Roman script
Singers : Jassie Gift and Tippu Music by : G. V. Prakash Kumar Male Part Ooraan thottathula Oruthan pottan vellarikka Unakku sondham-nu Pattaa edhum ezhidi irukka Male Part Kattam pottu Aadu puli aattam onnu Thaayam pottu thodangudhu daa Vittu paaru aadu yedhu puli-yedhu Vettum podhu therinchidum daa Male Part Yaaru thaduthaalum Yeni pottu yeru Edhuvaa irundhaalum Midhicha nee seeru Vetriyodu vaazhndhaa dhaan Oorukulla paeru Male Part Ooraan thottathula Oruthan pottan vellarikka Unakku sondham-nu Pattaa edhum ezhidi irukka Male Part Vaazhndhu kaatta nee nenaicha Vazhi nooru theriyum da Vaazhai mattai naaru kooda Odi mattai aagum da Male Part Mazhai peyyum kaalathil Panai visiri vikkaama Poo potta kudaiya vippom Malai naattu oorukkul Thean vikka pogaama Theaniru kadaiya veippom Male Part Hey aathoda pottaalum Azhakkaama nee podu Ellaamae meenaaga thirumbi varum Adi mel adi vacha ammi kal nagaraadhu Vedi onnu pottaakka nagarndhu vidum. hey.. hey… Male Part Ooraan thottathula Oruthan pottan vellarikka Hey unakku sondham-nu Pattaa edhum ezhidi irukka…aaa…. Male Part {Aakkar adikkonum Appo dhaan pambaram Innoru aal venum Appo dhaan pandhayam…aaaa….} (2) Male Part Kuri paathu adichaakka Kundoosi poladhaan Veri venum manasukkulla Panam kaasa koduthaakka Uravellam sirikaadhaa Aanaalum annan illai Male Part Anbaalae neer vittu Aagaayam varai thottu Aavaaram pookkaadu kulungudhunga Poovaanam rocket thaavaadho tharaikitta Thee mela thee pattu kizhambudhunga hey.. hey… Male Part Ooraan thottathula Oruthan pottan vellarikka Unakku sondham-nu Pattaa edhum ezhidi irukka Male Part Kattam pottu Aadu puli aattam onnu Thaayam pottu thodangudhu daa Vittu paaru aadu yedhu puli-yedhu Vettum podhu therinchidum daa Male Part Yaaru thaduthaalum Yeni pottu yeru Edhuvaa irundhaalum Midhicha nee seeru Vetriyodu vaazhndhaa dhaan Oorukulla paeru Male Part Ooraan thottathula Oruthan pottan vellarikka Chorus : Thagachikku dhinna dhinna Male : Unakku sondham-nu Pattaa edhum ezhidi irukka…aahaaa…
தமிழ்
பாடகர்கள் : ஜாசி கிப்ட் மற்றும் திப்பு இசை அமைப்பாளர் : ஜி. வி. பிரகாஷ் குமார் ஆண் : ஊரான் தோட்டத்துல ஒருத்தன் போட்டான் வெள்ளரிக்கா உனக்கு சொந்தமுன்னு பட்டா ஏதும் எழுதியிருக்கா ஆண் : ஹே கட்டம் போட்டு ஆடு புலி ஆட்டம் ஒன்னு தாயம் போட்டு தொடங்குதுடா விட்டு பாரு ஆடு எது புலி எது வெட்டும் போடு தெரிஞ்சிடும் டா ஆண் : யாரு தடுத்தாலும் ஏணி போட்டு ஏறு எதுவா இருந்தாலும் மிதிச்சா நீ சீறு வெற்றியோடு வாழ்ந்தாதான் ஊருக்குள்ள பேரு ஆண் : ஊரான் தோட்டத்துல ஒருத்தன் போட்டான் வெள்ளரிக்கா உனக்கு சொந்தமுன்னு பட்டா ஏதும் எழுதியிருக்கா ஆண் : வாழ்ந்து காட்ட நீ நெனைச்சா வழி நூறு தெரியும் டா வாழை மட்டை நாறு கூட ஓடி மட்டை ஆகும் டா ஆண் : மழை பெய்யும் காலத்தில் பனை விசிறி விக்காம பூ போட்ட குடைய விப்போம் மலை நாட்டு ஊருக்குள் தேன் விக்க போகாம தேநீறு கடைய வைப்போம் ஆண் : ஹே ஆத்தோட போட்டாலும் அழக்காம நீ போடு எல்லாமே மீனாக திரும்பி வரும் அடி மேல் அடி வச்சா அம்மி கல் நகராது வெடி ஒன்னு போட்டாக்கா நகர்ந்து விடும் ஹே ஹே...... ஆண் : ஊரான் தோட்டத்துல ஒருத்தன் போட்டான் வெள்ளரிக்கா உனக்கு சொந்தமுன்னு பட்டா ஏதும் எழுதியிருக்கா ஆண் : {ஆக்கார் அடிக்கோணும் அப்போ தான் பம்பரம் இன்னொரு ஆள் வேணும் அப்போ தான் பந்தயம்} (2) ஆண் : குறி பாத்து அடிச்சாக்கா குண்டூசி போலதான் வெறி வேணும் மனசுக்குள்ள பணம் காச கொடுத்தாக்கா உறவெல்லாம் சிரிக்காதா ஆனாலும் அண்ணன் இல்லை ஆண் : அன்பாலே நீர் விட்டு ஆகாயம் வரை தோடு ஆவாரம் பூக்காடு குலுங்குதுங்க பூவானம் ராகெட்டு தாவாதோ தரைக்கிட்ட தீ மேல தீ பட்டு கிழம்புதுங்க ஹே ஹே......... ஆண் : ஊரான் தோட்டத்துல ஒருத்தன் போட்டான் வெள்ளரிக்கா உனக்கு சொந்தமுன்னு பட்டா ஏதும் எழுதியிருக்கா ஆண் : ஹே கட்டம் போட்டு ஆடு புலி ஆட்டம் ஒன்னு தாயம் போட்டு தொடங்குது டா விட்டு பாரு ஆடு எது புலி எது வெட்டும் போது தெரிஞ்சிடும் டா ஆண் : யாரு தடுத்தாலும் ஏணி போட்டு ஏறு எதுவா இருந்தாலும் மிதிச்சா நீ சீறு வெற்றியோடு வாழ்ந்தாதான் ஊருக்குள்ள பேரு ஆண் : ஊரான் தோட்டத்துல ஒருத்தன் போட்டான் வெள்ளரிக்கா குழு : தகச்சிக்கு தின்னா தின்னா ஆண் : உனக்கு சொந்தமுன்னு பட்டா ஏதும் எழுதியிருக்கா
Song details
Singers: Jassie Gift and Tippu
Music by: G. V. Prakash Kumar
Release information: From Veyyil (2006) · Lyricist: Na. Muthu Kumar
- Singer: Jassie Gift and Tippu
- Film / album: Veyyil
- Composer: G. V. Prakash Kumar