Roman script
Singers : K. S. Chitra and Mano Music by : Ilayaraja Lyricist : Vaali Female Part Aa….aa….aa….aa….aaa….aa…. Aa…..aa…..aa….aa….aa…aa…aahaa…haa….aa… Male Part Orr poomaalai adhil thaen ivvelai Female : Mannan maarbil thvazhnthidum pothu Ennai naanae ninaippathu yaedhu Male : Intha vaanam bhoomi yaavum mayangida Male Part Orr poomaalai adhil thaen ivvelai…. Female Part Vizhiyil oru kavithai naadagam Varaiyum intha azhagu moganam Ninaivil intha thalaivan nyapagam Nilavugindra paruvam vaalipam Male Part Pani vizhum Female : Iravugal Male : Palapala Female : Kanavugal Male Part Thotta idam yaavum sarkkaraiyum paalum Kondu varum thaegam ennai vanthu koodum Thotta idam yaavum sarkkaraiyum paalum Kondu varum thaegam ennai vanthu koodum Female Part Ini aadhi antham engum Male : Pudhu aasai vellam paayum uravithu Male Part Orr poomaalai adhil thaen ivvelai…. Female Part ………………. Male Part Malaiyil vizhum aruvi polavae Manathil ezhum kadhaigal kodiyae Unakkum varum unarchchi polavae Enakkum varum iniya thozhiyae Female Part Mudhal mudhal Male : Thoduvathu Female : Dhinam dhinam Male : Valarvathu Female Part Muththiraigal poda niththiraiyum odum Sittridaiyum aada chiththiramum vaadum Muththiraigal poda niththiraiyum odum Sittridaiyum aada chiththiramum vaadum Male Part Sugam paathi paathi aagum Female : Oru bodhai vanthu serum pozhuthithu Female Part Orr poomaalai adhil thaen ivvelai Male : Mannan maarbil thvazhnthidum pothu Ennai naanae ninaippathu yaedhu Female : Intha vaanam bhoomi yaavum mayangida Male Part Orr poomaalai adhil thaen ivvelai….
தமிழ்
பாடகர்கள் : கே. எஸ். சித்ரா மற்றும் மனோ இசையமைப்பாளர் : இளையராஜா பாடலாசிரியர் : வாலி பெண் : ஆ.....ஆ.....ஆ....ஆ....ஆஅ......ஆ.... அ.....ஆ....ஆ.....ஆ.....ஆ.....ஆ.....ஆஹா....ஹா....ஆ..... ஆண் : ஓர் பூமாலை அதில் தேன் இவ்வேளை பெண் : மன்னன் மார்பில் தவழ்ந்திடும் போது என்னை நானே நினைப்பது ஏது ஆண் : இந்த வானம் பூமி யாவும் மயங்கிட ஆண் : ஓர் பூமாலை அதில் தேன் இவ்வேளை பெண் : விழியில் ஒரு கவிதை நாடகம் வரையும் இந்த அழகு மோகனம் நினைவில் இந்த தலைவன் ஞாபகம் நிலவுகின்ற பருவம் வாலிபம் ஆண் : பனி விழும்... பெண் : இரவுகள்...... ஆண் : பலப்பல... பெண் : கனவுகள் ஆண் : தொட்ட இடம் யாவும் சர்க்கரையும் பாலும் கொண்டு வரும் தேகம் என்னை வந்து கூடும் தொட்ட இடம் யாவும் சர்க்கரையும் பாலும் கொண்டு வரும் தேகம் என்னை வந்து கூடும் பெண் : இனி ஆதி அந்தம் எங்கும் ஆண் : புது ஆசை வெள்ளம் பாயும் உறவிது..... ஆண் : ஓர் பூமாலை அதில் தேன் இவ்வேளை..... பெண் : ஆஹா.....ஆ....ஹா.....ஆ....ஆ..... ஆஹா.....ஆ....ஹா.....ஆ....ஆ..... ஆஹா.....ஆ...ஆ....ஆ.....ஆஹா....ஹா....ஆ.... ஆண் : மலையில் விழும் அருவி போலவே மனதில் எழும் கதைகள் கோடியே உனக்கும் வரும் உணர்ச்சி போலவே எனக்கும் வரும் இனிய தோழியே பெண் : முதல் முதல் ஆண் : தொடுவது பெண் : தினம் தினம் ஆண் : வளர்வது பெண் : முத்திரைகள் போட நித்திரையும் ஓடும் சிற்றிடையும் ஆட சித்திரமும் வாடும் முத்திரைகள் போட நித்திரையும் ஓடும் சிற்றிடையும் ஆட சித்திரமும் வாடும் ஆண் : சுகம் பாதி பாதி ஆகும் பெண் : ஒரு போதை வந்து சேரும் பொழுதிது... பெண் : ஓர் பூமாலை அதில் தேன் இவ்வேளை..... ஆண் : மன்னன் மார்பில் தவழ்ந்திடும் போது என்னை நானே நினைப்பது ஏது பெண் : இந்த வானம் பூமி யாவும் மயங்கிட ஆண் : ஓர் பூமாலை அதில் தேன் இவ்வேளை.....
Song information
Singers: K. S. Chitra and Mano
Music by: Ilayaraja
Release information: From Iniya Uravu Poothathu (1987) · Lyricist: Vaali
Explore this song
- Singer: K. S. Chitra and Mano
- Film / album: Iniya Uravu Poothathu
- Composer: Ilayaraja