Roman script
Singers : K. S. Chithra and Malaysia Vasudevan Music by : Ilayaraja Lyrics by : Gangai Amaran Female Part Oorukkulla ennapaththi unnapaththi Female Part Oorukulla ennaiyumpaththi unnaiyum paththi Ada ennennamo solluraanga Oorukulla ennaiyumpaththi unnaiyum paththi Ada ennennamo solluraanga Adhu nesamaa illa poiyyaa Adha neethaan solla venum rasa Adhu nesamaa illa poiyyaa Adha neethaan solla venum rasa Female Part Oorukulla ennaiyumpaththi unnaiyum paththi Ada ennennamo solluraanga Female Part Oththayilae padukkaththaan mudiyala Rettaiyilae inaiyaththaan vazhiyillae aa…. Oththayilae padukkaththaan mudiyala Rettaiyilae inaiyaththaan vazhiyillae aa…. Male Part Ponnu kaiyil irukku aambalainga pozhappu Kannu konjam thoranthu kaattu vazhi enakku Female Part Aambalaikku veeram medaiyilaethaanae Aththanaiyum maarum ponnukittaththaanae Male Part Enna panna naanu naanum oru aalu Kanni ilamaanu unnai enni naanu
Female : Ada mamanae vaatturaan kaamanae hoi Female Part Oorukulla ennaiyumpaththi unnaiyum paththi Ada ennennamo solluraanga Male Part Thaali katti naalunthaan aaguthu Thaagaththula manasellaam veguthu…aa… Thaali katti naalunthaan aaguthu Thaagaththula manasellaam veguthu…aa… Female Part Kadhalikkumpothae unga manam therinju Maalaiyittapothu veli onnu pottaen Male Part Kanni ponna paarththu kaala manam karainju Veli adha thaanda velai onnu paarththaen Female : Sonna solla kelu ippa illa naalu Appuramaa paaru ennai thaaraen naanu Male : Antha naalumthaan seekkiram porakkanum Female Part Oorukulla ennaiyumpaththi unnaiyum paththi Ada ennennamo solluraanga Male Part Oorukulla ennaiyumpaththi unnaiyum paththi Ada ennennamo solluraanga Female Part Adhu nesamaa illa poiyyaa Adha neethaan solla venum rasa Male : Adhu nesamaa illa poiyyaa Adha neethaan solla venum rasa Female Part Oorukulla ennaiyumpaththi unnaiyum paththi Ada ennennamo solluraanga
தமிழ்
பாடகர்கள் : கே. எஸ். சித்ரா மற்றும் மலேசியா வாசுதேவன் இசையமைப்பாளர் : இளையராஜா பாடலாசிரியர் : கங்கை அமரன் பெண் : ஊருக்குள்ள என்னப்பத்தி உன்னப்பத்தி பெண் : ஊருக்குள்ள என்னையும் பத்தி உன்னையும் பத்தி அட என்னென்னமோ சொல்லுறாங்க ஊருக்குள்ள என்னையும் பத்தி உன்னையும் பத்தி அட என்னென்னமோ சொல்லுறாங்க அது நெசமா இல்ல பொய்யா அத நீதான் சொல்ல வேணும் ராசா....... அது நெசமா இல்ல பொய்யா அத நீதான் சொல்ல வேணும் ராசா..... பெண் : ஊருக்குள்ள என்னையும் பத்தி உன்னையும் பத்தி அட என்னென்னமோ சொல்லுறாங்க பெண் : ஒத்தையிலே படுக்கத்தான் முடியல ரெட்டையிலே இணையத்தான் வழியில்லே ஆ.... ஒத்தையிலே படுக்கத்தான் முடியல ரெட்டையிலே இணையத்தான் வழியில்லே ஆ.... ஆண் : பொண்ணு கையில் இருக்கு ஆம்பளைங்க பொழப்பு கண்ண கொஞ்சம் தெறந்து காட்டு வழி எனக்கு பெண் : ஆம்பளைக்கு வீரம் மேடையிலேதானே அத்தனையும் மாறும் பொண்ணு கிட்டத்தானே ஆண் : என்ன பண்ண நானு நானும் ஒரு ஆளு கன்னி இளமானு உன்னை எண்ணி நானு பெண் : அட மாமனே வாட்டுறான் காமனே ஹோய் ஆண் : ஊருக்குள்ள என்னையும் பத்தி உன்னையும் பத்தி அட என்னென்னமோ சொல்லுறாங்க ஆண் : தாலி கட்டி நாளுந்தான் ஆகுது தாகத்துல மனசெல்லாம் வேகுது...ஆ.... தாலி கட்டி நாளுந்தான் ஆகுது தாகத்துல மனசெல்லாம் வேகுது...ஆ.... பெண் : காதலிக்கும்போதே உங்க மனம் தெரிஞ்சு மாலையிட்டபோது வேலி ஒன்னு போட்டேன் ஆண் : கன்னி பொண்ணப் பார்த்து காள மனம் கரைஞ்சு வேலி அத தாண்ட வேளை ஒண்ணு பார்த்தேன் பெண் : சொன்ன சொல்ல கேளு இப்ப இல்ல நாளு அப்புறமா பாரு என்னை தாறேன் நானு ஆண் : அந்த நாளும்தான் சீக்கிரம் பொறக்கணும்..... பெண் : ஊருக்குள்ள என்னையும் பத்தி உன்னையும் பத்தி அட என்னென்னமோ சொல்லுறாங்க ஆண் : ஊருக்குள்ள என்னையும் பத்தி உன்னையும் பத்தி அட என்னென்னமோ சொல்லுறாங்க பெண் : அது நெசமா இல்ல பொய்யா அத நீதான் சொல்ல வேணும் ராசா....... ஆண் : அது நெசமா இல்ல பொய்யா அத நீதான் சொல்ல வேணும் கண்ணு....... இருவர் : ஊருக்குள்ள என்னையும் பத்தி உன்னையும் பத்தி அட என்னென்னமோ சொல்லுறாங்க
Song information
Singers: K. S. Chithra and Malaysia Vasudevan
Music by: Ilayaraja
Lyrics by: Gangai Amaran
Release information: From Ninaivu Chinnam (1989) · Singer: K. S. Chithra and Malaysia Vasudevan · Lyricist: Gangai Amaran · Music: Ilayaraja
Explore this song
- Singer: K. S. Chithra and Malaysia Vasudevan
- Film / album: Ninaivu Chinnam
- Composer: Ilayaraja
- Lyricist: Gangai Amaran