே பாதை என வகுத்த முனிவனே வாழ்கவே ஆண் : அடிகளே வருகவே முனிவனே வாழ்கவே அடிகளே வருகவே முனிவனே வாழ்கவே..வாழ்கவே...
Song information
Singer: Sirkazhi Govindarajan
Music by: K. V. Mahadevan
Release information: From Mel Maruvathoor Arpudhangal (1986) · Lyricist: Vaali
Explore this song
- Singer: Sirkazhi Govindarajan
- Film / album: Mel Maruvathoor Arpudhangal
- Composer: K. V. Mahadevan