Roman script
Singer : Soolamangalam Rajalakshmi Music by : K. V. Mahadevan Female Part Oorukkum theriyaadhu Yaarukkum puriyaadhu Oorukkum theriyaadhu Yaarukkum puriyaadhu Unnai enni kanavu kandu Ullam yenguvadhu Female Part Oorukkum theriyaadhu Yaarukkum puriyaadhu Female Part Unnudanae naan irukkum Ennudanae nee irukkum Unmaiyai ulagam ariyaadhu Unmaiyai ulagam ariyaadhu Unaiyandri vaazhkkaiyum yedhu Female Part Oorukkum theriyaadhu Yaarukkum puriyaadhu Female Part Kaanbadhellaam un uruvam Ketpadhellaam unadhu kural Kaanbadhellaam un uruvam Ketpadhellaam unadhu kural Kangalai urakkam thazhuvaadhu Kangalai urakkam thazhuvaadhu Anbullam thavithidum podhu Female Part Oorukkum theriyaadhu Yaarukkum puriyaadhu Unnai enni kanavu kandu Ullam yenguvadhu Female Part Oorukkum theriyaadhu Yaarukkum puriyaadhu
தமிழ்
பாடகி : சூலமங்கலம் ராஜலட்சுமி இசையமைப்பாளர் : கே. வி. மகாதேவன் பெண் : ஊருக்கும் தெரியாது யாருக்கும் புரியாது ஊருக்கும் தெரியாது யாருக்கும் புரியாது உன்னை எண்ணி கனவு கண்டு உள்ளம் ஏங்குவது பெண் : ஊருக்கும் தெரியாது யாருக்கும் புரியாது பெண் : உன்னுடனே நான் இருக்கும் என்னுடனே நீ இருக்கும் உண்மையை உலகம் அறியாது உண்மையை உலகம் அறியாது உன்னையன்றி வாழ்க்கை ஏது பெண் : ஊருக்கும் தெரியாது யாருக்கும் புரியாது பெண் : காண்பதெல்லாம் உன் உருவம் கேட்பதெல்லாம் உனது குரல் காண்பதெல்லாம் உன் உருவம் கேட்பதெல்லாம் உனது குரல் கண்களை உறக்கம் தழுவாது கண்களை உறக்கம் தழுவாது அன்புள்ளம் தவித்திடும் போது பெண் : ஊருக்கும் தெரியாது யாருக்கும் புரியாது உன்னை எண்ணி கனவு கண்டு உள்ளம் ஏங்குவது பெண் : ஊருக்கும் தெரியாது யாருக்கும் புரியாது
Song information
Singer: Soolamangalam Rajalakshmi
Music by: K. V. Mahadevan
Release information: From Madappura (1962) · Lyricist: A. Maruthakasi
Explore this song
- Singer: Soolamangalam Rajalakshmi
- Film / album: Madappura
- Composer: K. V. Mahadevan