Roman script
Singer : S. P. Balasubrahmanyam Music by : Shankar Ganesh Male Part Oorumillae oorukkullae Unna vittaa yaarumillae Porathukkum padhai illa Poga sonnaen….. Male Part Oorumillae oorukkullae Unna vittaa yaarumillae Porathukkum padhai illa Poga sonnaen….. Male Part Adi unnaalae sontham undaachchu Adhu ellaamae ippa poiyaachchu Male Part Oorumillae oorukkullae Unna vittaa yaarumillae Porathukkum padhai illa Poga sonnaen….. Female Part ……………….. Male : Paaraiyil potta vidhai Pattaa enna kettaa enna Aaththukkullae thanniyillae Akkaraikku odamenna Female Part ………………… Male Part Paaraiyil potta vidhai Pattaa enna kettaa enna Aaththukkullae thanniyillae Akkaraikku odamenna Male Part Nenjilae neruppa vachche Neerilae kothippa vachche Nenjilae neruppa vachche Neerilae kothippa vachche Kannil vantha raththathilae Sembaruththi Sevanthathadi…. Male Part Oorumillae oorukkullae Unna vittaa yaarumillae Porathukkum padhai illa Poga sonnaen….. Female Part ………………… Male Part Oora vittu vantha pinnum Un nenappu maaralaiyae Ulla ushir onnae onnu Enna vittu pogalaiyae Female Part ………………… Male Part Oora vittu vantha pinnum Un nenappu maaralaiyae Ulla ushir onnae onnu Enna vittu pogalaiyae Male Part Kannillaa kurudanukku Kayilae vilakkedhukku Entha vazhi entha pakkam Poguthunnu theriyalaiyadi Male Part Oorumillae oorukkullae Unna vittaa yaarumillae Porathukkum padhai illa Poga sonnaen…..
தமிழ்
பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம் இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ் ஆண் : ஊருமில்லே ஊருக்குள்ளே உன்ன விட்டா யாருமில்லே போறதுக்கும் பாதை இல்ல போகச் சொன்னேன்...... ஆண் : ஊருமில்லே ஊருக்குள்ளே உன்ன விட்டா யாருமில்லே போறதுக்கும் பாதை இல்ல போகச் சொன்னேன்...... ஆண் : அடி உன்னாலே சொந்தம் உண்டாச்சு அது எல்லாமே இப்ப பொய்யாச்சு...... ஆண் : ஊருமில்லே ஊருக்குள்ளே உன்ன விட்டா யாருமில்லே போறதுக்கும் பாதை இல்ல போகச் சொன்னேன்...... பெண் : தன்னான்னே தானே தான்னானே தான்னானே தானே தான்னானே தன்னான்னே தானே தான்னானே தான்னானே தானே தான்னானே ஆண் : பாறையிலே போட்ட விதை பட்டா என்ன கெட்டா என்ன ஆத்துக்குள்ளே தண்ணியில்லே அக்கரைக்கு ஓடமென்ன பெண் : தானானே தானானே தானானே தானானே ஆண் : பாறையிலே போட்ட விதை பட்டா என்ன கெட்டா என்ன ஆத்துக்குள்ளே தண்ணியில்லே அக்கரைக்கு ஓடமென்ன ஆண் : நெஞ்சிலே நெருப்ப வச்சே நீரிலே கொதிப்ப வச்சே நெஞ்சிலே நெருப்ப வச்சே நீரிலே கொதிப்ப வச்சே கண்ணில் வந்த ரத்தத்திலே செம்பருத்தி செவந்ததடி.... ஆண் : ஊருமில்லே ஊருக்குள்ளே உன்ன விட்டா யாருமில்லே போறதுக்கும் பாதை இல்ல போகச் சொன்னேன்...... பெண் : தானேனா தானேனா தானான்னானே தானேனா தானேனா தானான்னானே தானேனா தானேனா தானான்னானே ஆண் : ஊர விட்டு வந்த பின்னும் உன் நெனப்பு மாறலையே உள்ள உசிர் ஒண்ணே ஒண்ணு என்ன விட்டு போகலையே பெண் : தான நானா தானானே தான நானா தானானே தானே நானே நானே தானானே ஆண் : ஹா....ஆ.....ஊர விட்டு வந்த பின்னும் உன் நெனப்பு மாறலையே உள்ள உசிர் ஒண்ணே ஒண்ணு என்ன விட்டு போகலையே ஆண் : கண்ணில்லா குருடனுக்கு கையிலே விளக்கெதுக்கு எந்த வழி எந்தப் பக்கம் போகுதுன்னு தெரியலையடி.. ஆண் : ஊருமில்லே ஊருக்குள்ளே உன்ன விட்டா யாருமில்லே போறதுக்கும் பாதை இல்ல போகச் சொன்னேன்......
Song information
Singer: S. P. Balasubrahmanyam
Music by: Shankar Ganesh
Release information: From Nenjile Thunivirunthal (1981 Film) (1981) · Lyricist: Vairamuthu
Explore this song
- Singer: S. P. Balasubrahmanyam
- Film / album: Nenjile Thunivirunthal (1981 Film)
- Composer: Shankar Ganesh