Roman script
Singer : Adheef Muhamed Music by : Umer Nidhal Male Part Nee en idhayamae vaa Un vizhiyinil naan marainthu konden Anbae nee en idhayamae vaa Un vizhiyinil naan marainthu konden Male Part Naam kadhalin pudhu inbagalai Andru nenjodu thaan anaithen En vaazhvinil veesum un vaasamum En meedhu kanneeril kalainthen Male Part Nee en idhayamae vaa Un vizhiyinil naan marainthu konden Male Part Ohoo hoo ooo oo aahaa haa aa aa Ohoo hoo ooo oo aahaa haa aa aa Ohoo hoo ooo oo aahaa haa aa aa Aaahaa aaa aa haaa aaa Male Part Merku sooriyan vidai sollum bothu Nenjil ozhi veesuthae Mazhai megama nee irul poosum bothu Aasai theeyil naan veguren Male Part Unakkaga vazhgindren kaadhala Enakkaga badhil koorada Thaniyaaga pesugindra pozhuthilum Nizhalaaga thodargindrathae Male Part Oh en kaadhalae en vaanamae Nenjodu nirainthu vidu Unakkagavae naan vaazhgiren En nizhalaaga kalainthu vidu Male Part Veyilaga saikkum theeyae neeyae Indru mazhaiyaga pozhigindrathae Pesaamal pogindra podhilum En ullam ketkindrathae Male Part Oh oh…oh Nee en idhayamae vaa Un vizhiyinil naan marainthu konden Anbae Male Part Aaa….aaa…..aaa….. Male Part Nam kaadhalin pudhu inbagalai Andru nenjodu thaan anaithen En vaazhvinil veesum un vaasamum En meedhu kanneeril kalainthen Male Part Ohoo hoo ooo oo aahaa haa aa aa Ohoo hoo ooo oo aahaa haa aa aa Ohoo hoo ooo oo aahaa haa aa aa Aaahaa aaa aa haaa aaa Oh oh kaadhalae naan vaazhgiren En nizhalaaga kalanthu vidu Male Part Oh oh… Nee en idhayamae vaa Un vizhiyinil naan marainthu konden Anbae
தமிழ்
பாடகர் : அதீப் முஹமத் இசையமைப்பாளர் : உமர் நிதல் ஆண் : நீ என் இதயமே வா உன் விழியினில் நான் மறைந்து கொண்டேன் அன்பே நீ என் இதயமே வா உன் விழியினில் நான் மறைந்து கொண்டேன் ஆண் : நம் காதலின் புது இன்பகளாய் அன்று நெஞ்சோடுதான் அணைத்தேன் என் வாழ்வினில் வீசும் உன் வாசமும் என் மீது கண்ணீரில் கலைந்தேன் ஆண் : நீ என் இதயமே வா உன் விழியினில் நான் மறைந்து கொண்டேன் ஆண் : ஓஹோ ஹோ ஓஒ ஊ ஆஹா ஹா ஆ ஆ ஓஹோ ஹோ ஓஒ ஊ ஆஹா ஹா ஆ ஆ ஓஹோ ஹோ ஓஒ ஊ ஆஹா ஹா ஆ ஆ ஆஹா ஆஅ ஆ ஹா ஆஅ ஆண் : மேற்கு சூரியன் விடை சொல்லும்போது நெஞ்சில் ஒளி வீசுதே மழை மேகமா நீ இருள் பூசும் போது ஆசை தீயில் நான் வேகுறேன் ஆண் : உனக்காக வாழ்கின்றேன் காதலா எனக்காக பதில் கூறடா தனியாக பேசுகின்ற பொழுதிலும் நிழலாக தொடர்கின்றதே ஆண் : ஓ என் காதலே......என் வானமே நெஞ்சோடு நிறைந்து விடு உனக்காகவே நான் வாழ்கிறேன் என் நிழலாக கலைந்து விடு ஆண் : வெயிலாக சாக்கும் தீயே நீயே இன்று மழையாக பொழிகின்றதே பேசாமல் போகின்ற போதிலும் என் உள்ளம் கேட்கின்றதே.... ஆண் : ஓ ஓ....ஓ... நீ என் இதயமே வா உன் விழியினில் நான் மறைந்து கொண்டேன் அன்பே ஆண் : ஆஅ.......ஆஅ.......ஆஅ..... ஆண் : நம் காதலின் புது இன்பகளாய் அன்று நெஞ்சோடுதான் அணைத்தேன் என் வாழ்வினில் வீசும் உன் வாசமும் என் மீது கண்ணீரில் கலைந்தேன் ஆண் : ஓஹோ ஹோ ஓஒ ஊ ஆஹா ஹா ஆ ஆ ஓஹோ ஹோ ஓஒ ஊ ஆஹா ஹா ஆ ஆ ஓஹோ ஹோ ஓஒ ஊ ஆஹா ஹா ஆ ஆ ஆஹா ஆஅ ஆ ஹா ஆஅ ஓ ஓ காதலே நான் வாழ்கிறேன் என் நிழலாக கலந்து விடு ஆண் : ஓ ஓ....ஓ... நீ என் இதயமே வா உன் விழியினில் நான் மறைந்து கொண்டேன் அன்பே......
Song information
Singer: Adheef Muhamed
Music by: Umer Nidhal
Release information: From Album Songs 2020 (2020) · Lyricist: Dr. Devika P
Explore this song
- Singer: Adheef Muhamed
- Film / album: Album Songs 2020
- Composer: Umer Nidhal