Roman script
Singer : P. Susheela Music by : R. Parathasarathy Female Part Oorellam paakku vaiththu Uravellaam varavazhaiththu Maalaiyidum naal varumaa endrirunthaen Naan malarntha vizhi malarnthapadiyae nindrirunthaen Female Part Oorellam paakku vaiththu Uravellaam varavazhaiththu Maalaiyidum naal varumaa endrirunthaen Naan malarntha vizhi malarnthapadiyae nindrirunthaen Female Part Nallathoru naal paarththu Naayaganin thol paarththu Nallathoru naal paarththu Naayaganin thol paarththu Female Part Maalaiyidum naal varumaa endrirunthaen Naan malarntha vizhi malarnthapadiyae nindrirunthaen Female Part Oorellam paakku vaiththu Uravellaam varavazhaiththu Maalaiyidum naal varumaa endrirunthaen Naan malarntha vizhi malarnthapadiyae nindrirunthaen Female Part Kadhalennum koyilukku Kudiyirukka dheivamillai Kanni mana maaligaikku Koluvirukka mannanillai Female Part Aasai enum oonjalil Aadi varum velaiyil Aasai enum oonjalil Aadi varum velaiyil Maalaiyidum naal varumaa endrirunthaen Naan malarntha vizhi malarnthapadiyae nindrirunthaen Female Part Oorellam paakku vaiththu Uravellaam varavazhaiththu Maalaiyidum naal varumaa endrirunthaen Naan malarntha vizhi malarnthapadiyae nindrirunthaen Female Part Koondhalilae malarai sootta Kangalilae maiyai theetta Vaasal vazhi paarthiruppaen Varum varaiyil kaaththiruppaen Vaasal vazhi paarthiruppaen Varum varaiyil kaaththiruppaen Female Part Kodhai manam paadavae Konji vilaiyaadavae Kodhai manam paadavae Konji vilaiyaadavae Maalaiyidum naal varumaa endrirunthaen Naan malarntha vizhi malarnthapadiyae nindrirunthaen Female Part Oorellam paakku vaiththu Uravellaam varavazhaiththu Maalaiyidum naal varumaa endrirunthaen Naan malarntha vizhi malarnthapadiyae nindrirunthaen
தமிழ்
பாடகி : பி. சுஷீலா இசையமைப்பாளர் : ஆர். பார்த்தசாரதி பெண் : ஊரெல்லாம் பாக்கு வைத்து உறவெல்லாம் வரவழைத்து மாலையிடும் நாள் வருமா என்றிருந்தேன் நான் மலர்ந்த விழி மலர்ந்தபடியே நின்றிருந்தேன் பெண் : ஊரெல்லாம் பாக்கு வைத்து உறவெல்லாம் வரவழைத்து மாலையிடும் நாள் வருமா என்றிருந்தேன் நான் மலர்ந்த விழி மலர்ந்தபடியே நின்றிருந்தேன் பெண் : நல்லதொரு நாள் பார்த்து நாயகனின் தோள் பார்த்து நல்லதொரு நாள் பார்த்து நாயகனின் தோள் பார்த்து பெண் : மாலையிடும் நாள் வருமா என்றிருந்தேன் நான் மலர்ந்த விழி மலர்ந்தபடியே நின்றிருந்தேன் பெண் : ஊரெல்லாம் பாக்கு வைத்து உறவெல்லாம் வரவழைத்து மாலையிடும் நாள் வருமா என்றிருந்தேன் நான் மலர்ந்த விழி மலர்ந்தபடியே நின்றிருந்தேன் பெண் : காதலென்னும் கோயிலுக்குக் குடியிருக்க தெய்வமில்லை கன்னி மன மாளிகைக்கு கொலுவிருக்க மன்னனில்லை பெண் : காதலென்னும் கோயிலுக்குக் குடியிருக்க தெய்வமில்லை கன்னி மன மாளிகைக்கு கொலுவிருக்க மன்னனில்லை பெண் : ஆசை எனும் ஊஞ்சலில் ஆடி வரும் வேளையில் ஆசை எனும் ஊஞ்சலில் ஆடி வரும் வேளையில் மாலையிடும் நாள் வருமா என்றிருந்தேன் நான் மலர்ந்த விழி மலர்ந்தபடியே நின்றிருந்தேன் பெண் : ஊரெல்லாம் பாக்கு வைத்து உறவெல்லாம் வரவழைத்து மாலையிடும் நாள் வருமா என்றிருந்தேன் நான் மலர்ந்த விழி மலர்ந்தபடியே நின்றிருந்தேன் பெண் : கூந்தலிலே மலரைச் சூட்ட கண்களிலே மையைத் தீட்ட வாசல் வழி பார்த்திருப்பேன் வரும் வரையில் காத்திருப்பேன் வாசல் வழி பார்த்திருப்பேன் வரும் வரையில் காத்திருப்பேன் பெண் : கோதை மனம் பாடவே கொஞ்சி விளையாடவே கோதை மனம் பாடவே கொஞ்சி விளையாடவே மாலையிடும் நாள் வருமா என்றிருந்தேன் நான் மலர்ந்த விழி மலர்ந்தபடியே நின்றிருந்தேன் பெண் : ஊரெல்லாம் பாக்கு வைத்து உறவெல்லாம் வரவழைத்து மாலையிடும் நாள் வருமா என்றிருந்தேன் நான் மலர்ந்த விழி மலர்ந்தபடியே நின்றிருந்தேன்
Song information
Singer: P. Susheela
Music by: R. Parathasarathy
Release information: From Kalyana Oorvalam (1970) · Lyricist: Vaali
Explore this song
- Singer: P. Susheela
- Film / album: Kalyana Oorvalam
- Composer: R. Parathasarathy