Roman script

Singers : Malaysia Vasudevan and Minmini
Music by : Ilayaraja
Male Part
Enga kuladheivamae
Sangili karuppaa ododi vaa
Female Chorus : Lululululu lulululululu…
Male Part
Enga kurai theerthu nee
Niraivaakkavae ododi vaa
Female Chorus : Lululululu lulululululu…
Male Part
Oorukkoru kaaval dheivamae
Nee vendi kondaal yeval seiyumae
Chorus : Oorukkoru kaaval dheivamae
Nee vendi kondaal yeval seiyumae
Female Part
Pudhu maala katti pottom
Saami onakku
Ini vaazhum vazhi kaattu
Naalum yemakku
Male Part
Pudhu maala katti pottom
Saami onakku
Ini vaazhum vazhi kaattu
Naalum yemakku
Chorus
Oorukkoru kaaval dheivamae
Nee vendi kondaal yeval seiyumae
Male Part
Muzhichirukkum podhu
Kan muzhiya thirudum ooru
Vera ingu yaaru konjam
Kanna thirandhu paaru
Thirudanaiyum kaathu
Idhu aravanaikkum ooru
Uravu murai sollum
Indha vetka kettai paaru
Female Part
Karungaali kooda thaan..
Kaanikkai poduvaan
Chorus : Karungaali kooda thaan
Kaanikkai poduvaan
Female Part
Verum kaiyil muzham pottu
Vedikkai kaattuvaan
Paalukkum poonaikkum
Or kaaval ingu neeyaa
Chorus
Oorukkoru kaaval dheivamae
Nee vendi kondaal yeval seiyumae
Oorukkoru kaaval dheivamae
Nee vendi kondaal yeval seiyumae
Male Part
Saami kaiyl velum
Aivaalum kanda podhum
Veen pazhikku anjaa
Padupaavi paya boomi
Aallukkoru needhi
Ingu aatchi seiyum podhu
Ezhaigal anaadhai
Ini veru gadhi yedhu
Female Part
Ini melum thaangaadhae
Idi thaangi aagaadhae
Chorus : Ini melum thaangaadhae
Idi thaangi aagaadhae
Female Part
Manam vaadi pogaadhae
Sumai thaangi aagaadhae
Nerthik kadan kazhithae
Poojai seivom saami
Male Part
Oorukkoru kaaval dheivamae
Nee vendi kondaal yeval seiyumae
Chorus : Oorukkoru kaaval dheivamae
Nee vendi kondaal yeval seiyumae
Female Part
Pudhu maala katti pottom
Saami onakku
Ini vaazhum vazhi kaattu
Naalum yemakku
Male Part
Pudhu maala katti pottom
Saami onakku
Ini vaazhum vazhi kaattu
Naalum yemakku
Chorus
Oorukkoru kaaval dheivamae
Nee vendi kondaal yeval seiyumae
Oorukkoru kaaval dheivamae
Nee vendi kondaal yeval seiyumae..ae….

தமிழ்

பாடகர்கள் : மலேசியா வாசுதேவன் மற்றும் மின்மினி
இசையமைப்பாளர் : இளையராஜா
ஆண் : எங்க குல தெய்வமே
சங்கலிக்கருப்பா
குழு : லுலுலுலுலுலுலுலு
ஆண் : எங்க குறை தீர்த்து நீ
நிறைவாக்கவே ஓடோடி வா
குழு : லுலுலுலுலுலுலுலு
ஆண் : ஊருக்கொரு
காவல் தெய்வமே....
நீ வேண்டிக் கொண்டால்
ஏவல் செய்யுமே....
குழு : ஊருக்கொரு
காவல் தெய்வமே....
நீ வேண்டிக் கொண்டால்
ஏவல் செய்யுமே.....
பெண் : புது மால கட்டிப் போட்டோம்
சாமி ஒனக்கு
இனி வாழும் வழி காட்டு
நாளும் எமக்கு
ஆண் : புது மால கட்டிப் போட்டோம்
சாமி ஒனக்கு
இனி வாழும் வழி காட்டு
நாளும் எமக்கு.
குழு : ஊருக்கொரு
காவல் தெய்வமே.....
நீ வேண்டிக் கொண்டால்
ஏவல் செய்யுமே......
ஆண் : முழிச்சிருக்கும் போது
கண் முழியத் திருடும் ஊரு
வேற இங்கு யாரு
கொஞ்சம் கண்ணத் திறந்து பாரு
திருடனையும் காத்து
இது அரவணைக்கும் ஊரு
உறவு முறை சொல்லும்
இந்த வெட்கக்கேட்டைப் பாரு
பெண் : கருங்காலி கூடத்தான்.....ஆஆஆ.....
காணிக்கை போடுவான்
குழு : கருங்காலி கூடத்தான்
காணிக்கை போடுவான்
பெண் : வெறும் கையில் முழம் போட்டு
வேடிக்கை காட்டுவான்
பாலுக்கும் பூனைக்கும்
ஓர் காவல் இங்கு நீயா
குழு : ஊருக்கொரு
காவல் தெய்வமே......
நீ வேண்டிக் கொண்டால்
ஏவல் செய்யுமே.......
ஊருக்கொரு காவல்
தெய்வமே.......
நீ வேண்டிக் கொண்டால்
ஏவல் செய்யுமே.......
ஆண் : சாமி கையில் வேலும்
அரிவாளும் கண்ட போதும்
வீண் பழிக்கு அஞ்சா
படுபாவிப்பய பூமி
ஆளுக்கொரு நீதி
இங்கு ஆட்சி செய்யும் போது
ஏழைகள் அனாதை
இனி வேறு கதி ஏது
பெண் : இனி மேலும் தாங்காதே.......
இடி தாங்கி ஆகாதே......
குழு : இனி மேலும் தாங்காதே
இடி தாங்கி ஆகாதே
பெண் : மனம் வாடிப் போகாதே
சுமை தாங்கி ஆகாதே
நேர்த்திக் கடன் கழித்தே
பூஜை செய்வோம் சாமி
ஆண் : ஊருக்கொரு
காவல் தெய்வமே.....
நீ வேண்டிக் கொண்டால்
ஏவல் செய்யுமே.....
குழு : ஊருக்கொரு
காவல் தெய்வமே.....
நீ வேண்டிக் கொண்டால்
ஏவல் செய்யுமே......
பெண் : புது மால கட்டிப் போட்டோம்
சாமி ஒனக்கு
இனி வாழும் வழி காட்டு
நாளும் எமக்கு
ஆண் : புது மால கட்டிப் போட்டோம்
சாமி ஒனக்கு
இனி வாழும் வழி காட்டு
நாளும் எமக்கு
குழு : {ஊருக்கொரு
காவல் தெய்வமே.....
நீ வேண்டிக் கொண்டால்
ஏவல் செய்யுமே.......} (2)

Song details

Singers: Malaysia Vasudevan and Minmini

Music by: Ilayaraja

Release information: From Chinna Devan (1993) · Lyricist: Vaali