Roman script
Singer : K. S. Chithra Music by : Ilayaraja Lyrics by : Piraisoodan Female Part Oorellaam thoonguthu unna mattum kaanala Manaseno yaenguthu kanni manam thaangala Female Part Oorellaam thoonguthu unna mattum kaanala Manaseno yaenguthu kanni manam thaangala Oorellaam thoonguthu unna mattum kaanala Manaseno yaenguthu kanni manam thaangala Female Part Inneram engae nee rasavae Ingaethaan vaaduthu rosavae Female Part Oorellaam thoonguthu unna mattum kaanala Manaseno yaenguthu kanni manam thaangala Male Part Ooo….oo…oo…ooo…oo…. Female Part Unnaththaan nenachchu aasa vachchaen Adha sollaththaan thavichchu thoodhu vittaen Pennukku nenappae paavam endraal Intha paruvam vanthathil niyaayam enna Female Part Ennuyuir dheepanthaan kaaththula vaadaththaan Ennuyuir dheepanthaan kaattrilthaan aaduthu En mana koottilthaan soganthaan paaduthu Intha thunbam vaattuthennai en rasa Female Part Oorellaam thoonguthu unna mattum kaanala Manaseno yaenguthu kanni manam thaangala Male Part …………… Female Part Muththuthaan sippiyil piranthathenna Antha saeththula thaamarai valanthathenna Muththuththaan allaththaan yaekkam kondaen Poovaththaan soodaththaan aasappattaen Female Part Allina kaigalilae vanthathu sippigalthaan Allina kaigalilae vanthathuthaan muththumillae Soodiya koondhalilae poovumilla vaasamilla Naanum seitha paavamella en rasa Female Part Oorellaam thoonguthu unna mattum kaanala Manaseno yaenguthu kanni manam thaangala Female Part Inneram engae nee rasavae Ingaethaan vaaduthu rosavae Female Part Oorellaam thoonguthu unna mattum kaanala Manaseno yaenguthu kanni manam thaangala
தமிழ்
பாடகி : கே. எஸ். சித்ரா இசையமைப்பாளர் : இளையராஜா பாடலாசிரியர் : பிறைசூடன் பெண் : ஊரெல்லாம் தூங்குது உன்ன மட்டும் காணல மனசேனோ ஏங்குது கன்னி மனம் தாங்கல பெண் : ஊரெல்லாம் தூங்குது உன்ன மட்டும் காணல மனசேனோ ஏங்குது கன்னி மனம் தாங்கல ஊரெல்லாம் தூங்குது உன்ன மட்டும் காணல மனசேனோ ஏங்குது கன்னி மனம் தாங்கல பெண் : இந்நேரம் எங்கே நீ ராசாவே இங்கேதான் வாடுது ரோசாவே.... பெண் : ஊரெல்லாம் தூங்குது உன்ன மட்டும் காணல மனசேனோ ஏங்குது கன்னி மனம் தாங்கல ஆண் : ஓஒ.....ஓ.....ஓ.....ஓஒ.....ஓ.... பெண் : உன்னத்தான் நெனச்சு ஆச வச்சேன் அத சொல்லத்தான் தவிச்சு தூது விட்டேன் பெண்ணுக்கு நெனப்பே பாவம் என்றால் இந்த பருவம் வந்ததில் நியாயம் என்ன பெண் : என்னுயிர் தீபந்தான் காத்துல வாடத்தான் என்னுயிர் தீபந்தான் காற்றில்தான் ஆடுது என் மனக் கூட்டில்தான் சோகந்தான் பாடுது இந்த துன்பம் வாட்டுதென்னை என் ராசா பெண் : ஊரெல்லாம் தூங்குது உன்ன மட்டும் காணல மனசேனோ ஏங்குது கன்னி மனம் தாங்கல ஆண் : ........................ பெண் : முத்துத்தான் சிப்பியில் பிறந்ததென்ன அந்த சேத்துல தாமரை வளர்ந்ததென்ன முத்துத்தான் அள்ளத்தான் ஏக்கம் கொண்டேன் பூவத்தான் சூடத்தான் ஆசப்பட்டேன் பெண் : அள்ளின கைகளிலே வந்தது சிப்பிகள்தான் அள்ளின கைகளிலே வந்ததுதான் முத்துமில்லே சூடிய கூந்தலிலே பூவுமில்ல வாசமில்ல நானும் செய்த பாவமென்ன என் ராசா பெண் : ஊரெல்லாம் தூங்குது உன்ன மட்டும் காணல மனசேனோ ஏங்குது கன்னி மனம் தாங்கல பெண் : இந்நேரம் எங்கே நீ ராசாவே இங்கேதான் வாடுது ரோசாவே.... பெண் : ஊரெல்லாம் தூங்குது உன்ன மட்டும் காணல மனசேனோ ஏங்குது கன்னி மனம் தாங்கல
Song information
Singer: K. S. Chithra
Music by: Ilayaraja
Lyrics by: Piraisoodan
Release information: From Ninaivu Chinnam (1989) · Singer: K. S. Chitra · Lyricist: Piraisoodan · Music: Ilayaraja
Explore this song
- Singer: K. S. Chithra
- Film / album: Ninaivu Chinnam
- Composer: Ilayaraja
- Lyricist: Piraisoodan