Roman script
Oorenna Pesum Song Lyrics is the track from Pattathu Rani Tamil Film – 1967, Starring Gemini Ganesan, C. K. Nagesh, Gummadi Venkateswara Rao, P. Bhanumathi, Kalpanaa and G. Varalakshmi. This song was sung by T. M. Soundarajan and P. Susheela. The music was composed by T. K. Ramamoorthy. Lyrics works penned by Kannadasan. Singers : T. M. Soundarajan and P. Susheela Music Director : T. K. Ramamoorthy Lyricist : Kannadasan Male Part Oorenna pesum madhippenna aagum Unmaiyai sonnaal un manam nogum Udai alangaaram idaikkoru baaram Uravukkum enakkum vegu vegu dhooram Female Part Oorenna pesum madhippenna aagum Urimaiyai tahndhaal manam angu vaazhum Udai alangaaram idaikkenna baaram Un karam thaangum enakkadhu podhum Male Part Koondhalil podum mallaigai kolam Kaanbathanaalr yaarukku laabam Female : Kaadhalin paarvai poomazhai thoovum Kanniyar vaazhvil ver enna vendum Male Part Naanama kobama ngyayama kooramma Female : Aasaithaan poguma pesinaal theerumaa Male Part Oorenna pesum madhippenna aagum Unmaiyai sonnaal un manam nogum Female : Udai alangaaram idaikkenna baaram Un karam thaangum enakkadhu podhum Male Part Vel vizhi meedhu kelvigal yaenoo Vendiyadhellaam naan tharuvaeno Female : Paal pazham yendhi naan varum bodhu Paadame maarum thoonga vidathu Male Part Naanama kobama ngyayama kooramma Female : Aasaithaan poguma pesinaal theerumaa Male Part Oorenna pesum madhippenna aagum Unmaiyai sonnaal un manam nogum Female : Udai alangaaram idaikkenna baaram Un karam thaangum enakkadhu podhum
தமிழ்
பாடகர்கள் : டி. எம். சௌந்தராஜன் மற்றும் பி. சுஷீலா இசை அமைப்பாளர் : டி. கே. ராமமூர்த்தி பாடல் ஆசிரியர் : கண்ணதாசன் ஆண் : ஊரென்ன பேசும் மதிப்பென்ன ஆகும் உண்மையை சொன்னால் உன் மனம் நோகும் உடையலங்காரம் இடைக்கொரு பாரம் உறவுக்கும் எனக்கும் வெகு வெகு தூரம்.. பெண் : ஊரென்ன பேசும் மதிப்பென்ன ஆகும் உரிமையை தந்தால் மனம் அங்கு வாழும் உடையலங்காரம் இடைக்கென்ன பாரம் உன் கரம் தாங்கும் எனக்கது போதும்.... ஆண் : கூந்தலில் போடும் மல்லிகை கோலம் காண்பதனாலே யாருக்கு லாபம் பெண் : காதலின் பார்வை பூமழை தூவும் கன்னியர் வாழ்வில் வேறென்ன வேண்டும் ஆண் : நாணமா கோபமா ஞாயமா கூறம்மா பெண் : ஆசைதான் போகுமா பேசினால் தீருமா.. ஆண் : ஊரென்ன பேசும் மதிப்பென்ன ஆகும் உண்மையை சொன்னால் உன் மனம் நோகும் பெண் : உடையலங்காரம் இடைக்கென்ன பாரம் உன் கரம் தாங்கும் எனக்கது போதும்.... ஆண் : வேல் விழி மீது கேள்விகள் ஏனோ வேண்டியதெல்லாம் நான் தருவேனோ பெண் : பால் பழம் ஏந்தி நான் வரும்போது பாடமே மாறும் தூங்க விடாது ஆண் : நாணமா கோபமா ஞாயமா கூறம்மா பெண் : ஆசைதான் போகுமா பேசினால் தீருமா.. ஆண் : ஊரென்ன பேசும் மதிப்பென்ன ஆகும் உண்மையை சொன்னால் உன் மனம் நோகும் பெண் : உடையலங்காரம் இடைக்கென்ன பாரம் உன் கரம் தாங்கும் எனக்கது போதும்....
Song information
Singers: T. M. Soundarajan and P. Susheela
Release information: From Pattathu Rani (1967) · Singer: T. M. Soundarajan and P. Susheela · Lyricist: Kannadasan · Music: T. K. Ramamoorthy
Explore this song
- Singer: T. M. Soundarajan and P. Susheela
- Film / album: Pattathu Rani