Roman script
Singers : S.P. Balasubrahmaniyam and Vani Jairam Music by : Ilayaraja Male Part Orae naal unnai naan nilavil paarthadhu Ulaavum un ilamaithaan oonjal aaduthu Female Part Orae naal unnai naan nilavil paarthadhu Ulaavum un ilamaithaan oonjal aaduthu Male Part { Mangaikul kaadhalenum Gangaikul naan mithaka } (2) Female Part Sangamangalil idam perum Sambavangalil itham itham Male Part Panathaal ninaithaal inipathenna Female Part Orae naal unnai naan nilavil paarthadhu Ulaavum un ilamaithaan oonjal aaduthu Male Part { Nenjathil perezhuthi Kannukul naan padithen } (2) Male Part Karpanaigalil sugam sugam Kandadhenavo nitham nitham Female Part Mazhai nee nilam naan mayakam enna Male Part Orae naal unnai naan nilavil paarthadhu Ulaavum un ilamaithaan oonjal aaduthu Chorus ………………………………………. Male Part { Panjanai paadaluku pallavi nee iruka } (2) Female Part Kanirandilum orae swaram Kai irandilum orae layam Male Part Iravum pagalum isai muzhanga Male Part Orae naal unnai naan Female : Nilavil paarthadhu Male Part Ulaavum Male & Female : Un ilamaithaan Oonjal aaduthu oonjal aaduthu Male & Female : Aa haa aa haa
தமிழ்
பாடகி : வாணி ஜெயராம் பாடகர் : எஸ்.பி. பாலசுப்ரமணியம் இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : ஒரே நாள் உன்னை நான் நிலாவில் பார்த்தது உலாவும் உன் இளமை தான் ஊஞ்சலாடுது பெண் : ஒரே நாள் உன்னை நான் நிலாவில் பார்த்தது உலாவும் உன் இளமை தான் ஊஞ்சலாடுது ஆண் : { மங்கைக்குள் காதலெனும் கங்கைக்குள் நான் மிதக்க } (2) பெண் : சங்கமங்களில் இடம் பெரும் சம்பவங்களில் இதம் இதம் ஆண் : பணத்தால் நினைத்தால் இனிப்பதென்ன பெண் : ஒரே நாள் உன்னை நான் நிலாவில் பார்த்தது உலாவும் உன் இளமை தான் ஊஞ்சலாடுது ஆண் : { நெஞ்சத்தில் பேர் எழுதி கண்ணுக்குள் நான் படித்தேன் } (2) ஆண் : கற்பனைகளில் சுகம் சுகம் கண்டதென்னவோ நிதம் நிதம் பெண் : மழை நீ நிலம் நான் மயக்கம் என்ன ஆண் : ஒரே நாள் உன்னை நான் நிலாவில் பார்த்தது உலாவும் உன் இளமை தான் ஊஞ்சலாடுது குழு : ........................................ ஆண் : { பஞ்சணைப் பாடலுக்கு பல்லவி நீ இருக்க } (2) பெண் : கண்ணிரண்டிலும் ஒரே ஸ்வரம் கையிரண்டிலும் ஒரே லயம் ஆண் : இரவும் பகலும் இசை முழங்க ஆண் : ஒரே நாள் உன்னை நான் பெண் : நிலாவில் பார்த்தது ஆண் : உலாவும் ஆண் & பெண் : உன் இளமை தான் ஊஞ்சலாடுது ஊஞ்சலாடுது ஆண் & பெண் : ஆ ஹா ஆ ஹா
Song details
Singers: S.P. Balasubrahmaniyam and Vani Jairam
Music by: Ilayaraja
Release information: From Ilamai Oonjal Aadukirathu (1978) · Lyricist: Vaali
- Singer: S.P. Balasubrahmaniyam and Vani Jairam
- Film / album: Ilamai Oonjal Aadukirathu
- Composer: Ilayaraja