Roman script
Singers : Malasiya Vasudevan and S. P. Balsubrahmanyam Music by : Ilayaraja Male Part Oora yaechchu onnaaga maeikkum Mama maruthu pulla Unna pola yaarumilla Male Part Oora yaechchu onnaaga maeikkum Mama maruthu pulla Unna pola yaarumilla Male Part Onnoda maappilla potten vaeppila Um puththi maaranum yaenga Male Part Yaeraatha maraththula thaanaathu marakkilai Ennoda paadhaikku vaanga Both : Oora yaechchu onnaaga maeikkum Mama maruthu pulla Unna pola yaarumilla Male Part Paal karakkum pasumaadu En maamanukku chinna veedu Paal karakkum pasumaadu En maamanukku chinna veedu Male Part Thaaliyilla maelamilla Thaanaa vanthava potta podu Male Part Thagathimithagathimi poduthadaa Male : Thalaivali oorukku kooduthadaa Both : Vazhi maaruthadaa shuruthi yaeruthadaa Male Part Oora yaechchu onnaaga maeikkum Mama maruthu pulla Hoi unna pola yaarumilla hey hey hey Male Part
Onnoda maappilla Pottenae vaeppila Um puththi maaranum yaenga Male Part Yaeraatha maraththula thaanaathu marakkilai Ennoda paadhaikku vaanga Both : Oora yaechchu onnaaga maeikkum Mama maruthu pulla Unna pola yaarumilla Male Part Jaathagaththa paaththukunga Sariththiranga maaruthunga Jaathagaththa paaththukunga Sariththiranga maaruthunga Male Part Kodi panam selvam ellaam Kudisaikku maarida poguthunga Male : Varumaiyin kodumaiyum oduthunga Vasathinga yaezhaikku kooduthunga Both : Vazhi maaruthunga shuruthi yaeruthunga Male Part Oora yaechchu onnaaga maeikkum Mama maruthu pulla Male : Hoi hoi Male : Unna pola yaarumilla Male : Hoi hoi hoi Male Part Onnoda maappilla Pottenae vaeppila Um puththi maaranum yaenga Male Part Yaeraatha maraththula thaanaathu marakkilai Ennoda paadhaikku vaanga Both : Oora yaechchu onnaaga maeikkum Mama maruthu pulla Unna pola yaarumilla
தமிழ்
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் மலேசியா வாசுதேவன் இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : ஊர ஏச்சு ஒண்ணாக மேய்க்கும் மாமா மருது புள்ள உன்னப் போல யாருமில்ல ஆண் : ஊர ஏச்சு ஒண்ணாக மேய்க்கும் மாமா மருது புள்ள உன்னப் போல யாருமில்ல ஆண் : ஒன்னோட மாப்பிள்ள போட்டேனே வேப்பில உம் புத்தி மாறணும் ஏங்க ஆண் : ஏறாத மரத்துல தாங்காது மரக்கிளை என்னோட பாதைக்கு வாங்க.. இருவர் : ஊர ஏச்சு ஒண்ணாக மேய்க்கும் மாமா மருது புள்ள உன்னப் போல யாருமில்ல ஆண் : பால் கறக்கும் பசுமாடு என் மாமனுக்கு சின்ன வீடு பால் கறக்கும் பசுமாடு என் மாமனுக்கு சின்ன வீடு ஆண் : தாலியில்ல மேளமில்ல தானா வந்தவ போட்டபோடு ஆண் : தகதிமிதகதிமி போடுதடா ஆண் : தலைவலி ஊருக்கு கூடுதடா இருவர் : வழி மாறுதடா ஸ்ருதி ஏறுதடா ஆண் : ஊர ஏச்சு ஒண்ணாக மேய்க்கும் மாமா மருது புள்ள ஹோய் உன்னப் போல யாருமில்லஹெஹேஹே ஆண் : ஒன்னோட மாப்பிள்ள போட்டேனே வேப்பில உம் புத்தி மாறணும் ஏங்க ஆண் : ஏறாத மரத்துல தாங்காது மரக்கிளை என்னோட பாதைக்கு வாங்க.. இருவர் : ஊர ஏச்சு ஒண்ணாக மேய்க்கும் மாமா மருது புள்ள உன்னப் போல யாருமில்ல ஆண் : ஜாதகத்த பாத்துக்குங்க சரித்திரங்க மாறுதுங்க ஜாதகத்த பாத்துக்குங்க சரித்திரங்க மாறுதுங்க ஆண் : கோடி பணம் செல்வம் எல்லாம் குடிசைக்கு மாறிட போகுதுங்க ஆண் : வறுமையின் கொடுமையும் ஓடுதுங்க வசதிங்க ஏழைக்கு கூடுதுங்க இருவர் : வழி மாறுதுங்க ஸ்ருதி ஏறுதுங்க... ஆண் : ஊர ஏச்சு ஒண்ணாக மேய்க்கும் மாமா மருது புள்ள ஆண் : ஹோய் ஹோய் ஆண் : உன்னப் போல யாருமில்ல ஆண் : ஹோய் ஹோய் ஹோய் ஆண் : ஒன்னோட மாப்பிள்ள போட்டேனே வேப்பில உம் புத்தி மாறணும் ஏங்க ஆண் : ஏறாத மரத்துல தாங்காது மரக்கிளை என்னோட பாதைக்கு வாங்க.. இருவர் : ஊர ஏச்சு ஒண்ணாக மேய்க்கும் மாமா மருது புள்ள உன்னப் போல யாருமில்ல
Song information
Singers: Malasiya Vasudevan and S. P. Balsubrahmanyam
Music by: Ilayaraja
Release information: From Pozhuthu Vidinchachu (1984) · Lyricist: Gangai Amaran
Explore this song
- Singer: Malasiya Vasudevan and S. P. Balsubrahmanyam
- Film / album: Pozhuthu Vidinchachu
- Composer: Ilayaraja