Roman script

Singers : T. M. Soundararajan and Soolamangalam Rajalakshmi

Music by : K. V. Mahadevan

Female Part

Aahhahaa…

Male : Aahhahaa… aahaa

Female : Ohhaho… oho

Male : Ohhaho… oho

Both : Lallallaa… lallallaa… laalallaa…

Male Part

Oorukkum theriyaadhu

Yaarukkum puriyaadhu

Oorukkum theriyaadhu

Yaarukkum puriyaadhu

Unnai enni kanavu kandu

Ullam yenguvadhu…

Female Part

Oorukkum theriyaadhu

Yaarukkum puriyaadhu

Unnai enni kanavu kandu

Ullam yenguvadhu…

Both : Oorukkum theriyaadhu

Yaarukkum puriyaadhu

Male Part

Unnudanae naan irukkum

Ennudanae nee irukkum

Unnudanae naan irukkum

Ennudanae nee irukkum

Female Part

Unmaiyai ulagam ariyaadhu

Unmaiyai ulagam ariyaadhu

Unnai indri vaazhkkai yedhu

Female Part

Oorukkum theriyaadhu

Yaarukkum puriyaadhu

Male : Unnai enni

Female : O… ho…

Male : Kanavu kandu ullam yenguvadhu…

Both : Oorukkum theriyaadhu

Yaarukkum puriyaadhu

Female Part

Kaanbadhellaam un uruvam

Ketpadhellaam unadhu kural

Kaanbadhellaam un uruvam

Ketpadhellaam unadhu kural

Male Part

Kangalai urakkam thazhuvaadhu

Kangalai urakkam thazhuvaadhu

Anbullam thavithidum podhu

Male Part

Oorukkum theriyaadhu

Yaarukkum puriyaadhu

Female : Unnai enni

Male Part

Aa… haa…

Female Part

Kanavu kandu ullam yenguvadhu…

Both : Oorukkum theriyaadhu

Yaarukkum puriyaadhu

Female : Aahhahaa…

Male : Aahhahaa… aahaa

Female : Ohhaho…

Male : Ohhaho… oho

Both : M…mmm mmm mm mm

தமிழ்

பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன்

மற்றும் சூலமங்கலம் ராஜலட்சுமி

இசையமைப்பாளர் : கே. வி. மகாதேவன்

பெண் : ஆஹஅஹா

ஆண் : ஆஹ்ஹஆஹா....ஆஹா

பெண் : ஓஹ்ஹஹோ....ஓஹோ

ஆண் : ஓஹ்ஹஹோ....ஓஹோ

இருவர் : லல்லல்லா......லல்லல்லா....லாலல்லா.....

ஆண் : ஊருக்கும் தெரியாது

யாருக்கும் புரியாது

ஊருக்கும் தெரியாது

யாருக்கும் புரியாது

உன்னை எண்ணி கனவு கண்டு

உள்ளம் ஏங்குவது.....ஊ....

பெண் : ஊருக்கும் தெரியாது

யாருக்கும் புரியாது

உன்னை எண்ணி

ஆண் : ஹ்ம்ம்....

பெண் : கனவு கண்டு

ஆண் : ஹ்ஹீம்

பெண் : உள்ளம் ஏங்குவது......

இருவர் : ஊருக்கும் தெரியாது

யாருக்கும் புரியாது

ஆண் : உன்னுடனே நான் இருக்கும்

என்னுடனே நீ இருக்கும்

உன்னுடனே நான் இருக்கும்

என்னுடனே நீ இருக்கும்

பெண் : உண்மையை உலகம் அறியாது

உண்மையை உலகம் அறியாது

உன்னை இன்றி வாழ்க்கை ஏது

பெண் : ஊருக்கும் தெரியாது

யாருக்கும் புரியாது

ஆண் : உன்னை எண்ணி

பெண் : ஓ......ஹோ.....

ஆண் : கனவு கண்டு உள்ளம் ஏங்குவது......

இருவர் : ஊருக்கும் தெரியாது

யாருக்கும் புரியாது

பெண் : காண்பதெல்லாம் உன் உருவம்

கேட்பதெல்லாம் உனது குரல்

காண்பதெல்லாம் உன் உருவம்

கேட்பதெல்லாம் உனது குரல்

ஆண் : கண்களை உறக்கம் தழுவாது

கண்களை உறக்கம் தழுவாது

அன்புள்ளம் தவித்திடும் போது

ஆண் : ஊருக்கும் தெரியாது

யாருக்கும் புரியாது

பெண் : உன்னை எண்ணி

ஆண் : ஆ.....ஹா.....

பெண் : கனவு கண்டு உள்ளம் ஏங்குவது......

இருவர் : ஊருக்கும் தெரியாது

யாருக்கும் புரியாது

பெண் : ஆஹஅஹ்ஹா.....

ஆண் : ஆஹ்ஹஹா.....ஆஹா

பெண் : ஓஹ்ஹஹோ.....

ஆண் : ஓஹ்ஹஹோ.....ஓஹோ

இருவர் : ம்......ம்ம்ம் ம்ம்ம் ம்ம் ம்ம்

Song information

Singers: T. M. Soundararajan and Soolamangalam Rajalakshmi

Music by: K. V. Mahadevan

Release information: From Madappura (1962) · Lyricist: A. Maruthakasi

Explore this song