Roman script
Singer : B. S. Sasireka Music by : R. Rajesh Lyrics by : Kannadasan Female Part Azhagu vadivil kiligalae Ullaasa nadanam sallaapa nalinam Edhu sugam ingae Female Part Naan pudhu nilaa kannaa nee kaanaathathu Orr thiruvizha en vaazhvil theeraathathu Female Part Oorvasi menagai naanthaanae Intha ulagilae odi vaa manmathaa Ulagaththai konjam kaanalaam Female Part Raagini mohini naanthaanae Intha sabaiyilae kaanavaa rasiganae Paruvaththai konjam kaanalaam Female Part Oorvasi menagai naanthaanae Intha ulagilae odi vaa manmathaa Ulagaththai konjam kaanalaam Female Part Kannaa en azhagai kannaa un maelae Kalyaana mani kiligal Ennaasai nadanam ennaasai naanam Sangeetham sugam engae Female Part Naan pudhu nila kannaa nee kaanaathathu Orr thiruvizha en vaazhvil theeraathathu Female Part Oorvasi menagai naanthaanae Intha ulagilae odi vaa manmathaa Ulagaththai konjam kaanalaam Female Part Sadhaaun ninaivu sadha un kanavu Sadha un mugamae manathilae Idho en azhaippu idho un arugil Idhaivida sugam engae Female Part Yaen kavalaigal eppothum uravugal Vaa thanimaiyil idhupol illaathathu Female Part Oorvasi menagai naanthaanae Intha ulagilae odi vaa manmathaa Ulagaththai konjam kaanalaam Female Part Raagini mohini naanthaanae Intha sabaiyilae kaanavaa rasiganae Paruvaththai konjam kaanalaam
தமிழ்
பாடகி : பி. எஸ். சசிரேகா இசையமைப்பாளர் : ஆர். ராஜேஷ் பாடலாசிரியர் : கண்ணதாசன் பெண் : அழகு வடிவில் கிளிகளே உல்லாச நடனம் சல்லாப நளினம் எது சுகம் இங்கே பெண் : நான் புது நிலா கண்ணா நீ காணாதது ஓர் திருவிழா என் வாழ்வில் தீராதது........ பெண் : ஊர்வசி மேனகை நான்தானே இந்த உலகிலே ஓடி வா மன்மதா உலகத்தைக் கொஞ்சம் காணலாம் பெண் : ராகினி மோகினி நான்தானே இந்த சபையிலே காணவா ரசிகனே பருவத்தைக் கொஞ்சம் காணலாம் பெண் : ஊர்வசி மேனகை நான்தானே இந்த உலகிலே ஓடி வா மன்மதா உலகத்தைக் கொஞ்சம் காணலாம் பெண் : கண்ணா என் அழகை கண்ணா உன் மேலே கல்யாண மணிக் கிளிகள் என்னாசை நடனம் என்னாசை நாணம் சங்கீத சுகம் எங்கே பெண் : நான் புது நிலா கண்ணா நீ காணாதது ஓர் திருவிழா என் வாழ்வில் தீராதது........ பெண் : ஊர்வசி மேனகை நான்தானே இந்த உலகிலே ஓடி வா மன்மதா உலகத்தைக் கொஞ்சம் காணலாம் பெண் : சதா உன் நினைவு சதா உன் கனவு சதா உன் முகமே மனதிலே இதோ என் அழைப்பு இதோ உன் அருகில் இதைவிட சுகம் எங்கே பெண் : ஏன் கவலைகள் எப்போதும் உறவுகள் வா தனிமையில் இதுபோல் இல்லாதது பெண் : ஊர்வசி மேனகை நான்தானே இந்த உலகிலே ஓடி வா மன்மதா உலகத்தைக் கொஞ்சம் காணலாம் பெண் : ராகினி மோகினி நான்தானே இந்த சபையிலே காணவா ரசிகனே பருவத்தைக் கொஞ்சம் காணலாம்
Song information
Singer: B. S. Sasireka
Music by: R. Rajesh
Lyrics by: Kannadasan
Release information: From Vallavan Varukiran (1979) · Singer: B. S. Sasireka · Lyricist: Kannadasan · Music: R. Rajesh
Explore this song
- Singer: B. S. Sasireka
- Film / album: Vallavan Varukiran
- Composer: R. Rajesh
- Lyricist: Kannadasan