Roman script

Singers : T. M. Soundarajan and P. Susheela

Music by : T. Pugazhenthi

Lyrics by : Kannadasan

Male Part

Hooo oo ooo oo oo

Female : Hooo oo ooo oo oo

Chorus : Hooo oo ooo oo oo

Haa.aaa.aaaa.aaa…

Male Part

{Orangiragamadi kanni

Male Chorus : Ohoo

Female : Oruthiyaaga naan irundhen kanna

Female Chorus : Ahaa} (2)

Male Part

Eeraang kirangamadi kanni..adi kanni

Female : Naam iruvaraaga serndhu vittom kanna

Male Part

Moonamgiragamadi kanni

Female : Nee moonu mudichu poda venum kanna

Kanna

Male Part

Nalangiragamadi kanni

Female : Nammai naalu peru madhikka venum kanna

Male Part

Nalangiragamadi kanni

Female : Nammai naalu peru madhikka venum kanna

Male Part

Anajangiragamadi kanni..adi kanni

Female : Naama anjeluthai saatchi veippom kanna

Male Part

Arangiragamadi kanni

Female : Andha aarumugan thunai iruppaan kanna

kanna

Male Part

Ezhangiragamadi kanni

Female : Naan ezhu jenmam serndhiruppon kanna

Male Part

Ezhangiragamadi kanni

Female : Naan ezhu jenmam serndhiruppon kanna

Chorus

Hooo oo ooo oo oo

Haa.aaa.aaaa.aaa…

Male Part

Ettangiragamadi kanni..adi kanni

Female : Naam ettu dhisaiyum pereduppom kanna

Male Part

Onbathamgiragamadi kanni

Female : Andha onbathaiyum manasukullae enni enni

Male Part

{Pathamgiragamadi kanni

Male Chorus : Ohoo

Female : Un pathiniyaai naan iruppen kanna

Female Chorus : Ahoo} (2)

தமிழ்

பாடகர்கள் : டி. எம். சௌந்தராஜன் மற்றும் பி. சுஷீலா

இசை அமைப்பாளர் : டி. புகேழேந்தி

பாடல் ஆசிரியர்  : கண்ணதாசன்

ஆண் : ஹோ ஓ ஓ

பெண் : ஹோ ஓ ஓ

குழு : ஹோ ஓ ஓ ....ஹா..ஆ..

ஆண் : {ஓரங்கிரகமடி கன்னி.....

ஆண் குழு : ஓஹோ

பெண் : ஒருத்தியாக நானிருந்தேன் கண்ணா

பெண் குழு : ஆஹா } (2)

ஆண் : ஈராங் கிரகமடி கன்னி.......

பெண் : நாம் இருவராகச்

சேர்ந்து விட்டோம் கண்ணா

ஆண் : மூணாங் கிரகமடி கன்னி....

பெண் : நீ மூணு முடிச்சுப்

போட வேணும் கண்ணா கண்ணா

ஆண் : நாலாங் கிரகமடி கன்னி.....

பெண் : நம்மை நாலு பேரு

மதிக்க வேணும் கண்ணா

ஆண் : நாலாங் கிரகமடி கன்னி.....

பெண் : நம்மை நாலு பேரு

மதிக்க வேணும் கண்ணா

ஆண் : அஞ்சாங் கிரகமடி கன்னி...அடி கன்னி

பெண் : நாம் அஞ்செழுத்தை

சாட்சி வைப்போம் கண்ணா

ஆண் : அஞ்சாங் கிரகமடி கன்னி...அடி கன்னி

பெண் : நாம் அஞ்செழுத்தை

சாட்சி வைப்போம் கண்ணா

ஆண் : ஆறாங் கிரகமடி கன்னி

பெண் : அந்த ஆறுமுகன்

துணையிருப்பான் கண்ணா கண்ணா

ஆண் : ஏழாங் கிரகமடி கன்னி....

பெண் : நாம் ஏழு ஜென்மம்

சேர்ந்திருப்போம் கண்ணா

ஆண் : ஏழாங் கிரகமடி கன்னி....

பெண் : நாம் ஏழு ஜென்மம்

சேர்ந்திருப்போம் கண்ணா

குழு : ஹோ ஓ ஓ ....ஹா..ஆ..

ஆண் : எட்டாங் கிரகமடி கன்னி......அடி கன்னி

பெண் : நாம் எட்டுத் திசையும்

பேரெடுப்போம் கண்ணா

ஆண் : ஒன்பதாம் கிரகமடி கன்னி.......

பெண் : அந்த ஒன்பதையும்

மனசுக்குள்ளே எண்ணி எண்ணி

ஆண் : {பத்தாம் கிரகமடி கன்னி.......

ஆண் குழு : ஓஹோ

பெண் : உன் பத்தினியாய்

நானிருப்பேன் கண்ணா....

பெண் குழு : ஆஹா } (2)

Song information

Singers: T. M. Soundarajan and P. Susheela

Music by: T. Pugazhenthi

Lyrics by: Kannadasan

Release information: From Guru Dhatchanai (1969) · Singer: T. M. Soundarajan and P. Susheela · Lyricist: Kannadasan · Music: T. Pugazhenthi

Explore this song