Roman script
Singer : Malaysia Vasudevan and S. Janaki Music by : K. V. Mahadevan Lyrics by : Vaali Male Part Oodha kaaththum oosi mazhaiyum Oram kattuthu enna Female : Intha neram paarththu thooralum saralum Nerunga solluthu unna Male Part Oodha kaaththum oosi mazhaiyum Oram kattuthu enna Female : Intha neram paarththu thooralum saralum Nerunga solluthu unna Male Part Anthi maha angamellaam kodhkkiraa Aalangatti mazhaiyile kulikkiraa Anthi maha angamellaam kodhkkiraa Aalangatti mazhaiyile kulikkiraa Female Part Ava sooriya manjalai eduththu Adi vaanaththu ammiyil arachchu Ava sooriya manjalai eduththu Adi vaanaththu ammiyil arachchu Male : Poomeniyil mella thadava Paarththiruppaen rasichchu Female Part Oodha kaaththum oosi mazhaiyum Oram kattuthu enna Male : Intha neram paaththu thooralum saaralum Nerunga solluthu unna Male Part Thanni thalumbidum chinna ilanigal
Thennaiyil minnida kangalil thenpada Thaagam undaachchu Female : Vanna kurinjiyil vandu parakkaiyil Saththangal vanthida muththangal thanthida Mogam undaachchu Male Part Ini thookkam vaaraatho Antha yaekkam vidaatho Thookkam vaaraatho Yaekkam vidaatho Female : Kaveriyum kadalum onnaak Kalakka koodaatho Male Part Oodha kaaththum oosi mazhaiyum Oram kattuthu enna Female : Intha neram paarththu thooralum saralum Nerunga solluthu unna Male Part Paththu viral patta idam inikkuthaa Paai virikka manasuthaan thudikkuthaa Female : Ada aayiram ennuthu manasu Adhan kaaranam rendu per vayasu Ada aayiram ennuthu manasu Adhan kaaranam rendu per vayasu Male : Aamaam pullae achcham edhukku maamanaththaan orasu Female Part Oodha kaaththum oosi mazhaiyum Oram kattuthu enna Male : Intha neram paarththu thooralum saralum Nerunga solluthu unna Both : Nerunga solluthu unna Nerunga solluthu unna
தமிழ்
பாடகர்கள் : மலேசியா வாசுதேவன் மற்றும் எஸ். ஜானகி இசையமைப்பாளர் : கே. வி. மகாதேவன் பாடலாசிரியர் : வாலி ஆண் : ஊதக் காத்தும் ஊசி மழையும் ஓரம் கட்டுது என்ன பெண் : இந்த நேரம் பார்த்து தூறலும் சாரலும் நெருங்க சொல்லுது உன்ன ஆண் : ஊதக் காத்தும் ஊசி மழையும் ஓரம் கட்டுது என்ன பெண் : இந்த நேரம் பார்த்து தூறலும் சாரலும் நெருங்க சொல்லுது உன்ன ஆண் : அந்தி மக அங்கமெல்லாம் கொதிக்கிறா ஆலங்கட்டி மழையிலே குளிக்கிறா அந்தி மக அங்கமெல்லாம் கொதிக்கிறா ஆலங்கட்டி மழையிலே குளிக்கிறா பெண் : அவ சூரிய மஞ்சளை எடுத்து அடிவானத்து அம்மியில் அரச்சு அவ சூரிய மஞ்சளை எடுத்து அடிவானத்து அம்மியில் அரச்சு ஆண் : பூமேனியில் மெல்லத் தடவ பார்த்திருப்பேன் ரசிச்சு..... பெண் : ஊதக் காத்தும் ஊசி மழையும் ஓரம் கட்டுது என்ன ஆண் : இந்த நேரம் பார்த்து தூறலும் சாரலும் நெருங்க சொல்லுது உன்ன ஆண் : தண்ணி தளும்பிடும் சின்ன இளநிகள் தென்னையில் மின்னிட கண்களில் தென்பட தாகம் உண்டாச்சு பெண் : வண்ணக் குறிஞ்சியில் வண்டு பறக்கையில் சத்தங்கள் வந்திட முத்தங்கள் தந்திட மோகம் உண்டாச்சு ஆண் : தண்ணி தளும்பிடும் சின்ன இளநிகள் தென்னையில் மின்னிட கண்களில் தென்பட தாகம் உண்டாச்சு பெண் : வண்ணக் குறிஞ்சியில் வண்டு பறக்கையில் சத்தங்கள் வந்திட முத்தங்கள் தந்திட மோகம் உண்டாச்சு ஆண் : இனி தூக்கம் வராதோ அந்த ஏக்கம் விடாதோ தூக்கம் வராதோ ஏக்கம் விடாதோ பெண் : காவேரியும் கடலும் ஒண்ணாக் கலக்க கூடாதோ....... ஆண் : ஊதக் காத்தும் ஊசி மழையும் ஓரம் கட்டுது என்ன பெண் : இந்த நேரம் பார்த்து தூறலும் சாரலும் நெருங்க சொல்லுது உன்ன ஆண் : பத்து விரல் பட்ட இடம் இனிக்குதா பாய் விரிக்க மனசுதான் துடிக்குதா பெண் : அட ஆயிரம் எண்ணுது மனசு அதன் காரணம் ரெண்டு பேர் வயசு அட ஆயிரம் எண்ணுது மனசு அதன் காரணம் ரெண்டு பேர் வயசு ஆண் : ஆமாம் புள்ளே அச்சம் எதுக்கு மாமனத்தான் ஒரசு பெண் : ஊதக் காத்தும் ஊசி மழையும் ஓரம் கட்டுது என்ன ஆண் : இந்த நேரம் பார்த்து தூறலும் சாரலும் நெருங்க சொல்லுது உன்ன இருவர் : நெருங்க சொல்லுது உன்ன நெருங்க சொல்லுது உன்ன
Song information
Singer: Malaysia Vasudevan and S. Janaki
Music by: K. V. Mahadevan
Lyrics by: Vaali
Release information: From Simma Soppanam (1984) · Singer: Malaysia Vasudevan and S. Janaki · Lyricist: Vaali · Music: K. V. Mahadevan
Explore this song
- Singer: Malaysia Vasudevan and S. Janaki
- Film / album: Simma Soppanam
- Composer: K. V. Mahadevan
- Lyricist: Vaali