Roman script
Singer : T. M. Soundararajan Music by : M. S. Vishwanathan Male Part Aaa….aaaa…aaa…aaa…aa… Orae paadal unnai azhaikkum Undhan ullam ennai ninaikkum Orae paadal unnai azhaikkum Undhan ullam ennai ninaikkum Orae paadal ……. Male Part Kaadhal kiligal parandha kaalam Kannil theriyum nenjam urugum Kaadhal kiligal parandha kaalam Kannil theriyum nenjam urugum Kanneer kalangi kannil erangi Kanneer kalangi kannil erangi Nenjil vizhundhaal sondham puriyum Nenjil vizhundhaal sondham puriyum Male Part Orae paadal unnai azhaikkum Undhan ullam ennai ninaikkum Orae paadal ……. Male Part Unnai arindhen ennai koduthen Ullam muzhudhum ennam valarthen Unnai arindhen ennai koduthen Ullam muzhudhum ennam valarthen Unnai ninaithae ulagil irundhen Unnai prindhen ennai marandhen Unnai ninaithae ulagil irundhen Unnai prindhen ennai marandhen…aennn… Male Part Orae paadal unnai azhaikkum Undhan ullam ennai ninaikkum Orae paadal …….
தமிழ்
பாடகர் : டி. எம். சௌந்தராஜன் இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் ஆண் : ஆஅ.....ஆஆ....ஆஅ.....ஆஅ....ஆ.... ஒரே பாடல் உன்னை அழைக்கும் உந்தன் உள்ளம் என்னை நினைக்கும் ஒரே பாடல் உன்னை அழைக்கும் உந்தன் உள்ளம் என்னை நினைக்கும் ஒரே பாடல்..... ஆண் : காதல் கிளிகள் பறந்த காலம் கண்ணில் தெரியும் நெஞ்சம் உருகும் காதல் கிளிகள் பறந்த காலம் கண்ணில் தெரியும் நெஞ்சம் உருகும் கண்ணீர் கலங்கி கண்ணில் இறங்கி கண்ணீர் கலங்கி கண்ணில் இறங்கி நெஞ்சில் விழுந்தால் சொந்தம் புரியும் நெஞ்சில் விழுந்தால் சொந்தம் புரியும் ஆண் : ஒரே பாடல் உன்னை அழைக்கும் உந்தன் உள்ளம் என்னை நினைக்கும் ஒரே பாடல்...... ஆண் : உன்னை அறிந்தேன் என்னைக் கொடுத்தேன் உள்ளம் முழுதும் எண்ணம் வளர்த்தேன் உன்னை அறிந்தேன் என்னைக் கொடுத்தேன் உள்ளம் முழுதும் எண்ணம் வளர்த்தேன் உன்னை நினைத்தே உலகில் இருந்தேன் உன்னைப் பிரிந்தேன் என்னை மறந்தேன் உன்னை நினைத்தே உலகில் இருந்தேன் உன்னைப் பிரிந்தேன் என்னை மறந்தேன்......ஏன் ஆண் : ஒரே பாடல் உன்னை அழைக்கும் உந்தன் உள்ளம் என்னை நினைக்கும் ஒரே பாடல்.....
Song information
Singer: T. M. Soundararajan
Music by: M. S. Vishwanathan
Release information: From Engirundho Vandhaal (1970) · Lyricist: Kannadasan
Explore this song
- Singer: T. M. Soundararajan
- Film / album: Engirundho Vandhaal
- Composer: M. S. Vishwanathan